சர்வ மங்களக் கோலங்கள்.
இந்தக் கோலங்கள் 10.12.2021 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.
இந்த சர்வமங்களச் சிறப்பிதழில்ஜெர்மனியில் வசிக்கும் எங்கள் இளைய மகன் சபாரெத்தினம் லெக்ஷ்மணனின் மூத்த மகனும் எங்கள் முதற் பேரனுமாகிய சபா. சித்தேஷின் புகைப்படம் ”எங்க வீட்டு சாமி”யில் வெளியாகி உள்ளது மனதிற்கு மகிழ்வளிக்கிறது. வாழ்க வளமுடன் இந்த இதழில் இடம்பெற்ற செல்லங்கள் அனைவரும்.
குமுதம் பக்தி ஸ்பெஷலுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
Thenammai Lakshmanan10 ஜனவரி, 2022 அன்று பிற்பகல் 8:40
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!