வியாழன், 25 மார்ச், 2021

ஸ்ரீ மஹா கணபதிம். வந்தே அருள்வாய் கணபதியே.

ஸ்ரீ மஹா கணபதிம். வந்தே அருள்வாய் கணபதியே.

 ஸ்ரீமஹாகணபதிம். வந்தே அருள்வாய் கணபதியே. 

தஞ்சைப் பெருவுடையார் கருவறைக்குச் செல்லும் வழியில் ஒரு விநாயகர் !. 

உறவினர் வீட்டில் பிரம்மாண்ட காலண்டர் கணபதி. 
வேதாஸ் ஸ்டே ஹோட்டல் ரிசப்ஷன் கணபதி. 

ஐயப்பா ஸ்டோர்ஸ் கணபதி என நினைக்கிறேன். 

வந்தே அருளிய வீட்டுகணபதிகள். பெங்களூரு. 

கரூர் கணபதி & காரைக்குடி கணபதி.  


தஞ்சை ஆவுடையார் கோயில் கணபதிகள் வெகுபிரம்மாண்டம். 
இவரும் அங்கேதான். ஜெய்கணேஷ ஜெய்கணேஷ ஜெய்கணேஷ தேவா. 

ஓம் மஹா கணபதிம் !!!

1 கருத்து:

 1. வெங்கட் நாகராஜ்4 மார்ச், 2021 ’அன்று’ முற்பகல் 9:27
  படங்கள் நன்று. விநாயகப் பெருமானின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.

  பதிலளிநீக்கு

  Thenammai Lakshmanan24 மார்ச், 2021 ’அன்று’ பிற்பகல் 10:56
  நன்றி வெங்கட் சகோ

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

தமிழ்ப் புத்தாண்டுக் கோலங்கள்.

தமிழ்ப் புத்தாண்டுக் கோலங்கள். தமிழ்ப் புத்தாண்டுக் கோலங்கள்.