தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பீஸ் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.
எனது 24 நூல்கள்
வெள்ளி, 29 நவம்பர், 2019
வியாழன், 28 நவம்பர், 2019
புதன், 27 நவம்பர், 2019
வைகாசி விசாகம் விசேஷ ரெசிபிகளும் கோலங்களும் குமுதம் பக்தி ஸ்பெஷலில்
வைகாசி விசாகம் விசேஷ ரெசிபிகளும் கோலங்களும் குமுதம் பக்தி ஸ்பெஷலில்
செவ்வாய், 26 நவம்பர், 2019
வரலெக்ஷ்மி விரதம் & கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் நைவேத்தியங்கள்.
வரலெக்ஷ்மி விரதம் & கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் நைவேத்தியங்கள்.
ட்ரைஃப்ரூட்ஸ் பேணி, வெஜிடபிள் பேணி மூங்க்தால் கிச்சடி, பழ அப்பம். ---வரலெக்ஷ்மி விரத ஸ்பெஷல் :-
ஓட்ஸ் லட்டு, கார்ஃப்ளோர் உருண்டை, பாப்கார்ன் பர்ஃபி, கிருஷ்ணப் ப்ரஸாத்.----
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல். :
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல். :
வரலெக்ஷ்மி விரத ஸ்பெஷல் :-
1. ட்ரைஃப்ரூட்ஸ் பேணி:-
வெறும் தேங்காய்வெல்லம் பூரணத்துக்குப் பதிலாக இப்படியும் இனிப்புக் கொழுக்கட்டை செய்யலாம்.
திங்கள், 25 நவம்பர், 2019
குஜராத்தில் கொண்டாடப்படும் கணபதியும் கவனம் பெறவேண்டிய கார்த்திக் ஸ்வாமியும்.
குஜராத்தில் கொண்டாடப்படும் கணபதியும் கவனம் பெறவேண்டிய கார்த்திக் ஸ்வாமியும்.
வெள்ளி, 22 நவம்பர், 2019
வியாழன், 21 நவம்பர், 2019
துர்க்கா லெக்ஷ்மி சரஸ்வதிப்யோ நமஹ.
துர்க்கா லெக்ஷ்மி சரஸ்வதிப்யோ நமஹ.
முப்பெரும் தேவியரை வழிபடும் நவராத்திரி சமயங்களில் கொலு வைத்து வழிபடுவது தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமே உள்ள வழக்கம்.
கோயில்களிலும் கொலு வைப்பது உண்டு. வீடுகளிலும் தீம் வாரியாகக் கொலு வைப்பவர்கள் இருக்கிறார்கள். பார்க் , புல்தரை வீடுகள் கோயில்கள், ஃபவுண்டன் , மலை, இது தவிர புத்தகங்கள், ஸ்டாம்புகள், காயின் கலெக்ஷன்ஸ் இவற்றை கொலுவில் வைப்பவர்களும் பத்ரிக்கைகளில் படித்திருக்கிறேன்.
ரயில் நிலையங்கள் , ஸ்பேஸ் க்ராஃப்ட், பஸ்ஸ்டாண்டு, கிராமம் போன்ற தீமிலும் , சில விழிப்புணர்வு உண்டாக்கும் தீமிலும் சிலர் கொலு வைத்ததைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறேன்.

பதினோருபடிகள் கொண்ட கொலு. |
புதன், 20 நவம்பர், 2019
செவ்வாய், 19 நவம்பர், 2019
திங்கள், 18 நவம்பர், 2019
வெள்ளி, 15 நவம்பர், 2019
வியாழன், 14 நவம்பர், 2019
குஜராத் மும்பை ஹைதையில் விநாயகர் சதுர்த்தியும் விசர்ஜனும்.
குஜராத் மும்பை ஹைதையில் விநாயகர் சதுர்த்தியும் விசர்ஜனும்.
புதன், 13 நவம்பர், 2019
பெங்களூரு விவி புரம் & கேஆர் புரத்தில் விநாயகர் சதுர்த்திக்காக விதம் விதமான விநாயகர்கள்.
