குமுதம் பக்தி ஸ்பெஷலில் கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்.
வைகாசி மாதம் திருமண மாதம். கிரகப் பிரவேசங்களும் நடைபெறும். அந்தச் சமயம் வாசலில் காவிக் கோலமிட்டு திருஷ்டி சுற்றி ஆலத்தி எடுத்துக் கொட்டுவார்கள். எனவே இந்தக் கோலங்களை வரைந்தேன்.
இந்தக் கோலங்கள் ஜூன் 1 - 15 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளி வந்தது.
Thenammai Lakshmanan3 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:40
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!