தஞ்சைப் பெரிய கோவில்.
தஞ்சைப் பெருவுடையார் கோவில் பற்றிப் பல்வேறு இடுகைகளில் குறிப்பிட்டுள்ளேன். இன்னும் கொஞ்சம் படங்களையும் அவை பற்றின தகவல்களையும் தருகிறேன்.
மாமன்னர் ராஜ ராஜன் சிலையேதான் !
கோவில் முன்புறக் கோபுரம்.
அகழி/மதில்.
கண்ணையும் கருத்தையும் கவரும் சிற்பத் தொகுதிகள் துவார பாலகரின் கீழ்ப் பத்தியில்
விநாயகர்.
அகழியில் நீர் இல்லை. ஆனாலும் புற்கள், புதர்கள் நிரம்பி மிரட்டலாய்த்தான் இருக்கு.
காலணிக் காப்பகத்தில்விட்டு விட்டு வந்தபின் கோவிலின் உள்ளே நுழைந்தோம்.
மிகப் பிரம்மாண்டமாகக் காட்சி அளித்தது. நான் எடுத்த மிக நல்ல ஃபோட்டோ ஒன்றும் இப்போது டைப் செய்யும் போது அழிந்து விட்டது. அதென்னவோ தெரியவில்லை லாப்டாப்பில் த, த், து இதெல்லாம் டைப் செய்யும் போது கர்சர் வேறெங்கோ போய் அவற்றைப் பிரசவிக்கிறது. அல்லது இருக்கும் படத்தை அழிக்கிறது.கஷ்டகாலமப்பா. எனக்கும் என் செல்ஃபோனுக்கும் லாப்டாப்புக்கும் வயசாகிவிட்டது. :)
மேலே விதானமும் ஓவியக் காட்சிகளால் கவினுற அமைக்கப்பட்டிருந்தது.
செம்புத் துவஜஸ்தம்பத்தில் விநாயகர்.
ஃபோட்டோக்கள் முன் பின்னாக அப்லோட் வேறு ஆகியுள்ளன.
Thulasidharan thilaiakathu28 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 6:06
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அருமை பல வருடங்களுக்கு முன் தஞ்சை கோயிலைப் பார்த்தது. மாற்றங்கள் இருப்பது போல் இருக்கிறது
கீதா
பதிலளிநீக்கு
விஸ்வநாத்28 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 8:37
அருமை நன்றி
பதிலளிநீக்கு
துரை செல்வராஜூ29 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 1:35
சொந்த ஊரில் விளங்கும் திருக்கோயிலைப் பற்றிய பதிவு எனும்போது படிக்காமல் விடலாமா!...
அதுமை... படங்க எல்லாம் அழகு...
வாழ்க நலம்...
பதிலளிநீக்கு
ஸ்ரீராம்.29 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 5:21
தஞ்சையிலேயே வசித்தவன்.. எத்தனை முறை சென்றிருக்கிறேன்? ராஜராஜன் சிலைக்கு அப்போது பக்கச்சுவர் எல்லாம் கிடையாது. பல வருடங்களுக்குப் பிறகு 2014 இல் ஒருமுறை சென்று வந்தேன்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan4 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 8:51
நன்றி கீத்ஸ்
நன்றி விசு சார்
நன்றி துரை செல்வராஜு சார்
நன்றி ஸ்ரீராம்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!!