பெங்களூரு விவி புரம் & கேஆர் புரத்தில் விநாயகர் சதுர்த்திக்காக விதம் விதமான விநாயகர்கள்.
செவ்வாய், 12 நவம்பர், 2019
முக்கூறார் கோவில் விஸ்வம் பாடல்:-
முக்கூறார் கோவில் விஸ்வம் பாடல்:-
முக்கூறார் என்ற ஊரில் இருக்கும் விஸ்வம் என்னும் மூன்று கூறாகவும் அனைத்தாகவும் விளங்கும் பரம்பொருள் பற்றி நண்பர், இயக்குநர் செல்வகுமாரும், நண்பர் , இசையமைப்பாளர் விவேக் நாராயணனும் பாடல் எழுதித் தரச் சொல்லி (2010 இல் )இசை அமைத்தார்கள். அந்த இசைப் பாடல் கோயிலில் தினமும் இசைக்கப்படுவதாகவும் கூறினார்கள்.
அது பற்றி எழுதி அனுப்பிய பாடல்கள் பழைய மெயிலில் போய்விட்டது. எனவே நோட்டுப் புத்தகத்தில் குறிப்பெடுத்த வரிகளில் இருந்து புதுப்பித்து இருக்கிறேன். ( எழுதுவதே ஒரு தவம் . எனவே நோட்டுகள், டைரிகளில் எழுதி வையுங்கள் என்று கூறுவார் நண்பர் செல்வம். அது இப்போது கை கொடுத்தது. ).

திங்கள், 11 நவம்பர், 2019
அட்சய திரிதியை கோலங்கள் & நைவேத்தியக் குறிப்புகள் குமுதம் பக்தி ஸ்பெஷலில். .
அட்சய திரிதியை கோலங்கள் & நைவேத்தியக் குறிப்புகள் குமுதம் பக்தி ஸ்பெஷலில். .
வெள்ளி, 8 நவம்பர், 2019
குமுதம் பக்தி ஸ்பெஷல், புத்தாண்டு , ராம நவமி, பங்குனி உத்திரக் கோலங்கள் & நைவேத்தியக் குறிப்புக்கள்.
குமுதம் பக்தி ஸ்பெஷல், புத்தாண்டு , ராம நவமி, பங்குனி உத்திரக் கோலங்கள் & நைவேத்தியக் குறிப்புக்கள்.
வியாழன், 7 நவம்பர், 2019
புதன், 6 நவம்பர், 2019
செவ்வாய், 5 நவம்பர், 2019
திங்கள், 4 நவம்பர், 2019
வெள்ளி, 1 நவம்பர், 2019
ஸ்கந்தர்சஷ்டி, கார்த்திகை தீபம், ஐயப்பன் கோலங்கள்.
ஸ்கந்தர்சஷ்டி, கார்த்திகை தீபம், ஐயப்பன் கோலங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பொங்கல் கோலங்கள்
பொங்கல் கோலங்கள் இந்தக் கோலங்கள் 19. 1. 2023 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.
-
குன்றக்குடியின் சுப்புலெட்சுமி . பள்ளி முழுப்பரிட்சை விடுமுறை தினங்களில் காரைக்குடி வரும்போது குன்றக்குடிக்குப் பாதயாத்திரையாக அத்தைமக்கள் அ...
-
திருப்புகழைப் பாடப் பாட.. சில மாதங்களுக்கு முன்பு இல்லத்தில் திருப்புகழ் பாராயணம் நடைபெற்றது. முருகப் பெருமானின் மேல் அருணகிரிநாதர் பக்தி கெ...
-
சொக்கேட்டான் கோயில் சொக்கேட்டான் கோயில், சொற்கேட்ட விநாயகர் ,சொற்கேட்டான் கோயில், சொல் கேட்ட ஐயா ஆகிய பெயர்களோடு விளங்கும் விநாயகரை சில...