குமுதம் பக்தி ஸ்பெஷலில் இராசிக் கோலங்கள் - 2
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
செவ்வாய், 30 ஏப்ரல், 2019
திங்கள், 29 ஏப்ரல், 2019
வெள்ளி, 26 ஏப்ரல், 2019
குமுதம் பக்தி ஸ்பெஷலில் கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்.
குமுதம் பக்தி ஸ்பெஷலில் கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்.
வியாழன், 25 ஏப்ரல், 2019
குமுதம் பக்தி ஸ்பெஷலில் ஸ்தல விருட்சக் கோலங்கள் & வாசகியின் கடிதம்.
குமுதம் பக்தி ஸ்பெஷலில் ஸ்தல விருட்சக் கோலங்கள் & வாசகியின் கடிதம்.
பிள்ளையாருக்குப் போடும் எருக்கம் பூ திருஎருக்கத்தம்புலியூரின் ஸ்தலவிருட்சம். ராங்கியம் கருப்பருக்கு உகந்த உறங்காப் புளி, திருக்குற்றால நாதருக்கு உகந்த பலாமரம்.
திருவாலங்காட்டின் ரத்ன சபாபதியும் ஆலமரமும், திருமணஞ்சேரியின் ஊமத்தம் செடியும் திருமாங்கல்யமும்.
பெங்களூரைச் சேர்ந்த ராஜிராதாவின் வாசகர் கடிதத்துக்கும் மிக்க நன்றி.
புதன், 24 ஏப்ரல், 2019
செவ்வாய், 23 ஏப்ரல், 2019
திங்கள், 22 ஏப்ரல், 2019
முருகன் சிறப்புக் கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில் .
முருகன் சிறப்புக் கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில் .
வெள்ளி, 19 ஏப்ரல், 2019
சிவராத்திரி ஸ்பெஷல் கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில்
சிவராத்திரி ஸ்பெஷல் கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில்
வியாழன், 18 ஏப்ரல், 2019
புதன், 17 ஏப்ரல், 2019
செவ்வாய், 16 ஏப்ரல், 2019
திங்கள், 15 ஏப்ரல், 2019
செல்வ வளம் நல்கும் கோலங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில் .. அட்சய திரிதியை ஸ்பெஷல்.
செல்வ வளம் நல்கும் கோலங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில் .. அட்சய திரிதியை ஸ்பெஷல்.
வெள்ளி, 12 ஏப்ரல், 2019
குமுதம் பக்தி ஸ்பெஷலில் பூஜையறைக் கோலங்களும் பொங்கல் கோலங்களும்.
குமுதம் பக்தி ஸ்பெஷலில் பூஜையறைக் கோலங்களும் பொங்கல் கோலங்களும்.
குமுதம் பக்தி ஸ்பெஷலின் புத்தாண்டு பொங்கல் சிறப்பிதழில் பொங்கல் கோலம், புள்ளிக் கோலத்தில் அன்னம் , கிளி கொஞ்சுகிறது.
வியாழன், 11 ஏப்ரல், 2019
புதன், 10 ஏப்ரல், 2019
குன்றக்குடியில் கார்த்திகை முதல் சோம வாரம் ஆண்டிக்கு வடித்தல்
குன்றக்குடியில் கார்த்திகை முதல் சோம வாரம் ஆண்டிக்கு வடித்தல்
******************************
இந்தத் திருத்தலத்தில் இன்னொரு பெருமையும் உண்டு. எல்லா வைபவ விஷேஷங்களும் போக கார்த்திகை மாத முதல் சோமவாரம்தான் அது. அதை கொண்டாட நகரத்தார் பெருமக்கள் அனைவரும் இங்கே ஒன்று கூடிவிடுவார்கள்.
சைவ நெறிச் செல்வர்களான அவர்கள் அந்தக் காலத்தில் ”ஆண்டிக்கு வடித்தல் ” என கார்த்திகை முதல் சோம வாரத்தில் வண்டி கட்டிக் கொண்டு இங்கே சமையல் பொருட்களை எடுத்து வந்து ஆள் வைத்து சமைத்து 7 கறி, கெட்டிக் குழம்பு, சாம்பார், ரசம், வடை, பாயாசம் , அப்பளத்தோடு சம்பாவை முருகனுக்குப் படைத்து முதலில் குன்றக்குடியில் கோயிலிலே வசிக்கும் ஆண்டிகளுக்கு உணவிட்டு பின் தங்கள் உறவினர்கள் ஊரார் ஆகியோருக்கும் உணவிடுவர்.ஊரோடு வந்தவர் அனைவருக்கும் சாப்பாடு உண்டு.
திங்கள், 8 ஏப்ரல், 2019
குன்றக்குடி குடைவரைக் கோவிலில் புடைப்புச் சிற்பங்களும் நிவந்தக் கல்வெட்டும்.
குன்றக்குடி குடைவரைக் கோவிலில் புடைப்புச் சிற்பங்களும் நிவந்தக் கல்வெட்டும்.
சமணர் படுகையும் பிராமி கல்வெட்டுக்களும் இன்னொரு நாள்.
