எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 1 ஜனவரி, 2020

ருக்ஷ்மணிதேவி ஆலயம்.

ருக்ஷ்மணிதேவி ஆலயம்.


ஜலதான சிறப்புப் பெற்ற ருக்ஷ்மணி தேவி ஆலயம்” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.


1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்27 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 8:24
    இந்த வரலாற்றை இன்று தான் அறிந்தேன்... நன்றி...

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu28 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 12:52
    கிருஷ்ணருக்கு எட்டு மனைவியரா?!! புதிய தகவல் அறிந்தோம். கதைகளும் புதிது.....படங்கள் அருமை!

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்28 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 10:54
    சிறப்பானதோர் கோவில். நாங்கள் இங்கே சென்ற போது மாலை நேர ஆரத்திக்கான சமயம். ஆரத்தி பார்த்துவிட்டு கோவிலில் உள்ள சிற்பங்களை ரசித்து திரும்பினோம்.

    பதிலளிநீக்கு

    ”தளிர் சுரேஷ்”28 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 3:19
    சிறப்பான தல வரலாற்றோடு கோயில் பற்றிய பகிர்வு அருமை!

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan5 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 7:44
    நன்றி டிடி சகோ

    நன்றி துளசி சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி தளிர் சுரேஷ்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan5 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 7:44
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.