எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அளகஞ் செட்டியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அளகஞ் செட்டியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 மார்ச், 2019

பள்ளத்தூர் அளகஞ் செட்டியார், காளியாயா ஏழூர்ப் பொதுப் படைப்பு.

பள்ளத்தூர் அளகஞ் செட்டியார், காளியாயா ஏழூர்ப் பொதுப் படைப்பு.

மெய்யாத்தா படைப்பு வீட்டில்தான் கம்புகட்டி க்யூவில் மக்கள் சென்று பார்த்திருக்கிறேன். அதற்குப் பின் பள்ளத்தூர் அள. கா பொதுப்படைப்பு வீட்டில் மாநாடு அளவு கூட்டத்தைப் பார்த்து வியந்தேன்.

பள்ளத்தூர், பலவான்குடி, புதுவயல், , கடியாபட்டி, காரைக்குடி&தேவகோட்டை, கொத்தமங்கலம், கோட்டையூர் என்ற ஏழூரைச் சேர்ந்த இரணிக்கோவில் பங்காளிகள் 2 வருஷத்துக்கு ஒரு முறை பள்ளத்தூரில் அளகஞ்செட்டியார், காளியாத்தா பொதுப்படைப்பு படைக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் வந்து வணங்கலாம். 

அதற்கு 5000 பேர் அளவில் கலந்து கொள்கிறார்கள். படைப்பு வீடு நிறைந்து இருக்கிறது. அன்று மூன்று வேளையும் சாப்பாடு நடந்துகொண்டே இருக்கிறது. 

படைப்புப் பணியாரத்தை ( நெய்யில் ஊற்றப்படும் கருப்பட்டிப் பணியாரம் )நீண்ட வரிசையாக அமர்ந்து மகளிர் ஊற்றுகிறார்கள். பாற்சோறு போன்றவை அண்டாக்களில் சமைக்கப்படுகின்றன. 

யூ ட்யூபில் 1931 - 1940 வீடியோக்கள். கோலங்கள்.

யூ ட்யூபில் 1931 - 1940 வீடியோக்கள். கோலங்கள். 1931.கோலங்கள் - 261 l கிராமதெய்வம்  l தேனம்மைலெக்ஷ்மணன் https://www.youtube.com/watch?v=7fdL1...