ஞாயிறு, 7 ஏப்ரல், 2019
குன்றக்குடி. மை க்ளிக்ஸ். KUNDRAKKUDI. MY CLICKS.
குன்றக்குடி. மை க்ளிக்ஸ். KUNDRAKKUDI. MY CLICKS.
குன்றக்குடியின் குடைவரைக் கோயிலும் சமணர் படுகைகளும் (குமுதம் பக்தி ஸ்பெஷலில்)
குன்றக்குடியில் கார்த்திகை முதல் சோம வாரம் ஆண்டிக்கு வடித்தல்
குன்றக்குடியின் சுப்புலெட்சுமி .
கோவிலின் கிழக்குப் பார்த்த முகப்பு. பரத் சரண்யா நடித்த ஒரு படத்தின் காட்சி இங்கே எடுக்கப்பட்டிருக்கு.
வியாழன், 4 ஏப்ரல், 2019
குன்றக்குடியின் சுப்புலெட்சுமி .
குன்றக்குடியின் சுப்புலெட்சுமி .
இப்போது பாடசாலையைப் புதுப்பித்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறை குன்றக்குடி ஷண்முகநாதனைத் தரிசிக்கச் செல்லும்போதும் இங்கே போய் தங்கி எதிர்த்தாற்போலிருக்கும் பிரம்மாண்ட விநாயகரையும் மயிலாடும் பாறை வேலையும் தரிசித்து மலை ஏறுவது வழக்கம்.
மிக லேசான உயரமுள்ள தன்மையான படிகள். 200 படிகள் இருக்கலாம்.நல்ல அகலமான படிகள். கீழே சுப்ரமண்யர் சன்னதியும் அதன் பின்புறம் பொய்கையும் உண்டு. அதன் பக்கவாட்டில்தான் சுப்புலெட்சுமி ( சுப்ரமண்யரின் கோயில் யானை ) தங்குமிடம். மிக அழகாக அவள் காதை அசைத்தபடி கம்பீரமாகக் காட்சி தருவாள். எப்போது சென்றாலும் அவளைச் சுற்றி இரு நிமிடங்கள் நின்று ரசிப்பதுண்டு.
குன்றக்குடியில் ஒரு குடைவரைக் கோயில் (குமுதம் பக்தி ஸ்பெஷலில்)
குன்றக்குடியில் ஒரு குடைவரைக் கோயில் (குமுதம் பக்தி ஸ்பெஷலில்)
செவ்வாய், 2 ஏப்ரல், 2019
பூசைச் சாப்பாடு.
பூசைச் சாப்பாடு.
முருகனே பழனியில் ஆண்டிப் பண்டாரமாய் நின்றவன் என்பதால் பண்டாரம் வந்துதான் பூசை செய்து முதல் இலையில் அமர்ந்து உண்பார்.அதன்பின்னரே வீட்டாரும் ஊராரும் உண்பார்கள்.
திங்கள், 1 ஏப்ரல், 2019
கார்த்திகை பூசையும் மாவிளக்கும்.
கார்த்திகை பூசையும் மாவிளக்கும்.
மகர்நோன்பு, திருவிழா காலங்களில், கார்த்திகை சோம வாரங்களில் , அம்மன் கோவில்களில், சாமி எழுந்தருளப் பண்ணும்போது, மாவிளக்கு வைப்பது இங்கே வழக்கம். இதற்கெனவே எல்லார் வீட்டிலும் மாவிளக்குச் சட்டி என்றொரு பாத்திரம் இருக்கும். மாலையில் மாவிளக்கு வைத்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் திரியும் நெய்யும் பட்டு முருகிய அந்த மாவிளக்குத் துண்டைத் தேங்காய்ச் சில்லோடு உண்ணப் போட்டி நடக்கும்.
யூ ட்யூபில் 581 - 590 வீடியோக்கள். கோலங்கள்.
யூ ட்யூபில் 581 - 590 வீடியோக்கள். கோலங்கள். 581.கோலங்கள்_1 l குழந்தைகள் ஸ்பெஷல் கார்ட்டூன் கோலங்கள் l தேனம்மை லெக்ஷ்மணன் https://www.youtu...
-
குன்றக்குடியின் சுப்புலெட்சுமி . பள்ளி முழுப்பரிட்சை விடுமுறை தினங்களில் காரைக்குடி வரும்போது குன்றக்குடிக்குப் பாதயாத்திரையாக அத்தைமக்கள் அ...
-
திருப்புகழைப் பாடப் பாட.. சில மாதங்களுக்கு முன்பு இல்லத்தில் திருப்புகழ் பாராயணம் நடைபெற்றது. முருகப் பெருமானின் மேல் அருணகிரிநாதர் பக்தி கெ...
-
சொக்கேட்டான் கோயில் சொக்கேட்டான் கோயில், சொற்கேட்ட விநாயகர் ,சொற்கேட்டான் கோயில், சொல் கேட்ட ஐயா ஆகிய பெயர்களோடு விளங்கும் விநாயகரை சில...