ஸ்ரீ மஹா கணபதிம். இன்ப ஜோதியே கணபதியே.
ஸ்ரீ மஹா கணபதிம்.
இவர்கள் குன்றக்குடி கணபதிகள்.
ஸ்ரீ மஹா கணபதிம். இன்னல் நீக்கும் கணபதியே .
இந்த கணபதிகள் எல்லாம் தேவகோட்டை கணபதிகள்.
தேவகோட்டை சிவன் கோவில் எதிரில் இருக்கும் கணபதி இவர்.
மேளதாளத்தோடு சித்தி புத்தி சூழ கூட்டத்தோடு இருக்கும் இவர் கொள்ளை அழகு.