தமிழ்ப்புத்தாண்டு சிறப்புக் கோலங்கள்.
தமிழ்ப்புத்தாண்டு சிறப்புக் கோலங்கள். அனைவருக்கும் ஹேவிளம்பி வருட வாழ்த்துக்கள். இனிய புத்தாண்டாக மலரட்டும். எண்ணங்கள் ஈடேறட்டும்.
இந்தக் கோலங்கள் 20.4. 2017 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.
டிஸ்கி :- கல்விக் கடவுள் கோலங்களைப் பாராட்டிய தோட்டக்குறிச்சி இரா.வளையாபதி அவர்களுக்கு நன்றி. !
வெங்கட் நாகராஜ்14 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 12:13
பதிலளிநீக்குஅனைத்தும் அழகு. பாராட்டுகள்.
பதிலளிநீக்கு
திண்டுக்கல் தனபாலன்14 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 1:39
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்கு
இராய செல்லப்பா14 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 5:01
தங்கள் அழகான கோலங்களைப் போலவே இந்த இனிய தமிழ்ப் புத்தாண்டும் மிளிரட்டும் என்று வாழ்த்துகிறேன்!
- இராய செல்லப்பா நியூஜெர்சி
பதிலளிநீக்கு
ராமலக்ஷ்மி14 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 7:43
அழகான கோலங்கள். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் :).
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan17 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 2:47
நன்றி வெங்கட் சகோ
நன்றி டிடி சகோ
நன்றி செல்லப்பன் சார்
நன்றி ராமலெக்ஷ்மி :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!