வியாழன், 30 மே, 2019

பெங்களூரில் மனம்தொட்ட தொட்டம்மா, சிக்கம்மா,வ(பண)னசங்கரி, வரசித்தி விநாயகர்.

 பெங்களூரில் மனம்தொட்ட தொட்டம்மா, சிக்கம்மா,வ(பண)னசங்கரி, வரசித்தி விநாயகர்.

கிராம தேவதைகளாக நம்மூரில் காளியம்மா மாரியம்மா இருப்பதுபோல் பெங்களூருரில் தொட்ட இடமெல்லாம் தொட்டம்மா கோயில் இருக்கிறது.

தொட்டம்மா என்றால் அனைத்து மாரியம்மன்களுக்கும் மூத்த சகோதரி என்று அர்த்தமாம்.

புதன், 29 மே, 2019

மடிவாலா ஐயப்பன் கோயிலும் செண்டை மேளமும்.

மடிவாலா ஐயப்பன் கோயிலும் செண்டை மேளமும்.

கி கம்

ந க த ர காம்

தி ரி கி ட ந க த ர கம்

ந க த ர கம்

தி கம் தி கம்

த்

தி ரி கி ட ந க த ர கம். என்று ஓங்கி ஒலிக்க ஆரம்பிக்கிறது செண்டை வாத்தியம். இது முதன் முதலில் கணபதி கை என்று வணக்கம் தெரிவிக்க வாசிக்கப்படுவது.

தொடர்ந்து த கி ட என்று சாதகம் தொடருமாம். அங்கே நாம் கேட்ட ஒலி இதை எல்லாம் கலந்து கட்டி இருந்தது.

நெஞ்செல்லாம் அதிர்ந்தது. திரிகிடநகதரகம். திரிகிடநகதரகம். என்று அவர்கள் வாசித்த அரைமணி நேரமும் அங்கே இங்கே அசையமுடியவில்லை.

செவ்வாய், 28 மே, 2019

பெங்களூரு ஸ்ரீ ஞானாக்ஷி ராஜராஜேஸ்வரி :-

பெங்களூரு ஸ்ரீ ஞானாக்ஷி ராஜராஜேஸ்வரி :-

பெங்களூரு ஸ்ரீ ஞானாக்ஷி ராஜராஜேஸ்வரி :-

மைசூர் செல்லும் வழியில் தெற்கு பெங்களூருவில் ஆர் ஆர் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ ஞானாக்ஷி இராஜராஜேஸ்வரி ஆலயம். பெங்களூருவில் தரிசிக்கத் தவறக் கூடாத இடம் ராஜேஸ்வரி ஆலயம். பெங்களூரை இவள் அரசாட்சி செய்வதால்தான் செல்வச் செழிப்போடு இருக்கிறது நகரம்.


இதன் வழிகாட்டி போர்டே பிரம்மாண்டம்.

வெள்ளி, 24 மே, 2019

எச் சிக்கலையும் போக்கும் ஆறுமுக சுவாமிகள் கோயில் .

எச் சிக்கலையும் போக்கும் ஆறுமுக சுவாமிகள் கோயில் .

காரைக்குடியிலிருந்து கோட்டையூர் வழியாகக் கண்டனூர் செல்லுமுன் அழகாபுரிக்குப் பக்கத்தில் இருக்கிறது ஆறுமுக சாமிகள் கோயில். இவர் ஒரு சித்தர் என்று சொல்கிறார்கள்.

செவ்வாய், 21 மே, 2019

திங்கள், 20 மே, 2019

ஸ்கந்தர் சஷ்டி முருகன் ஸ்பெஷல் கோலங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.

 ஸ்கந்தர் சஷ்டி முருகன் ஸ்பெஷல் கோலங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.

முருகன் ஸ்பெஷல் கோலங்கள் .


இந்தக் கோலங்கள் நவம்பர் 1 - 15, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.

வெள்ளி, 17 மே, 2019

கிருஷ்ண ஜெயந்தி கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில்.

கிருஷ்ண ஜெயந்தி கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில்.


குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்த கிருஷ்ண ஜெயந்திக்கான கோலங்கள் இவை.

வியாழன், 16 மே, 2019

துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)

துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)

தமிழகத்தில் இருந்தபோது கூட ஸ்கந்தர் சஷ்டியில் முருகனைத் தரிசித்ததில்லை. துபாய் சென்றிருந்த போது ஸ்கந்தர் சஷ்டியில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. என் அன்பு சகோதரன் மெய்யப்பன் சபாரெத்தினம் ஸ்கந்தர் சஷ்டி விழா நடந்த எமிரேட்ஸ் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.

திங்கள், 13 மே, 2019

விநாயகர் சதுர்த்தி கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில்.

விநாயகர் சதுர்த்தி கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில்.

விநாயகர் சதுர்த்திக்கான கோலங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில் .

வெள்ளி, 10 மே, 2019

ஐப்பசி மாசப் பிறப்பும் துலாஸ்நானமும்.

ஐப்பசி மாசப் பிறப்பும் துலாஸ்நானமும்.

ஐப்பசி மாதத்தில் காரைக்குடிக்குப் பக்கத்தில் இருக்கும் கொத்தங்குடியில் ஐப்பசி துலா ஸ்நானம் செய்யும் சந்தர்ப்பம் ஒருமுறை அமைந்தது. காலை முதல் பஸ் பிடித்து என் உறவினர் ஒருவரோடு  சென்று அங்கே உள்ள கோயில் ஊரணியில் முழுக்குப் போட்டது  இன்னும் பசுமையாய் நினைவு இருக்கிறது.

வியாழன், 9 மே, 2019

உப்பிலியப்பன் கோயிலில் சிரவணம்.

உப்பிலியப்பன் கோயிலில் சிரவணம்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான உப்பிலியப்பன் கோயிலில் மாதாமாதம் சிரவணம் என்ற விழா பிரசித்தம். சிறப்பு என்னன்னா 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ'( என்னை சரணைந்தால் உன்னை நான் காப்பேன்). என்ற சரமச்லோகப்பகுதி, எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 6 மே, 2019

பகவதி கோவிலில் பொங்காலை.

பகவதி கோவிலில் பொங்காலை.”ஆற்றுக்கால் பகவதி கோயிலில் அகிலம் புகழும் பொங்காலை. ” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

வெள்ளி, 3 மே, 2019

பூந்தணலில் பூமாலை சூடிய புவனேஷ்வரி

 பூந்தணலில் பூமாலை சூடிய புவனேஷ்வரி

பூந்தணலில் பூமாலை சூடிய புவனேஷ்வரி.:-
******************************

மதுரை மீனாக்ஷி, காஞ்சி காமாக்ஷி , காசி விசாலாக்ஷி தரிசித்திருக்கிறேன்.
வெகுநாளாக புதுக்கோட்டை புவனேஷ்வரியை தரிசிக்கவேண்டும் என்ற எண்ணம். அது இந்த விஜயதசமியன்று நிறைவேறியது.

தமிழ்ப் புத்தாண்டுக் கோலங்கள்.

தமிழ்ப் புத்தாண்டுக் கோலங்கள். தமிழ்ப் புத்தாண்டுக் கோலங்கள்.