எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 ஜனவரி, 2020

குழந்தைகள் - கார்ட்டூன் கோலங்கள் & ரெசிப்பிஸ். KIDS - CARTOON KOLAMS & RECIPES

 குழந்தைகள் - கார்ட்டூன் கோலங்கள் & ரெசிப்பிஸ். KIDS - CARTOON KOLAMS & RECIPES


1.ஸ்ப்ரிங்க் ஆனியன் சூப்
2.ஸ்வீட் கார்ன் சாட்
3.பனீர் பீஸ் புலாவ்
4.ஃப்ருட்ஸ் & ஃப்ளவர்ஸ் சாலட்.
5.தோசா பிஸ்ஸா
6.மினி இட்லி மஞ்சூரியன்
7.காலிஃப்ளவர் சாப்ஸ்
8.கசாட்டா ஐஸ்க்ரீம்

திங்கள், 27 ஜனவரி, 2020

விதம் விதமான விநாயகர் கோலங்கள்

விதம் விதமான விநாயகர் கோலங்கள்

விநாயகர்  கோலங்கள்


இந்தக் கோலங்கள் 24. 8. 2017 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.

புதன், 22 ஜனவரி, 2020

பிள்ளையார் முதல் அனுமன் வரை சிறப்பு பிரசாதங்கள் ரெசிப்பீஸ்.

பிள்ளையார் முதல் அனுமன் வரை சிறப்பு பிரசாதங்கள் ரெசிப்பீஸ்.

1.விநாயகர்

வரகரிசி வெல்லக் கொழுக்கட்டை

தேவையானவை:- வரகரிசி – 2 கப், பாசிப்பருப்பு – 1 கைப்பிடி, வெல்லம் – முக்கால் கப், தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், ஏலத்தூள் – 1 சிட்டிகை. உப்பு - 1 சிட்டிகை, நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:- வரகரிசியையும் பாசிப்பருப்பையும் லேசாக வறுத்துக் களைந்து காயவைத்து கொழுக்கட்டை மாவு பதத்தில் பொடித்து வைக்கவும். வெல்லத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றிப் பாகுவைத்து வடிகட்டி மாவில் சேர்த்து தேங்காய்த்துருவல் போடவும். உப்பும், ஏலத்தூளும் போட்டு சிறிது நேரம் மூடிவைக்கவும். ஆறியதும் நெய் சேர்த்து நன்கு பிசைந்து இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் 20 நிமிடம் வேகவைத்து நிவேதிக்கவும்.

செவ்வாய், 21 ஜனவரி, 2020

ஸ்கந்தர்சஷ்டி ரெசிப்பீஸ்.

ஸ்கந்தர்சஷ்டி ரெசிப்பீஸ்.ஸ்கந்தர்சஷ்டி ரெசிப்பீஸ்:-

1.தினை பருப்புத் தோசை
2.பொரியரிசி மாவுருண்டை
3.கினோவா கிச்சடி
4.வெல்ல பூரி.
5.பாசிப்பருப்பு டோக்ளா
6.அவல் வடை
7.புதினா மல்லி கருவேப்பிலை மோர்
8.இலந்தைப் பழப் பாயாசம்.

ஆண்டவனுக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் ரெசிப்பீஸ் & கோலங்கள்.

ஆண்டவனுக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் ரெசிப்பீஸ் & கோலங்கள்.


திங்கள், 20 ஜனவரி, 2020

ஆடி மாத அம்மன் ரெசிப்பீஸ்.

ஆடி மாத அம்மன் ரெசிப்பீஸ்.


ஆடி ம அம்மன் –கலவை சாத- ரெசிப்பீஸ்.


1.சிவப்பு குடைமிளகாய் தக்காளி சாதம்
2.பரங்கிப்பிஞ்சு தேங்காய் சாதம்
3.தினை மாங்காய்இஞ்சி சாதம்
4.எலுமிச்சை வேர்க்கடலை சாதம்
5.குதிரைவாலி பருப்பு சாதம்
6.தேங்காய்ப்பால் நெய் சாதம்
7.கிடாரங்காய் கேரட் சாதம்
8.காய்கறி இனிப்பு சாதம்
9.சம்பா சாதம்
10.சாமை அக்கார அடிசில்.

வியாழன், 16 ஜனவரி, 2020

ஆனித்திருமஞ்சன ரெசிப்பீஸ்.

ஆனித்திருமஞ்சன ரெசிப்பீஸ்.


1. சிதம்பரம் சர்க்கரைப் பொங்கல்.
2. காப்பரிசி
3. வெள்ளை ரவை அடை
4. தினையரிசிக் கொழுக்கட்டை
5. மினி சீடைக்காய்
6. பழாப்பழ அடை.
7. கோதுமை சேமியா வெஜ் உப்புமா
8. தக்காளி ஊத்தப்பம்
9. ப்ரெட் பனீர் பகோடா
10 மனகோலம்.

புதன், 15 ஜனவரி, 2020

ராமநவமி, புத்தாண்டு ரெசிப்பீஸ் :-

ராமநவமி, புத்தாண்டு ரெசிப்பீஸ் :-

ராமநவமி, புத்தாண்டு ரெசிப்பீஸ் :-

1. பனீர் போளி.
2. சௌசௌ பாத்
3. அரைக்கீரை வடை
4. கோதுமைப் புட்டு.
5. கொள்ளு சாலட்

செவ்வாய், 14 ஜனவரி, 2020

ஆயுள் ஆரோக்கிய ரெசிப்பீஸ்.

