எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 டிசம்பர், 2019

சூப்ஸ் & ரசம்ஸ் . குமுதம் பக்தி ஸ்பெஷலில்.

சூப்ஸ் & ரசம்ஸ் . குமுதம் பக்தி ஸ்பெஷலில்.

சூப்ஸ் & ரசம்ஸ் :-


குளிர் முடிந்து வெய்யில் ஆரம்பிக்கும் நேரம் மாசி மாதம். இந்த மாதங்களில் சீதளம் என்னும் குளிர்ச்சியும் குளிர் காரணமாக உடல் நோவும் ஏற்படும். உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க மூச்சுப் பயிற்சி ப்ரணாயாமம் போன்றவை செய்வது நல்லது.குளிர் காரணமா அடிக்கடி தண்ணீர் குடிக்க மாட்டாங்க பசங்களும் பெரியவங்களுமே. இந்த சூப் & ரசம் வகையறாஸ் நாவரட்சி போக்கி நீர்ச்சத்தை அளிக்கும்.

இந்தப் பருவத்தில் சூடாக ரசம், சூப் வைத்து அருந்தினால் உடலில் சள்ளைக்கடுப்பு, சளி, அசதி ஆகியவற்றைப் போக்கி சுறுசுறுப்பூட்டும். தெம்பு கொடுக்கும். எனவே இந்தப் பின்பனிக்காலத்தில் சில பாரம்பர்ய மற்றும் நவீன ரசம் & சூப்புகள் செய்து அருந்துங்கள். குளிரை விரட்டுங்க. க்ளைமேட்டைக் கொண்டாடுங்க. J

திங்கள், 30 டிசம்பர், 2019

பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.

பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.

”பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.


பனசங்கரி – சாகம்பரி. 

வெள்ளி, 27 டிசம்பர், 2019

பூங்காவுக்குள் இரு புராதனக் கோபுரங்கள்.

பூங்காவுக்குள் இரு புராதனக் கோபுரங்கள்.


இரண்டாம் ராஜ ராஜசோழனால் கட்டப்பட்ட தாராசுரம் கோயில்களைச் சுற்றிப் பிரம்மாண்டமான பூங்காவும் புல்வெளியும் அமைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

வியாழன், 26 டிசம்பர், 2019

ராமநவமி ரெசிப்பீஸ் & கோலம்ஸ்.

ராமநவமி ரெசிப்பீஸ் & கோலம்ஸ்.

1.துளசி ரொட்டி
2.தூதுவளை அடை
3.வல்லாரை வடை
4. முடக்கத்தான் ஊத்தப்பம்.
5.முள்ளு முருங்கை தோசை.
6.புதினா பக்கோடா
7.மேத்தி பரோட்டா.
8. தேன் நெல்லிக்கனி பாயாசம்
9.பீட்ரூட் பானகம்
10.கருவேப்பிலை நீர் மோர்
11. காரட் மல்லி வடை பருப்பு.

திங்கள், 23 டிசம்பர், 2019

விசேஷ நாட்களும் விதம் விதமான பண்டிகைகளும். குமுதம் பக்தி ஸ்பெஷல்.

விசேஷ நாட்களும் விதம் விதமான பண்டிகைகளும். குமுதம் பக்தி ஸ்பெஷல்.

இந்த இணைப்பு நூல் எனது ஏழாவது இணைப்பு நூல் வெளியீடு. குங்குமம் தோழியில் ஒன்று ( செட்டிநாட்டு உணவுகள் ) , மங்கையர் மலரில் இரண்டு ( செட்டிநாட்டு காரசார ரெஸிப்பீஸ், பழ உணவுகள் ) , குமுதம் பக்தி ஸ்பெஷலில் நான்கு  ( நவராத்திரி, தீபாவளி, விநாயகர் முதல் அனுமன் வரை, விசேஷங்களும் விதம் விதமான நைவேத்தியங்களும் )  ஆக மொத்தம் 210 ரெஸிப்பிக்களோடு ஏழு இணைப்பு நூல்கள் வெளியாகி உள்ளன. மகிழ்வுடன் நன்றி கூறுகிறேன். 

தீபாவளி ரெசிப்பீஸ் தனி இணைப்பு புத்தகமாக 30 ஸ்வீட் காரம் பிரசாதம்.

தீபாவளி ரெசிப்பீஸ் தனி இணைப்பு புத்தகமாக 30 ஸ்வீட் காரம் பிரசாதம்.

தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பீஸ். 

தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பீஸ்.

