ஸ்ரீ மஹா கணபதிம். இன்னல் நீக்கும் கணபதியே .
இந்த கணபதிகள் எல்லாம் தேவகோட்டை கணபதிகள்.
தேவகோட்டை சிவன் கோவில் எதிரில் இருக்கும் கணபதி இவர்.
மேளதாளத்தோடு சித்தி புத்தி சூழ கூட்டத்தோடு இருக்கும் இவர் கொள்ளை அழகு.
இவர் கோட்டை அம்மன் கோயில் பக்கம் இருக்கும் விநாயகர்.
இனி வருபவர்கள் தேவகோட்டை சிவன் கோவிலில் அருளாட்சி செய்பவர்கள்.
மூத்த மைந்தனுக்கோ தனிச்சந்நிதி பல.. அத்தோடு ஆங்காங்கேயும் விச்ராந்தியாகக் காட்சி தந்தார்.
ஜெய்கணேஷ ஜெய்கணேஷ ஜெய்கணேஷ தேவா.
ஓம் மஹா கணபதிம் !!!
மஹா கணபதியே நமஹ !
Thenammai Lakshmanan11 செப்டம்பர், 2021 அன்று பிற்பகல் 4:55
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!