ஆயுள் ஆரோக்கிய ரெசிப்பீஸ்.

ஆயுள் ஆரோக்கிய ரெசிப்பீஸ் :-
1.சாமை தயிர்சாதம்
2.
வெந்தய வரதோசை.
3.
பிரண்டைத் துவையல்.
4.
கருவேப்பிலை சட்னி
5.
வாழைப்பூ துவரன்.
6.பாகற்காய் பக்கோடா

7.காரட், தக்காளி சூப்.
8.பொன்னாங்கண்ணிக் கீரை மண்டி.
9.நெல்லிக்காய் ஊறுகாய்.
10.கருப்பட்டிப் பாயாசம்.

ஹனுமத் ஜெயந்தி பொங்கல் கனுப்பொங்கல் ரெசிப்பீஸ் :-

ஹனுமத் ஜெயந்தி பொங்கல் கனுப்பொங்கல் ரெசிப்பீஸ் :-

ஹனுமத் ஜெயந்தி பொங்கல் கனுப்பொங்கல் ரெசிப்பீஸ் :-

1.குதிரை வாலி சர்க்கரைப் பொங்கல்
2.காரட் பீட்ரூட் கற்கண்டுப் பொங்கல்
3.பாசிப்பயறு பச்சரிசி காய்கறிப் பொங்கல்
4.பொங்கல் குழம்பு
5.சாமை அரிசி பிசிபேளாபாத்.
6.தக்காளி புலவு சாதம்
7.தினை பயறு தேங்காய் சாதம்.
8.மிளகு தட்டை
9.முப்பருப்பு வடை

வியாழன், 9 ஜனவரி, 2020

மார்கழிக் கோலங்களும் நிவேதனங்களும் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.

மார்கழிக் கோலங்களும் நிவேதனங்களும் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.


இந்தக் கோலங்களும் நிவேதனங்களும் டிசம்பர் 1, 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

1.திருவாதிரைக் களி:-

தேவையானவை :-
பச்சரிசி – 1 கப் கழுவி காயவைத்து ரவையாகப் பொடிக்கவும்.
பாசிப்பருப்பு – ¼ கப் சிவக்க வறுத்து ரவையாகப் பொடிக்கவும்.
கடலைப் பருப்பு - ¼ கப் சிவக்க வறுத்து ரவையாகப் பொடிக்கவும்
வெல்லம் – 200 கி
தேங்காய் – 1 மூடி துருவவும்
நெய் – 30 கி
முந்திரி – 5 இரண்டாக ஒடிக்கவும்.
கிஸ்மிஸ் – 10
உப்பு – 1 சிட்டிகை
ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகை.

தைப்பூசம் கோலம்ஸ் & ரெசிப்பிஸ் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.

தைப்பூசம் கோலம்ஸ் & ரெசிப்பிஸ் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.


இந்தக் கோலங்களும் நிவேதனங்களும் ஃபிப் 1, 2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

வெஜ் அக்கி ரொட்டி, உக்காரை, சீப்புச்சீடை, திரட்டுப்பால், சுர்மா, பெசரட்,  பேசன் லட்டு, பாதாம் பேரீச்சை ப்ரெட் ரோல். 

புதன், 8 ஜனவரி, 2020

தை அமாவாசை, ரதசப்தமி ரெசிப்பீஸ்

தை அமாவாசை, ரதசப்தமி ரெசிப்பீஸ்


ஆரஞ்ச் பாசுமதி ரைஸ், ஆந்திரா புளியோகரே,தோசைக்காய் சாதம், சன்னா ரைஸ் , மாவடு இஞ்சி சாதம், தக்காளித் தொக்கு சாதம், கொத்துமல்லி சாதம், அரிசிப்பருப்பு சாதம். ஆனியன் கார்லிக் ரைஸ்.


1.ஆரஞ்சு பாசுமதி ரைஸ் :-

செவ்வாய், 7 ஜனவரி, 2020

திங்கள், 6 ஜனவரி, 2020

மல்லிகைப்பூப்பந்தலுக்குள் கோட்டை அம்மன்.

மல்லிகைப்பூப்பந்தலுக்குள் கோட்டை அம்மன்.

தேவகோட்டை காரைக்குடிக்கு மிக அருகில் உள்ள ஊர் என்றாலும் நிறைய உறவினர்கள் எனக்கு அங்கே உண்டு என்றாலும் நேற்றுத்தான் நான் பலகாலமாகச் செல்ல நினைத்த கோட்டை அம்மன் கோயிலுக்குச் சென்று வர முடிந்தது. அழைத்துச் சென்றது என் பெற்றோர்கள்தான்  :)

வெள்ளி, 3 ஜனவரி, 2020

புத்தாண்டு ரெசிப்பீஸ் ( மன்மத வருடம் )

புத்தாண்டு ரெசிப்பீஸ் ( மன்மத வருடம் )


இந்தத் தமிழ்ப் புத்தாண்டு வருடத்தின் பெயர் மன்மத வருடம். இந்தப் புத்தாண்டில் மனம் போல் மாங்கல்யம் அமைய அழகுக் கோலங்களும் அறுசுவையையும் வழங்கும் உணவு வகைகளையும் கொடுத்துள்ளோம்.

புதன், 1 ஜனவரி, 2020

ருக்ஷ்மணிதேவி ஆலயம்.

ருக்ஷ்மணிதேவி ஆலயம்.


ஜலதான சிறப்புப் பெற்ற ருக்ஷ்மணி தேவி ஆலயம்” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

பரிகாரக் கோலங்கள்

பரிகாரக் கோலங்கள்