1.அஞ்சீர் ஹல்வா ( அத்திப்பழம் )
2.டயமண்ட் கட்
3.உண்டம்பொரி
4.பின்னி
5.சுக்டி ( வெல்ல பாப்டி)
6.மலாய் சந்தேஷ்
7.ட்ரைஃப்ரூட் பர்ஃபி
8.ஃப்ரூட்டி ஃபிர்னி
9.கம்பு அதிரசம். ( பாஜ்ரா -  சாஜ போரேலு)
10.ஜோவர் லட்டு. ( சோள லட்டு )
11.சுர்மா லாடு
12.மில்கி நெஸ்ட்
13.ஃப்ரூட் & நட்ஸ் கச்சோரி
14.பிங்க் கத்லி
15.சாக்லெட் அக்ரூட் பர்ஃபி
16.மல் பூரி
17.ஆக்ரா ஸ்வீட் – அங்கூரி பேடா.
18.சேப் பாதாம் அல்வா
19.ஃபார்சி பூரி (பில்லாலு).

வெள்ளி, 20 டிசம்பர், 2019

ஐப்பசி ஸ்பெஷல் ரெசிப்பீஸ்.

 ஐப்பசி ஸ்பெஷல் ரெசிப்பீஸ்.

1.இனிப்பு சேவு:-

தேவையானவை:- பச்சரிசி மாவு – 1 கப், கடலை மாவு – 1 கப், சர்க்கரை – 3 கப், தண்ணீர் – 1 கப், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- பச்சரிசி மாவையும் கடலைமாவையும் கலந்து நன்கு பிசைந்து எண்ணெயில் காராச் சேவு அச்சில் போட்டுப் பிழித்து தாம்பாளத்தில் பரத்தி வைக்கவும். சர்க்கரையில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து முற்றியபாகு வைக்கவும். பாகு தண்ணீரில் போட்டால் உருண்டையாக எடுக்க வரவேண்டும். இந்தப்பாகை சேவில் போட்டு எல்லாப் பக்கமும் படும்படி நன்கு குலுக்கிக் கலக்கிவிட்டு ஆறியவுடன் உபயோகப்படுத்தவும்.

புதன், 18 டிசம்பர், 2019

அட்சய திரிதியை ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலங்கள்

அட்சய திரிதியை ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலங்கள்

அட்சய திரிதியை ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலங்கள் :-

1.மலாய் சம்சம்
2.சந்தேஷ்
3.தஹி குஜியா
4.ஸ்டஃப்ட் குல்சா
5.பட்டர் குக்கீஸ்
6.தயிர் சேமியா
7.தேங்காய் சேவை
8.ட்ரை கலர் பனீர் டிக்கா.
9.தேங்காய் சம்பல்
10.அரிசிப் பாயாசம்

நவராத்திரி ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலம்ஸ்.

நவராத்திரி ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலம்ஸ்.

நவராத்திரி ஸ்பெஷல்:-

1.சன்னா ராப் ரோல் ( CHANNA WRAP ROLL )
2. பாசிப்பயறு சாலட்
3. தட்டைப் பயறு வடை
4. சோள தோசை
5. கேப்பை இனிப்பு இடியாப்பம்
6. கோதுமை ரவை கிச்சடி
7. கொள்ளு ரசம் & மசியல்
8. பட்டாணி பனீர் க்ரேவி
9. திணையரிசிப் பாயாஸம்.

செவ்வாய், 17 டிசம்பர், 2019

புரட்டாசி. பெருமாள் ஸ்பெஷல் கோலங்கள் & ரெசிப்பீஸ்.

புரட்டாசி. பெருமாள் ஸ்பெஷல் கோலங்கள் & ரெசிப்பீஸ்.

புரட்டாசி. பெருமாள் ஸ்பெஷல்.

1.பால் பணியாரம்
2. சீனி அப்பம்
3. தக்காளி சேவை
4. தஹி சேமியா
5. ப்ரெட் வெஜ் ரோல்
6. சேப்பங்கிழங்கு சாப்ஸ்
7. கருணைக்கிழங்கு புளிக்குழம்பு
8. நெல்லிக்காய் மோர்க்குழம்பு
9. வெஜ் ஸ்க்யூவர்ஸ்
10 பூந்திப் பாயாஸம்.

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ரெசிப்பீஸ்.

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ரெசிப்பீஸ்.

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ரெசிப்பீஸ்.

