தமிழ்ப் புத்தாண்டு, ராமநவமி, சித்திரா பௌர்ணமிக் கோலங்கள்.
இந்தக் கோலங்கள் 14.4.2022 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.
டிஸ்கி:-
பக்தர் தபாலில் பங்குனி உத்திரம் சிறப்புக் கோலங்கள் எட்டுமே ஹிட்தான் !. உத்தர நட்சத்திரம் முதல் தேரோட்டம் வரை ஒரு திருவிழாவின் அனுபவத்தை வாரி வழங்கி விட்டீர்கள் என்று பாராட்டி இருக்கும் சொக்கன் குடியிருப்பு வாசகர், திரு. எஸ். எல். ஜார்ஜ் அருண் அவர்களுக்கு நன்றி. இக்கடிதத்தை வெளியிட்ட குமுதம் பக்தி ஸ்பெஷலுக்கும் நன்றி.
Thenammai Lakshmanan4 ஜூன், 2022 அன்று முற்பகல் 12:29
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!