எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 27 ஜூன், 2019

புத்தாண்டுக் கோலங்கள்.

புத்தாண்டுக் கோலங்கள்.


29.12. 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் புத்தாண்டுக்  கோலங்கள் வெளியாகி உள்ளன.


நவராத்திரி ரெசிப்பீஸ் & கோலங்கள்.

நவராத்திரி ரெசிப்பீஸ் & கோலங்கள்.

1.காராமணி இனிப்பு சுண்டல்
2.சோளே சுண்டல்
3.ஸ்வீட் கார்ன் சாட்
4.முளைவிட்ட பயறு டாகோஸ்
5.பச்சை வேர்க்கடலை சுண்டல்
6.பச்சை பட்டாணி தேங்காய் மாங்காய் சுண்டல்.
7.ப்ரவுன் மொச்சை சுண்டல்
8.கொள்ளு சுண்டல்
9.நவதானிய மிக்ஸர்.
10.நவதானியப் பாயாசம்
11.எலுமிச்சை சாதம்.
12.பச்சை அவரை சுண்டல்.
13.எள்ளு சாதம்
14.சோயா சுண்டல்.
15.பகாளாபாத்
16.மொச்சை சுண்டல்
17.சர்க்கரை சாதம்
18.கோதுமை சுண்டல்
19.பால் சாதம்
20.பாசிப்பருப்பு சுண்டல்
21.கல்கண்டு சாதம்
22.ராஜ்மா சுண்டல்
23.வெண்பொங்கல்
24.கடலைப்பருப்பு சுண்டல்
25.தேங்காய் சாதம்
26.கொண்டைக்கடலை சுண்டல்
27.வெல்லப்புட்டு
28.பட்டர்பீன்ஸ் சுண்டல்.
29.சோள வடை
30.ஃப்ரூட் வெர்மிசெல்லி கீர்.

புதன், 26 ஜூன், 2019

மகான்கள் ரெசிப்பீஸ் & கோலங்கள்.

மகான்கள் ரெசிப்பீஸ் & கோலங்கள்.மகான்கள் ரெசிப்பீஸ்.

1.மாம்பழ கேசரி.
2.பொட்டுக்கடலை மாவுருண்டை
3.நீர் தோசை.
4.பாசிப்பயறு கொழுக்கட்டை
5.காபூலி சன்னா காய்கறி சுண்டல்
6.சாமை ீரப் பொங்கல்.
7.பரங்கிப்பிஞ்சுத் துவட்டல்
8.மாதுளங்காய் தயிர்ப்பச்சடி
9.பப்பாளிக்காய் மிளகுப் பொரியல்.
10.ஜவ்வரிசிப் பருப்புப் பாயாசம்

செவ்வாய், 25 ஜூன், 2019

விநாயகர் ரெசிப்பீஸ் & கோலங்கள்.

விநாயகர் ரெசிப்பீஸ் & கோலங்கள்.விநாயகர் ரெசிப்பீஸ் :-
1.எருக்கலங்கொழுக்கட்டை – தேங்காய் வெல்லப்பூரணம்
2.எருக்கலங்கொழுக்கட்டை – எள்ளு கருப்பட்டிப் பூரணம்
3.எருக்கலங்கொழுக்கட்டை – பருப்பு சர்க்கரைப் பூரணம்.
4 எருக்கலங்கொழுக்கட்டை – உளுந்துப் பூரணம்
5. எருக்கலங்கொழுக்கட்டை – காய்கறிப் பூரணம்.
6. அரிசி பருப்பு உருண்டைக் கொழுக்கட்டை.
7. ரவை சுகியன்.
8.கருப்பட்டி மோதகம்
9.கோதுமை அப்பம்.

திங்கள், 24 ஜூன், 2019

வரலெக்ஷ்மி விரத ரெசிப்பீஸ் & கோலங்கள்.

வரலெக்ஷ்மி விரத ரெசிப்பீஸ் & கோலங்கள்.

வரலெக்ஷ்மி விரத ரெஸிப்பீஸ் :-

1.பழக் கொழுக்கட்டை
2.கலவை பருப்புசாதம்.
3.ஓட்ஸ் பருப்பு வடை.
4.தினை உப்புமாக் கொழுக்கட்டை
5..விளாம்பழப் பச்சடி
6.மாம்பழத் தொக்கு
7.மணி லட்டு
8.தேங்காய்ப்பால் அப்பம்
9.கற்கண்டு ஏலக்காய் பால்.
10.கோதுமை சேமியா பாயாசம்.

வியாழன், 20 ஜூன், 2019

சம்மர் +முருகன்+நரசிம்மர் ரெசிப்பீஸ் & கோலங்கள்.

சம்மர் +முருகன்+நரசிம்மர் ரெசிப்பீஸ் & கோலங்கள்.1.பைனாப்பிள் ஸ்மூத்தி
2.லெமன் ஜிஞ்சர் இன்ஃப்யூஸ்ட் வாட்டர்.
3.ஃப்ரூட் பாப்சிக்கிள்
4.ஃபலூடா
5.கிங் கேஸர்
6.லிட்சி புட்டிங்
7.பீட்ரூட் மில்க்‌ஷேக்
8.முந்திரி மாவுருண்டை.
9.மிக்ஸட் கோசம்பரி
10.கோதுமை மாவிளக்கு

புதன், 19 ஜூன், 2019

சித்திரா பௌர்ணமி ரெசிப்பீஸ் & கோலங்கள்.

