ஸ்ரீ மஹா கணபதிம். சுக்லாம் பரதரம் கணபதி மந்திரம்.
சுக்லாம் பரதரம் கணபதி மந்திரம்
சுக்லாம் பரதரம் கணபதி மந்திரம் நித்தம் நித்தம் ஜபோ ஜபோ
கந்த சரணம் சஷ்டிக்கவசம் சொல்லிட பயங்கள் சலோ சலோ
(சுக்லாம் பரதரம்)
நம சிவாய நாமம் சொல்ல வாழ்வில் என்றும் சுகமயமே
தீனடயலன் ராமனின் நாமம் சொல்ல நமக்கு ஜெயம் ஜெயமே
(சுக்லாம் பரதரம்)
சக்தி பார்வதி அம்பிகை நாமம் சொல்லிட நமக்கு மங்கலமே
மகாலட்ச்மி சோத்திரம் சொல்ல செல்வக்குவியல் சுகபோகமே
(சுக்லாம் பரதரம்)
நாளும் வெற்றி கண்டிடவே நாம் நந்தி தேவனை வணங்கிடுவோம்
வீரமும் தீரமும் பெற்றிடவே நாம் ஆஞ்சநேயன் பதம் பற்றிடுவோம்
(சுக்லாம் பரதரம்)
-- thanks http://eshwarapeetam.org/
இதில் வருபவர்கள் அனைவருமே திருச்செங்கோட்டு வேழவர்கள்தான்.
பெருந்துறை ராயல் கோர்ட் ஹோட்டலின் அழகு விநாயகர் குடும்பத்துடன்.
அர்த்தநாரீசுவரர் மண்டபத்தில்.