நகரச்சிவன் கோயில் சூரக்குடி.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 ஜூலை, 2020
செவ்வாய், 28 ஜூலை, 2020
வேலங்குடி கண்டீஸ்வரர், காமாட்சியம்மன் திருக்கோயில்

காரைக்குடியில் இருந்து ( 9 கிமீ தூரத்தில்) புதுக்கோட்டை செல்லும் வழியில் கோட்டையூரில் உள்ள வேலங்குடியில் அமைந்துள்ளது அருள்மிகு கண்டீஸ்வரர் காமாட்சி அம்மன் திருக்கோயில். அருகில் ஒரு பெருமாள் கோயிலும், சொக்கேட்டான் ( விநாயகர் ) கோயிலும் அமைந்துள்ளது. எதிரே பெரிய மைதானமும் மாபெரும் ஊருணியும் இருக்கிறது.
ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் இதுவும். வேல மரங்கள் அதிகம் இருந்த காரணத்தால் இது வேலங்குடி என அழைக்கப்பட்டதாம். மிகப்பெரும் கம்பீரமான கோயில் இது.

வியாழன், 16 ஜூலை, 2020
அருள் பொங்கும் ஈரோடு பெரிய மாரியம்மன், வலம்புரி விநாயகர் திருக்கோயில்கள்.

1000 இல் 2000 இருந்து ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாம் ஈரோட்டின் ப்ரப் ரோட்டில் அமைந்திருக்கும் பெரிய மாரியம்மன் திருக்கோயில். மிகப் பழமை வாய்ந்த இக்கோயிலின் உள்ளே நுழைந்ததும் சக்தியின் அருளாட்சி நம்மை ஆக்கிரமிக்கிறது. ரொம்பப் பவர்ஃபுல்.
ஈரோட்டில் ஏகப்பட்ட மாரியம்மன் கோயில்கள் இருப்பதால் இக்கோயில் பெரிய மாரியம்மன் கோயில் என்றழைக்கப்படுது. பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா ரொம்ப பேமஸ். பொங்கலிலிருந்து மஞ்சள் நீராட்டு வரை அனைத்து மக்களும் நேர்த்திக்கடனாக மாறுவேடமணிந்து வந்து வழிபாடு செய்வார்களாம்.

புதன், 13 மே, 2020
காரைக்குடிக்கு அருகே கல்வி, செல்வம் , சந்தோஷம் அளிக்கும் கோயில்கள்.

காரைக்குடிக்கு அருகில் இருக்கும் பிள்ளையார்பட்டி, குன்றக்குடி உலகப் புகழ் வாய்ந்த கோயில்கள். ஆனால் இங்கே குன்றக்குடி பிள்ளையார்பட்டி சாலையில் இருக்கும் லெக்ஷ்மி குபேரர் கோயில்( வாஸ்து கோயில் ), ஞான சரஸ்வதி கோயில் மற்றும் பாதரக்குடி அருகே இருக்கும் சந்தோஷி மாதா கோயில்களும் சிறப்பு வாய்ந்தவைதாம்.
விநாயகருக்கு அருகில் லெக்ஷ்மி , சரஸ்வதி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள் புகைப்படங்களில் . அதே போல் சந்தோஷி மாதா விநாயகரின் மகள். இம்மூவரும் பிள்ளையார் பட்டியின் அருகருகே கோயில் கொண்டிருப்பது வெகு சிறப்பு. குபேர (லெக்ஷ்மி), ஞான சரஸ்வதி, சந்தோஷிமாதா ஆகிய கோயில்கள் ஒரு சீரற்ற அஃகன்னா போல் அமைந்துள்ளன.
கல்வியும் செல்வமும் இன்றியமையாதன. கல்வியும் செல்வமும் இருந்து குடும்ப ஒற்றுமை இல்லாமல் இருக்கிறது. குடும்பத்தில் நிரந்தர ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவுவது அத்யாவசியமானதுதானே.
இதற்கு முன் சில இடுகைகளில் இந்த வாஸ்து கோயிலில் இருக்கும் விநாயகர்களைப் பகிர்ந்திருப்பேன். கோயிலில் படம் எடுக்க அனுமதி இல்லையாததால் கடைகளையும் வாஸ்து மீனையும் எடுத்திருந்தேன்.
காரைக்குடியில் இருந்து பதினாலுகிலோமீட்டரில் உள்ள குன்றக்குடியில் இருந்து பிள்ளையார் பட்டி செல்லும் வழியில் இடப்புறம் பிரியும் சாலையில் சிறிது திரும்பி உள்ளே சென்றால் இக்கோயில் அமைந்திருக்கிறது.
தாமரை பீடமும், முன்னே வாஸ்து மீன்கள் நீந்தும் தொட்டியும் இருக்கிறது. மேலேறி சென்றால் குபேரன் சந்நிதி. மிக அருமையான சோலையின் நடுவே அமைந்துள்ள இக்கோயில் தரிசிக்க வேண்டிய ஒன்று. பக்கங்களில் குழந்தைகள் விளையாட பூங்காவும் உள்ளது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
யூ ட்யூபில் 3991 - 4000 வீடியோக்கள். அருளுடைமை. தினம் ஒரு திருக்குறள்.
யூ ட்யூபில் 3991 - 4000 வீடியோக்கள். அருளுடைமை. தினம் ஒரு திருக்குறள். 3991.தினம் ஒரு திருக்குறள் - 241 l திருவள்ளுவர் l அருளுடைமை l தே...
-
சொக்கேட்டான் கோயில் சொக்கேட்டான் கோயில், சொற்கேட்ட விநாயகர் ,சொற்கேட்டான் கோயில், சொல் கேட்ட ஐயா ஆகிய பெயர்களோடு விளங்கும் விநாயகரை சில...
-
நல்லூர்க் கைலாசப் பிள்ளையார் ஊஞ்சல் பாடல். ஒரு பாடலுக்குப் பதவுரை எழுதினேன். பிள்ளைத்தமிழின் ஒரு அங்கம் ஊஞ்சல். அது விநாயகருக்கு அதுவும் ஈ...
-
தேவகோட்டை கோட்டை அம்மன் கோயில் திருவிழாவுக்குச் சென்று வந்தோம் இந்த வருடம். கொரோனாவின் காரணத்தால் கூட்டம் இல்லாமல் அமைதியாக வரிசையில் சென்று...