சீடைக் கொழுக்கட்டை
வெல்லக் குழிப்பணியாரம்
அவல் காரட் கேசரி
ஸ்டஃப்டு ட்ரை ஜாமூன்
பேபிகார்ன் ஃப்ரிட்டர்ஸ்
பனீர் பகோடா.
மூரி
பலாக்காய் சொதி
பீட்ரூட் கோளா
கவுனியரிசிப் பாயாசம்

வியாழன், 12 டிசம்பர், 2019

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலம்ஸ்.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலம்ஸ்.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல். :-

1.ஸ்டஃப்டு சோளக் கொழுக்கட்டை (டாமலீஸ்)
2 அவல் வெல்லக் கொழுக்கட்டை
3. கொள்ளு காரக் கொழுக்கட்டை
4. வரகரிசி உப்புமாக் கொழுக்கட்டை
5. கேப்பை புட்டுக் கொழுக்கட்டை
6. அஞ்சுமாக் கொழுக்கட்டை
7. காய்கறி சீடைக் கொழுக்கட்டை
8. பச்சை மிளகாய்ச் சட்னி
9. இஞ்சிச் சட்னி
10. அரிசி பருப்பு சுண்டல்
11. காரட் அப்பம்.

புதன், 11 டிசம்பர், 2019

திருவேங்கடநாதனின் தமிழ் சுப்ரபாதம்.

திருவேங்கடநாதனின் தமிழ் சுப்ரபாதம்.

திருமலையில் குடிகொண்டிருக்கும் பெருமாளுக்கும் மகான் ராகவேந்திரருக்கும் பூர்வீகத்தில் திருவேங்கடநாதன் என்னும் திருப்பெயர் உண்டு. இருவருமே என் வணக்கத்துக்கும் ப்ரார்த்தனைக்கும் உரியவர்கள்.

எப்போது சுப்ரபாதத்தைக் கேட்டாலும் ஒரு பரவசம் ஏற்படும். ஆனால் அது முழுக்க முழுக்க சமஸ்கிருதத்தில் சொல்லப்படுவதால் முழுமையாகப் புரியாது. ஆனால் 98 ஆம் வருடம் என் அம்மா எம் எஸ் அம்மாவின் குரலில் தமிழில் ஒலிப்பதிவு செய்த இந்த சுப்ர பாதத்தை வழங்கினார்கள்.

அதைக் கேட்டதும் திருவேங்கடநாதனின் பேரழகும் பெருமாட்சியும் கவர டேப் ரெக்கார்டரை நிறுத்தி நிறுத்தி இதைக் கேட்டு பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டேன். டேப் ரெக்கார்டரில் தினம் காலை சுப்ரபாதம் போடும் போது கூடவே சொல்லியும் பழகிக் கொண்டேன்.

கிட்டத்தட்ட 18 வருடங்களாக மனப்பாடமாக தன்னையறியாமல் கடகடவென்று நான் சொல்லி வந்த ( அவ்வப்போது சில மாதங்கள் சொல்ல விட்டுப் போவதும் உண்டு ). சுப்ரபாதத்தை இந்த மாத பக்தி ஸ்பெஷல் இணைப்பாகப் பார்த்ததும் மகிழ்ந்தேன்.நான் ஒரு வேங்கடேச அடிமை :) சொந்தக்காரர்களுக்கு எல்லாம் நான் படி எடுத்ததை ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்தேன்.

இந்த தமிழ் சுப்ரபாதம் பாடவும் கேட்டவும் இனிமை மிக மிக இனிமை. இன்பத் தமிழில் தேனும் பாலும் பாய்வது போல இருக்கும்.


செவ்வாய், 10 டிசம்பர், 2019

சம்மர் ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலம்ஸ். SUMMER SPECIAL RECIPES & KOLAMS.

சம்மர் ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலம்ஸ். SUMMER SPECIAL RECIPES & KOLAMS.

சம்மர் ஸ்பெஷல் ரெசிப்பீஸ். :-

1 . நுங்குப் பாயாசம்
2. மாங்காய் ஜூஸ் – பன்னா.
3. மிண்ட் லெமனேட்
4. நன்னாரி/வெட்டிவேர் சர்பத்
5. கத்திரி முருங்கை கீரைத்தண்டு பலாவிதை சாம்பார்
6. மிக்ஸ்ட் வெஜ் ரெய்தா
7. தேன்குழல் வற்றல்
8. கறிவடகம்
9. வெள்ளைமிளகாய் ஊறுகாய்

அட்சய திரிதியை ஸ்பெஷல் ரெஸிப்பீஸ் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.

 அட்சய திரிதியை ஸ்பெஷல் ரெஸிப்பீஸ் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.



