நெல்லிமரத்துப் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் :-
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கும்பாபிஷேகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 ஜூலை, 2020
சனி, 2 மே, 2020
மகா கணபதி ஹோமமும் பூரணகும்ப மரியாதையும். - பிள்ளையார்பட்டி.

கற்பக மூர்த்தி கற்பக மூர்த்தி கற்பக மூர்த்தி சரணம். பிள்ளையார்பட்டி பற்றிக் கேள்விப்பட்டிராதவர் இருக்கமுடியாது. முழுமுதற் கடவுள் பிள்ளையார் .சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு பெருபரணன் என்ற பாண்டிய மன்னனால் அமைக்கப்பட்ட குடைவரைக்கோயில் இது.
திருவீசபுரம்/திருவீசர்நகர் என்று அழைக்கப்படும் இத்தலத்தில் விநாயகர் கற்பக விநாயகர் என்றும் தேசி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். மிகப் பிரம்மாண்டமான கண்கவர் விநாயகரை வலம் வருவதானால் அவர்திரு உரு அமைந்துள்ள மலையோடு சேர்த்துப் பெரும்பிரகாரம்தான் வரவேண்டும். மருதீசர் என்னும் அர்ஜுனவனேஸ்வரர் & வாடாமலர் மலர்மங்கையும் அருள்பாலிக்கிறார்கள்.
இங்கே ஓவிய மண்டபத்தில் இருக்கும் விநாயகரின் கண்கள் எங்கே சென்றாலும் நம்மைப் பார்ப்பது போலே அமைந்திருக்கும். கிழக்கு வடக்கு என்று இரு கோபுரங்கள் உண்டு. விநாயகர் சதுர்த்தி விசேஷம். ஏன் ஆங்கிலப் புத்தாண்டு அன்று உலகமே திரண்டு இவரிடம் ஆசி வேண்டி நிற்கும்.
பிள்ளையார்பட்டியில் பிரகாரத்தில் ஒரு குட்டிக் குன்று இருக்கும். சின்னப் பிள்ளையில் அதில் ஓடி ஏறி விளையாடுவது எங்கள் பொழுது போக்கு :)
சிதம்பரத்தில் நடராஜரின் ”குஞ்சிதபாதம்” என்ற குட்டி மாலை கிடைப்பது விசேஷம். அதேபோல் பிள்ளையார்பட்டிக்குச் சென்றமுறை சென்றிருந்தபோது எங்கள் மகனுக்கு ’தோமாலை’ என்ற விநாயரின் மாலை ( ஸ்பெஷல் மாலை ) கிடைத்தது. விநாயகர் திருவுருவம் மலையோடு செதுக்கப்பட்ட ஒன்று என்பதால் மாலையைக் கழுத்து வழி அணிவிக்க முடியாது. இரு தோளிலும் பகுதி பகுதியாக ஆனால் முழுமையான மாலையாக அணிவிப்பார்கள். அதைப் பார்க்கவே அழகாக இருக்கும் :). அந்த மாலையின் ஒரு தோள்பகுதி மாலைதான் தோமாலை. அது கிடைத்தது குறித்து மகிழ்ச்சி அடைந்தோம் :)
இங்கே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் நகரத்தார் ட்ரஸ்ட் என்று ஒன்று உள்ளது. தினமும் இங்கே காலை மதியம் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கும் கணபதி ஹோமம் செய்பவர்களுக்கும் , பிறந்தநாள் திருமணநாள் கொண்டாடுபவர்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
யூ ட்யூபில் 4031 - 4040 வீடியோக்கள். புலால் மறுத்தல். தினம் ஒரு திருக்குறள்.
யூ ட்யூபில் 4031 - 4040 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள். 4031.தினம் ஒரு திருக்குறள் - 251 l திருவள்ளுவர் l புலால் மறுத்தல் l தேனம்மை...
-
சொக்கேட்டான் கோயில் சொக்கேட்டான் கோயில், சொற்கேட்ட விநாயகர் ,சொற்கேட்டான் கோயில், சொல் கேட்ட ஐயா ஆகிய பெயர்களோடு விளங்கும் விநாயகரை சில...
-
நல்லூர்க் கைலாசப் பிள்ளையார் ஊஞ்சல் பாடல். ஒரு பாடலுக்குப் பதவுரை எழுதினேன். பிள்ளைத்தமிழின் ஒரு அங்கம் ஊஞ்சல். அது விநாயகருக்கு அதுவும் ஈ...
-
தேவகோட்டை கோட்டை அம்மன் கோயில் திருவிழாவுக்குச் சென்று வந்தோம் இந்த வருடம். கொரோனாவின் காரணத்தால் கூட்டம் இல்லாமல் அமைதியாக வரிசையில் சென்று...