ஸ்ரீ மஹா கணபதிம். வரணும் வரணும் கணபதியே.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புதன், 27 பிப்ரவரி, 2019
செவ்வாய், 26 பிப்ரவரி, 2019
திங்கள், 25 பிப்ரவரி, 2019
ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019
வியாழன், 21 பிப்ரவரி, 2019
ஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.
ஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.
(கணபதியே)
மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க
மங்கள இசை என்தன் நாவினில் உதிக்க
(கணபதியே)
எங்கணும் இன்பம் பொங்கியே ஓட
தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட
தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட
(கணபதியே)
தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க
தொனியும் மணியென கரென் றொலிக்க
ஊக்குக நல்லிசை உள்ளம் களிக்க
உண்மை ஞானம் செல்வம் கொழிக்க
(கணபதியே)
புதன், 20 பிப்ரவரி, 2019
ஸ்ரீ மஹா கணபதிம். நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்.
ஸ்ரீ மஹா கணபதிம். நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்.
நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்
நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்
நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்
ஓம் என்னும் ஒளி அது உருவமாய் வளர்பவன்
உமையவள் மடியிலே குழந்தையாய் திகழ்பவன்
கவலைகள் அகல அவன் அருளே துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை!!!
ஸ்ரீ மஹா கணபதிம். அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்.
ஸ்ரீ மஹா கணபதிம். அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்.
யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்
யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்
அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்
ஊட்டும் உலகிற்கும் ஒளி தரும் உறிபொருள்
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்
ஸ்ரீ மஹா கணபதிம் நமஹ.
பெங்களூரு சிக்கபேட்டையில் ஒரு கடையில் வீற்றிருந்த விநாயகர்.
குடி புகுதலில் துணை வந்த லெக்ஷ்மியும் விநாயகரும் பாலமுருகனும்.
செவ்வாய், 19 பிப்ரவரி, 2019
ஸ்ரீ மஹா கணபதிம். காக்கும் கடவுள் கணேசனை நினை.
ஸ்ரீ மஹா கணபதிம். காக்கும் கடவுள் கணேசனை நினை.
காக்கும் கடவுள் கணேசனை நினை
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருள் துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள அகல அவன் அருள் துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை.
ஸ்ரீ மஹா கணபதிம் நமஹ.
திருப்புல்லாணி கோவிலுக்கருகில் என நினைக்கிறேன்.
இவர் ராமேஸ்வரம் நகர விடுதி விநாயகர்.
திங்கள், 18 பிப்ரவரி, 2019
ஸ்ரீ மஹா கணபதிம். அருள்பொழி கண்ணால் அருள்வாய் போற்றி.
ஸ்ரீ மஹா கணபதிம். அருள்பொழி கண்ணால் அருள்வாய் போற்றி.
வெள்ளி, 15 பிப்ரவரி, 2019
ஸ்ரீ மஹா கணபதிம். தேவாரம் சேர்திருச் செவியாய் போற்றி.
ஸ்ரீ மஹா கணபதிம். தேவாரம் சேர்திருச் செவியாய் போற்றி.
வியாழன், 14 பிப்ரவரி, 2019
ஸ்ரீ மஹா கணபதிம். நீற்றொளி வீசும் நெற்றியாய் போற்றி.
ஸ்ரீ மஹா கணபதிம். நீற்றொளி வீசும் நெற்றியாய் போற்றி.
புதன், 13 பிப்ரவரி, 2019
செவ்வாய், 12 பிப்ரவரி, 2019
திங்கள், 11 பிப்ரவரி, 2019
ஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.
ஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.
(கணபதியே)
மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க
மங்கள இசை என்தன் நாவினில் உதிக்க
(கணபதியே)
எங்கணும் இன்பம் பொங்கியே ஓட
தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட
தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட
(கணபதியே)
தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க
தொனியும் மணியென கரென் றொலிக்க
ஊக்குக நல்லிசை உள்ளம் களிக்க
உண்மை ஞானம் செல்வம் கொழிக்க
(கணபதியே)
இளையாற்றங்குடி சத்திரத்தின் முகப்பில் இம்மூன்று விநாயகர்களும்.
வெள்ளி, 8 பிப்ரவரி, 2019
வியாழன், 7 பிப்ரவரி, 2019
ஸ்ரீ மஹா கணபதிம். பிள்ளையார் சுழிபோட்டு செயல் எதையும் தொடங்கு.
ஸ்ரீ மஹா கணபதிம். பிள்ளையார் சுழிபோட்டு செயல் எதையும் தொடங்கு.
போரானைக் கற்பகத்தைப் பேணினால்
வாராத புத்தி வரும், வித்தை வரும்
உத்திர சம்பத்து வரும் சக்தி தரும் சித்தி தரும் தான்.
பிள்ளையார் சுழி போட்டு செயல்
எதையும் தொடங்கு அதன் துணையாலே
சுகம் கூடும் தொடர்ந்து
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே
குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்
மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான்
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்
அவன் கீர்த்தி சொல்ல வார்த்தைகளே இல்லை
ஆட்டமென்ன பாட்டுமென்ன அனைத்தும்
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்
வரும் துயர் யாவையும் முன் நின்று தடுக்கும்
அஞ்சேலென்றொரு பாதம் எடுக்கும்
அவன் அசைந்து வர
அருள் மணிகள் ஒலிக்கும்
பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதையும் தொடங்கு.
புதன், 6 பிப்ரவரி, 2019
ஸ்ரீ மஹா கணபதிம். - திருப்புகழ் அமுதம்.