அட்சய திரிதியை ஸ்பெஷல் ரெஸிப்பீஸ் :-

திங்கள், 9 டிசம்பர், 2019

குமுதம் பக்தி ஸ்பெஷலில் கந்தர் சஷ்டி ஸ்பெஷல்.

குமுதம் பக்தி ஸ்பெஷலில் கந்தர் சஷ்டி ஸ்பெஷல்.


இந்தக் கோலங்களும் நிவேதனங்களும் அக். 15 - 31 , 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

வியாழன், 5 டிசம்பர், 2019

ஞாயிறு முதல் செவ்வாய் வரை. கிழமைக் கோலங்களும் நிவேதனங்களும்

 ஞாயிறு முதல் செவ்வாய் வரை. கிழமைக் கோலங்களும் நிவேதனங்களும்,

இந்தக் கோலங்களும் நிவேதனங்களும் நவம்பர் 1- 15 , 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

செவ்வாய், 3 டிசம்பர், 2019

நவராத்திரி ரெசிப்பீஸ் & கோலம்ஸ். குமுதம் பக்தி ஸ்பெஷலில்.

நவராத்திரி ரெசிப்பீஸ் & கோலம்ஸ். குமுதம் பக்தி ஸ்பெஷலில்.


இந்த ரெசிப்பீஸும், கோலங்களும் செப்டம்பர் 16 - 30, 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை. . 

வியாழன், 28 நவம்பர், 2019

ஓணம் ஸ்பெஷல் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.

ஓணம் ஸ்பெஷல் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.

இந்தக் கோலங்களும் நிவேதனங்களும் செப்டம்பர் 1 - 15, 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

புதன், 27 நவம்பர், 2019

வைகாசி விசாகம் விசேஷ ரெசிபிகளும் கோலங்களும் குமுதம் பக்தி ஸ்பெஷலில்

வைகாசி விசாகம் விசேஷ ரெசிபிகளும் கோலங்களும் குமுதம் பக்தி ஸ்பெஷலில்

ஜூன் 1 - 15 2014, குமுதம் பக்தி ஸ்பெஷலில் இந்தக் கோலங்களும் நைவேத்தியங்களும் வெளிவந்தன.

செவ்வாய், 26 நவம்பர், 2019

வரலெக்ஷ்மி விரதம் & கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் நைவேத்தியங்கள்.

வரலெக்ஷ்மி விரதம் & கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் நைவேத்தியங்கள்.

ட்ரைஃப்ரூட்ஸ் பேணி, வெஜிடபிள் பேணி மூங்க்தால் கிச்சடி, பழ அப்பம். ---வரலெக்ஷ்மி விரத ஸ்பெஷல் :-

ஓட்ஸ் லட்டு, கார்ஃப்ளோர் உருண்டை, பாப்கார்ன் பர்ஃபி, கிருஷ்ணப் ப்ரஸாத்.----
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல். :

வரலெக்ஷ்மி விரத ஸ்பெஷல் :-

1. ட்ரைஃப்ரூட்ஸ் பேணி:-

வெறும் தேங்காய்வெல்லம் பூரணத்துக்குப் பதிலாக இப்படியும் இனிப்புக் கொழுக்கட்டை செய்யலாம்.

திங்கள், 25 நவம்பர், 2019

குஜராத்தில் கொண்டாடப்படும் கணபதியும் கவனம் பெறவேண்டிய கார்த்திக் ஸ்வாமியும்.

குஜராத்தில் கொண்டாடப்படும் கணபதியும் கவனம் பெறவேண்டிய கார்த்திக் ஸ்வாமியும்.


குஜராத்தில் ( சோம்நாத்தில் ) வேராவலில்( VERAVEL)  பிடியா என்ற இடத்தில் உள்ளது கார்த்திக் சாமி மந்திர். இவர் நம்ம முருகர்தான். வடநாட்டு மக்களுக்குக் கார்த்திக் என்று சொன்னால்தான் புரியும்

வியாழன், 21 நவம்பர், 2019

துர்க்கா லெக்ஷ்மி சரஸ்வதிப்யோ நமஹ.

துர்க்கா லெக்ஷ்மி சரஸ்வதிப்யோ நமஹ.

முப்பெரும் தேவியரை வழிபடும் நவராத்திரி சமயங்களில் கொலு வைத்து வழிபடுவது தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமே உள்ள வழக்கம்.

