நெல்லிமரத்துப் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் :-
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நெல்லிமரத்துப் பிள்ளையார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 ஜூலை, 2020
புதன், 20 மார்ச், 2019
மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.

நெல்லிமரத்துப் பிள்ளையார் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்த 48 நாட்களுக்குள் ( ஒரு மண்டலத்துக்குள் - மண்டகப்படிக்குக் ) அபிஷேக ஆராதனைக்குக் கொடுத்திருந்தோம். அப்போது நவராத்திரி சமயமாதலால் கோயிலில் கொலு வைக்கப் பட்டிருந்தது. நவராத்திரியை இங்கே மகர்நோன்பு என்பார்கள்.
காரைக்குடியில் மகர்நோன்பு சிறப்பு. அதிலும் 4 சாமிகள் ஒரு சேர மகர்நோன்புப் பொட்டலில் அம்புபோடும் திருவிழா நடக்கும். ( திருநிலை அம்மன், சிவன், கொப்புடையம்மன், பெருமாள் ) ஆகிய தெய்வங்கள் குதிரை வாகனங்களில் எழுந்தருளி இருக்கும்போது மக்கள் இந்த நான்கு கோயில்களுக்கும் பகலில் போய் மாவிளக்குப் போடுவார்கள்.
அதன் பின் மாலையில் சுவாமிகள் உலா வந்து மகர்நோன்புப் பொட்டலில் அம்பு போடுவார்கள். சுவாமி போட்ட இந்த அம்பு கிடைத்தால் விசேஷம் என்று கூட்டம் அள்ளும். சிறுகுழந்தைகளும் அன்று எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு பெற்றோருடன் வந்து ( அறுபத்துமூவர் மடம் அருகில் ) கட்டப்பட்டிருக்கும் வாழை மரத்தில் அம்பால் குத்துவார்கள். இதற்குக் கிலுக்கி எடுத்தல் என்று பெயர். ஆண்குழந்தைகள் பிறந்த முதல் வருடத்தில் அம்பு போடுவது ( கிலுக்கி எடுத்தல்) மிக விசேஷம். எல்லா ஊர்களிலும் இருக்கும் காரைக்குடிக்காரர்கள் இந்த சமயம் காரைக்குடியில்தான் இருப்பார்கள்.
இந்த சமயம் அநேகமாக எல்லாக் கோயில்களிலும் கொலு வைக்கப்பட்டிருக்கும்.
தசாவதாரம் அருமை என்றால் அஷ்ட லட்சுமிகளும் கொள்ளை அழகு.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
யூ ட்யூபில் 1931 - 1940 வீடியோக்கள். கோலங்கள்.
யூ ட்யூபில் 1931 - 1940 வீடியோக்கள். கோலங்கள். 1931.கோலங்கள் - 261 l கிராமதெய்வம் l தேனம்மைலெக்ஷ்மணன் https://www.youtube.com/watch?v=7fdL1...
-
நல்லூர்க் கைலாசப் பிள்ளையார் ஊஞ்சல் பாடல். ஒரு பாடலுக்குப் பதவுரை எழுதினேன். பிள்ளைத்தமிழின் ஒரு அங்கம் ஊஞ்சல். அது விநாயகருக்கு அதுவும் ஈ...
-
சொக்கேட்டான் கோயில் சொக்கேட்டான் கோயில், சொற்கேட்ட விநாயகர் ,சொற்கேட்டான் கோயில், சொல் கேட்ட ஐயா ஆகிய பெயர்களோடு விளங்கும் விநாயகரை சில...
-
தேவகோட்டை கோட்டை அம்மன் கோயில் திருவிழாவுக்குச் சென்று வந்தோம் இந்த வருடம். கொரோனாவின் காரணத்தால் கூட்டம் இல்லாமல் அமைதியாக வரிசையில் சென்று...