அறுபடை முருகன் கோயில்கள் :- பழனி/திருஆவினன்குடி
அறுபடை முருகன் கோயில்கள் :- பழனி
பழனி மலை முருகா
பழனித் திருக்குமரா
பழம் ஒன்று எந்தனுக்குத் தா
ஞானப் பழம் ஒன்று எந்தனுக்குத் தா
முருகனைக் கூப்பிட்டு
முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே
பழனி முருகனைக் கூப்பிட்டு
பழனி என்னும் ஊரிலே
பழனி என்னும் பேரிலே
பவனி வந்தான் தேரிலே
பலனும் தந்தான் நேரிலே
முருகன் பலனும் தந்தான் நேரிலே.
"ஆண்டிக் கோலத்தில் அமர்ந்தாய் தண்டுடனே" என்று பாடல் பாடினாலும் எல்லாரும் தரிசிக்க விரும்புவது பழம் நீ இராஜ அலங்காரனையே. காலையில் பழனி தெண்டாயுதபாணி பாலதண்டாயுதபாணியாகவும் மதியம் வைதீகக் கோலத்திலும் மாலை இராஜ அலங்காரத்திலும் காட்சி அளிக்கிறார் முருகப் பெருமான்.
பழனி மலை முருகா
பழனித் திருக்குமரா
பழம் ஒன்று எந்தனுக்குத் தா
ஞானப் பழம் ஒன்று எந்தனுக்குத் தா
முருகனைக் கூப்பிட்டு
முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே
பழனி முருகனைக் கூப்பிட்டு
பழனி என்னும் ஊரிலே
பழனி என்னும் பேரிலே
பவனி வந்தான் தேரிலே
பலனும் தந்தான் நேரிலே
முருகன் பலனும் தந்தான் நேரிலே.
![]() | |
| இராக்கால மடத்தில் வழிபடப்படும் தெண்டாயுதபாணி |