கோயில்களிலும் கொலு வைப்பது உண்டு. வீடுகளிலும் தீம் வாரியாகக் கொலு வைப்பவர்கள் இருக்கிறார்கள். பார்க் , புல்தரை வீடுகள் கோயில்கள், ஃபவுண்டன் , மலை, இது தவிர புத்தகங்கள்,  ஸ்டாம்புகள், காயின் கலெக்‌ஷன்ஸ் இவற்றை கொலுவில் வைப்பவர்களும் பத்ரிக்கைகளில் படித்திருக்கிறேன்.

ரயில் நிலையங்கள் , ஸ்பேஸ் க்ராஃப்ட், பஸ்ஸ்டாண்டு, கிராமம் போன்ற தீமிலும் , சில விழிப்புணர்வு உண்டாக்கும் தீமிலும் சிலர் கொலு வைத்ததைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறேன்.
பதினோருபடிகள் கொண்ட கொலு.

திங்கள், 18 நவம்பர், 2019

புதன் முதல் சனி வரை கோலங்களும், நிவேதனங்களும்.

புதன் முதல் சனி வரை கோலங்களும், நிவேதனங்களும்.

இந்தக் கோலங்களும் நிவேதனங்களும் நவம்பர் 15 - 30 , 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

 4. கிருஷ்ணப் ப்ரசாதம். – புதன் பெருமாள்

புதன், 13 நவம்பர், 2019

பெங்களூரு விவி புரம் & கேஆர் புரத்தில் விநாயகர் சதுர்த்திக்காக விதம் விதமான விநாயகர்கள்.

 பெங்களூரு விவி புரம் & கேஆர் புரத்தில் விநாயகர் சதுர்த்திக்காக விதம் விதமான விநாயகர்கள்.


”கைத்தலம் நிறைகனி அப்பமோடவல் பொரி கப்பிய கரிமுகன் அடி பேணி ”என்றும் ”விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்.” என்ற பாடல்களைப் பாடி விநாயகனை வணங்குவது வழக்கம்.  விநாயகனே அனைத்திற்கும் முதலான கடவுள்.

செவ்வாய், 12 நவம்பர், 2019

முக்கூறார் கோவில் விஸ்வம் பாடல்:-

முக்கூறார் கோவில் விஸ்வம் பாடல்:-

முக்கூறார் என்ற ஊரில் இருக்கும் விஸ்வம் என்னும் மூன்று கூறாகவும் அனைத்தாகவும் விளங்கும் பரம்பொருள் பற்றி நண்பர், இயக்குநர் செல்வகுமாரும், நண்பர் , இசையமைப்பாளர்  விவேக் நாராயணனும் பாடல் எழுதித் தரச் சொல்லி (2010 இல் )இசை அமைத்தார்கள். அந்த இசைப் பாடல் கோயிலில் தினமும் இசைக்கப்படுவதாகவும் கூறினார்கள். 

அது பற்றி எழுதி அனுப்பிய பாடல்கள் பழைய மெயிலில் போய்விட்டது. எனவே நோட்டுப் புத்தகத்தில் குறிப்பெடுத்த வரிகளில் இருந்து புதுப்பித்து இருக்கிறேன். ( எழுதுவதே ஒரு தவம் . எனவே நோட்டுகள், டைரிகளில் எழுதி வையுங்கள் என்று கூறுவார் நண்பர் செல்வம். அது இப்போது கை கொடுத்தது. ).

திங்கள், 11 நவம்பர், 2019

வெள்ளி, 8 நவம்பர், 2019

குமுதம் பக்தி ஸ்பெஷல், புத்தாண்டு , ராம நவமி, பங்குனி உத்திரக் கோலங்கள் & நைவேத்தியக் குறிப்புக்கள்.

குமுதம் பக்தி ஸ்பெஷல், புத்தாண்டு , ராம நவமி, பங்குனி உத்திரக் கோலங்கள் & நைவேத்தியக் குறிப்புக்கள்.

குமுதம் பக்தி ஸ்பெஷல், புத்தாண்டு, ராம நவமி, பங்குனி உத்திரக்  கோலங்கள்.

இந்தக் கோலங்கள் ஏப்ரல் 1- 15,   2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

புதன், 6 நவம்பர், 2019

அனுமன், ஆருத்ரா தரிசனம், புத்தாண்டுக் கோலங்கள்.

 

அனுமன், ஆருத்ரா தரிசனம், புத்தாண்டுக் கோலங்கள்.

 அனுமன், ஆருத்ரா தரிசனம், புத்தாண்டுக் கோலங்கள். 




இந்தக் கோலங்கள் 7.1.2021 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.