எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 டிசம்பர், 2019

சூப்ஸ் & ரசம்ஸ் . குமுதம் பக்தி ஸ்பெஷலில்.

சூப்ஸ் & ரசம்ஸ் . குமுதம் பக்தி ஸ்பெஷலில்.

சூப்ஸ் & ரசம்ஸ் :-


குளிர் முடிந்து வெய்யில் ஆரம்பிக்கும் நேரம் மாசி மாதம். இந்த மாதங்களில் சீதளம் என்னும் குளிர்ச்சியும் குளிர் காரணமாக உடல் நோவும் ஏற்படும். உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க மூச்சுப் பயிற்சி ப்ரணாயாமம் போன்றவை செய்வது நல்லது.குளிர் காரணமா அடிக்கடி தண்ணீர் குடிக்க மாட்டாங்க பசங்களும் பெரியவங்களுமே. இந்த சூப் & ரசம் வகையறாஸ் நாவரட்சி போக்கி நீர்ச்சத்தை அளிக்கும்.

இந்தப் பருவத்தில் சூடாக ரசம், சூப் வைத்து அருந்தினால் உடலில் சள்ளைக்கடுப்பு, சளி, அசதி ஆகியவற்றைப் போக்கி சுறுசுறுப்பூட்டும். தெம்பு கொடுக்கும். எனவே இந்தப் பின்பனிக்காலத்தில் சில பாரம்பர்ய மற்றும் நவீன ரசம் & சூப்புகள் செய்து அருந்துங்கள். குளிரை விரட்டுங்க. க்ளைமேட்டைக் கொண்டாடுங்க. J

வெள்ளி, 27 டிசம்பர், 2019

பூங்காவுக்குள் இரு புராதனக் கோபுரங்கள்.

பூங்காவுக்குள் இரு புராதனக் கோபுரங்கள்.


இரண்டாம் ராஜ ராஜசோழனால் கட்டப்பட்ட தாராசுரம் கோயில்களைச் சுற்றிப் பிரம்மாண்டமான பூங்காவும் புல்வெளியும் அமைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

வியாழன், 26 டிசம்பர், 2019

ராமநவமி ரெசிப்பீஸ் & கோலம்ஸ்.

ராமநவமி ரெசிப்பீஸ் & கோலம்ஸ்.

1.துளசி ரொட்டி
2.தூதுவளை அடை
3.வல்லாரை வடை
4. முடக்கத்தான் ஊத்தப்பம்.
5.முள்ளு முருங்கை தோசை.
6.புதினா பக்கோடா
7.மேத்தி பரோட்டா.
8. தேன் நெல்லிக்கனி பாயாசம்
9.பீட்ரூட் பானகம்
10.கருவேப்பிலை நீர் மோர்
11. காரட் மல்லி வடை பருப்பு.

யூ ட்யூபில் 3551 - 3560 வீடியோக்கள். அடக்கமுடைமை. தினம் ஒரு திருக்குறள்.

யூ ட்யூபில் 3551 - 3560 வீடியோக்கள். அடக்கமுடைமை. தினம் ஒரு திருக்குறள். 3551.தினம் ஒரு திருக்குறள் - 121 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன...