ஆருத்ரா தரிசனக் கோலங்கள்.
இந்தக் கோலங்கள் 24.12.2021 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.
டிஸ்கி:- எங்கவீட்டு சாமியில் இடம் பெற்றிருக்கும் இவள் ஜெர்மனியில் எங்கள் மகன் & மருமகளின் நண்பரின் குழந்தை. இவள் பெயர் அனெய்ரா. சென்ற இதழில் எங்கள் பேரன் சித்தேஷின் புகைப்படம் வெளியானது.
Thulasidharan V Thillaiakathu14 ஜனவரி, 2022 அன்று முற்பகல் 10:57
பதிலளிநீக்குபொங்கல் திருநாள் நல் வாழ்துகள்!
துளசிதரன்
கீதா
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan9 மார்ச், 2022 அன்று பிற்பகல் 2:28
நன்றி துளசி சகோ & கீத்ஸ்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!