ஸ்ரீ மஹா கணபதிம். - திருப்புகழ் அமுதம்.
தத்ததன தத்ததன ...... தனதான
......... பாடல் .........
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள் வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.
---- ஸ்ரீ மஹா கணபதியே நமஹ.
மகாபலிபுரம் சிற்பங்களால் நிரம்பியது. ஐந்து ரதம் போகும் வழியில் பல்வேறு கடைகளிலும் காணக்கிடைத்த சிற்பங்களில் நம்ம புள்ளையாரும் :) மாக்கல், மார்பிள் என்று விதம் விதமான பிள்ளையார்கள் காணக்கிடைத்தார்கள்.
ஷிர்டி சாய் பாபாவும் பிள்ளையாரும்.
செவ்வாய், 5 பிப்ரவரி, 2019
ஸ்ரீ மஹா கணபதிம் - ஸ்ரீதோரண கணபதி ஸ்துதி.
ஸ்ரீ மஹா கணபதிம் - ஸ்ரீதோரண கணபதி ஸ்துதி.
அங்குச பாச ஹஸ்தம் கிரீட மகுட தாத்ரீம்
அஷ்ட லக்ஷ்மீ சகிதம் தோரண கோபுர நேத்ரம்
ருணமோசன கணேசம் நௌமி ஸதா ப்ரசன்னம்!
கடன் தீர்க்கும் கணபதியைத் தோரண கணபதி என்கிறார்கள். இங்கே எல்லா கணபதியையும் பகிர்ந்துள்ளேன். ஆனால் தோரண கணபதி ஸ்துதியைப் போட்டிருக்கிறேன். தோரண கணபதி ஒவ்வொரு ஆலயத்திலும் அம்பிகையின் வலப்புறம் தனிசந்நிதியில் வீற்றிருப்பார் :) நம்முடைய பிறவிக் கடனைத் தீர்க்கும்படி இந்த விநாயக சதுர்த்தியில் வேண்டிக் கொண்டேன்.
ஸ்ரீ மஹா கணபதிம்.
ஆங் சொல்ல மறந்துட்டேன் நம்ம நெல்லிமரத்துப் பிள்ளையார் கோயிலில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி - 1. 9. 2017. அன்று காலை கும்பாபிஷேகம். எல்லாரும் வந்து தரிசித்து அருள் பெறுக.
இவர்தான் நம்ம நெல்லிமரத்துப் பிள்ளையார்.
இவர் நம்ம சந்தான கணபதி சஞ்சீவி ஆஞ்சநேயருடன்
திங்கள், 4 பிப்ரவரி, 2019
ஸ்ரீ மஹா கணபதிம் - கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை.
ஸ்ரீ மஹா கணபதிம் - கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை.
வெள்ளி, 1 பிப்ரவரி, 2019
ஸ்ரீ மஹா கணபதிம். அழகு அழகு எங்கள் கணபதி அழகு
ஸ்ரீ மஹா கணபதிம். அழகு அழகு எங்கள் கணபதி அழகு
அழகு அழகு எங்கள் கணபதி அழகு
அழகு அழகு எங்கள் கணபதி அழகு
ஐந்து கரத்தில் நிற்கும் ஐயன் ஆஹா பேரழகு
ஒற்றைக்கொம்பில் நிற்கும் ஐயன் அழகோ பேரழகு
முந்திய தொந்தியில் நிமிர்ந்து நிற்கும் ராஜனின் மேனி பேரழகு
பறந்து விரிந்த விசால மார்பில் பூணூல் பேரழகு
அருகம் புல்லும் எருக்கமாலை அணிகலனாய் அழகு
பக்தனின் உள்ளம் கவரும் கருணைக் கண்கள் கொள்ளை பேரழகு
பக்தர் துயர்தனை துடைக்க விசிறி துருத்தும் அவன் செவி பேரழகு
பெருத்த மேனிக்கு சிறுத்த வாகனம் மூஞ்சுறும் அழகு
உலகம் வியக்கும் அழகிர்க்கழகு கணபதியே அழகு ........
--- thanks http://eshwarapeetam.org/
திருச்செங்கோட்டு வேலவனின் கோபுரத்தில் ஒரு பக்கம் முழுதும் ஐந்து நிலைகளிலும்வீற்றிருக்கும் கணபதி.
முன்புறம் இருக்கும் பிரம்மாண்ட கணபதி.
யூ ட்யூபில் 581 - 590 வீடியோக்கள். கோலங்கள்.
யூ ட்யூபில் 581 - 590 வீடியோக்கள். கோலங்கள். 581.கோலங்கள்_1 l குழந்தைகள் ஸ்பெஷல் கார்ட்டூன் கோலங்கள் l தேனம்மை லெக்ஷ்மணன் https://www.youtu...
-
குன்றக்குடியின் சுப்புலெட்சுமி . பள்ளி முழுப்பரிட்சை விடுமுறை தினங்களில் காரைக்குடி வரும்போது குன்றக்குடிக்குப் பாதயாத்திரையாக அத்தைமக்கள் அ...
-
திருப்புகழைப் பாடப் பாட.. சில மாதங்களுக்கு முன்பு இல்லத்தில் திருப்புகழ் பாராயணம் நடைபெற்றது. முருகப் பெருமானின் மேல் அருணகிரிநாதர் பக்தி கெ...
-
சொக்கேட்டான் கோயில் சொக்கேட்டான் கோயில், சொற்கேட்ட விநாயகர் ,சொற்கேட்டான் கோயில், சொல் கேட்ட ஐயா ஆகிய பெயர்களோடு விளங்கும் விநாயகரை சில...