எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

வெள்ளி, 5 அக்டோபர், 2018

ஐராவதம்.

புதுப்புனல் பொங்கும்
குதிரைக் குளம்பாய்க் குமிழியிடும்
பிடரி சிலிர்த்துக் காட்டாறாய்ப் பெருகும்
கரை உடைத்துப் பறக்கும்
கனவு அலைகள் விசிற
மத்தொலி முழங்க
மேலெழும்பும் வெண்புரவியாய்
அமிர்தம் சுமந்த ஐராவதம்.

தமிழ்ப் புத்தாண்டு, ராமநவமி, சித்திரா பௌர்ணமிக் கோலங்கள்.

   தமிழ்ப் புத்தாண்டு, ராமநவமி, சித்திரா பௌர்ணமிக் கோலங்கள்.