ஸ்ரீ மஹா கணபதிம். இன்ப ஜோதியே கணபதியே.
ஸ்ரீ மஹா கணபதிம். இன்ப ஜோதியே கணபதியே.
ஸ்ரீ மஹா கணபதிம்.
இவர்கள் குன்றக்குடி கணபதிகள்.
பிரகாரத் தூணில் மூஷிக வாகனர்.
நர்த்தன கணபதி.
இவர் தேவகோட்டை சிவன்கோவில் துவஜஸ்தம்ப கணபதி.
மந்திர உபதேச அலங்கார மண்டப கணபதிஅம்மைக்குப் பக்கத்தில் அழகு கணபதி சந்நிதி.
அங்கேயே தூணில் ஒரு மூஷிக வாகனர்.
ஓவியர்கள் & சிற்பிகளின் டிலைட் நம்ம கணபதி ஜிதான். :)
ஸ்ரீ மஹா கணபதிம்.
ஸ்ரீ மஹா கணபதிம் நமஹ!
Thulasidharan V Thillaiakathu15 செப்டம்பர், 2021 அன்று முற்பகல் 10:00
பதிலளிநீக்குஓவியர்கள் & சிற்பிகளின் டிலைட் நம்ம கணபதி ஜிதான். :) //
அதே அதே! குழந்தைகளுக்கும் வெகு எளிது. பிடித்து வைப்பதற்க்கும் வரைவதற்கும்
அத்தனை கணபதிகளும் அழகு உங்கள் இல்லத்து சுவாமி அறை பளிச்!!! ரொம்ப அழகாக இருக்கிறது.
கீதா
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan29 செப்டம்பர், 2021 அன்று பிற்பகல் 8:34
சரியா சொன்னீங்க கீதா. நன்றி கீத்ஸ் :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!