சித்திரா பௌர்ணமி ரெசிப்பீஸ் & கோலங்கள்.

சித்திரா பௌர்ணமி ஸ்பெஷல் ரெசிப்பீஸ்:-

1.கடலை எள்ளு சிக்கி
2.கோதுமைச் சீயம்
3.சிவப்பரிசிக் கொழுக்கட்டை
4.துவரம்பருப்புத் துவையல்.
5.வெள்ளை ரவை மிளகுப் பொங்கல்.
6.மல்லாட்டைச் சட்னி.
7.மைதா முள்ளு முறுக்கு.
8.மாவற்றல் குழம்பு
9.சர்க்கரை வள்ளிக்கிழங்குப் பாயாசம்.

பங்குனி உத்திரம் ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலங்கள்.

பங்குனி உத்திரம் ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலங்கள்.1. சூஜி தேங்காய் பர்ஃபி
2. வாழைப்பூ அடை
3. மல்லி தோசை.
4. ரவை அரிசி வடை
5. கோஸ் சூப்
6. சிரட்டைப் புட்டு
7. வெந்தய ஊத்தப்பம்.
8. கத்திரி கொத்ஸு
9. மீல்மேக்கர் ரைஸ்
10. பரங்கிக்காய் பாயாசம்.

செவ்வாய், 18 ஜூன், 2019

ஸ்கந்தர் சஷ்டி ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலங்கள். SKANDAR SHASTI SPECIAL RECIPES & KOLAMS.

ஸ்கந்தர் சஷ்டி ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலங்கள். SKANDAR SHASTI SPECIAL RECIPES & KOLAMS.

ஸ்கந்தர்சஷ்டி ஸ்பெஷல் :-

1.மகிழம்பூ முறுக்கு.
2.சோள மாவு கேரமல் அல்வா,
3.கார் அரிசி காய்கறிப் புட்டு,
4.மேத்தி தேப்லா,
5.பாலக் கோஃப்தா,
6.கருணை உருளை சாசேஜ்,
7.பப்பாளி பைனாப்பிள் ஸ்மூத்தி,
8.ப்ரெட் ஜாமூன் பாயாசம்.

திங்கள், 17 ஜூன், 2019

தீபாவளி ரெசிப்பீஸ் & கோலங்கள்.

தீபாவளி ரெசிப்பீஸ் & கோலங்கள்.


தீபாவளி ரெசிப்பீஸ்.:-

1.ராஜ்போக்
2.பிஸ்தா பாதாம் சுர்தி காரி.
3.சாக்லெட் பர்ஃபி
4.சிரோட்டி
5.பாம்பே ஐஸ் அல்வா
6.அரிஉண்ட ( அரிசி உருண்டை ).
7.வெல்ல வடை
8.பாகர்வாடி
9.நட்ஸ் மிக்ஸர்.

வியாழன், 13 ஜூன், 2019

ஆனித்திருமஞ்சனம் ரெசிப்பீஸ் & கோலங்கள். AANITH THIRUMANJANAM RECIPES & KOLAMS.

ஆனித்திருமஞ்சனம் ரெசிப்பீஸ் & கோலங்கள். AANITH THIRUMANJANAM RECIPES & KOLAMS.

1. ரோஸ் அவல் வெல்லப்புட்டு
2. காய்கறி மிளகு அவல்
3 .ரவா ஃப்ரூட் புட்டிங்
4. பீட்ரூட் பர்ஃபி
5. ட்ரைகலர் அரிசி அல்வா
6. ஜவ்வரிசி ஊத்தப்பம்
7. பாசிப்பருப்புப் பச்சடி
8. மிளகுக் குழம்பு
9. முளைக்கீரை துக்கடா
10 பேரீச்சை தர்பூசணிப் பாயாசம்.

அம்மன் கோலங்களும் சாலட்ஸும் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.

அம்மன் கோலங்களும் சாலட்ஸும் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.

அம்மன் கோலங்கள். தீச்சட்டி வேப்பிலைக் கோலம்.
மாவிளக்குக் கோலம்.

திங்கள், 10 ஜூன், 2019

சித்திரைக் கோலங்களும், ஜில்லென்று சில ஜூஸுகளும்.

சித்திரைக் கோலங்களும், ஜில்லென்று சில ஜூஸுகளும்.

சித்திரைத் தேர், பொற்றாமரைக் குளம், அக்கினி நக்ஷத்திரம், மண்டூக மகரிஷிக்கு கள்ளழகர் சாப விமோசனம் அருளிய கோலம்.

இந்தக் கோலங்கள் மே 1 - 15 , 2014, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

வியாழன், 6 ஜூன், 2019

அட்சயதிரிதியை.ஆபரணங்கள் சேர..

அட்சயதிரிதியை.ஆபரணங்கள் சேர..

தேவி ஸ்ரீ சக்ரம்:-
பிந்து – த்ரிகோண – வஸுகோண – தசாரயுக்ம
மன்வச்ர – நாகதள – ஸம்யுத – ஷோடசாரம் 1
வ்ருத்த – த்ரயஞ்ச – தரணீஸதன – த்ரயஞ்ச
ஸ்ரீசக்ட – மேத துதிதம் பரதேவ தாயா: 11

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.