விநாயகர் சதுர்த்தி விசேஷ கோலங்கள். & பண்டிகை உணவுகள் தனி இணைப்பு
விநாயகர் சதுர்த்தி விசேஷ கோலங்களோடு பண்டிகைகளுக்கான 30 நைவேத்தியங்களை இணைப்பு நூலில் எழுதும் பாக்யம் & வாய்ப்பு திரும்பக் கிடைத்தது. இது நான்காம் முறை. முதலில் மூன்று இணைப்புகள் வந்துள்ளன. ( தீபாவளி, மகான்கள், நவராத்திரி ) மிக்க நன்றி குமுதம் பக்தி ஸ்பெஷல். :)
விதம் விதமான நைவேத்தியங்கள் தனி இணைப்பில் :)
இந்தக் கோலங்களும் நிவேதனக் குறிப்புகளும் 5.9. 2019 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியாகி உள்ளன.
விதம் விதமான நைவேத்தியங்கள் தனி இணைப்பில் :)
இந்தக் கோலங்களும் நிவேதனக் குறிப்புகளும் 5.9. 2019 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியாகி உள்ளன.
மனோ சாமிநாதன்26 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 8:34
பதிலளிநீக்குகுமுதம் பக்தி ஸ்பெஷலில் நிவேதனக்குறிப்புகளும் கோலங்களும் வெளியானதற்கு இனிய வாழ்த்துக்கள் தேனம்மை!
பதிலளி
Thenammai Lakshmanan27 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 7:46
மிக்க நன்றி மனோ மேம்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
பதிலளி
வெங்கட் நாகராஜ்27 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 10:36
ஆஹா... மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
பதிலளி
Thenammai Lakshmanan23 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 6:55
மிக்க நன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!