எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 டிசம்பர், 2019

பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.

பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.

”பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.


பனசங்கரி – சாகம்பரி. 




 







செப் 13 பனசங்கரியின் பிறந்தநாள்.

அக்டோபர் – தசரா கொண்டாட்டம்



பெங்களூருவில் இருக்கும் பணக்காரக் கோயிலில் பனசங்கரிக்குத்தான் முதலிடமாம் அப்பிடின்னு இந்த வீடியோவுல சொல்றாங்க. 

”சாந்தாகாரம் புஜகசயநம் பத்மநாபம் சுரேசம்
விச்வாதாரம் ககந ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீகாந்தம் கமலநயநம் யோகிஹ்ருத்யாநகம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம்11”

”சர்வமங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரியம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே  11”


1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்16 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 7:42
    பணக்காரக் கோயிலின் தகவல்களுக்கு நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு

    ”தளிர் சுரேஷ்”16 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 2:55
    அருமையான அழகான கோயில்! விரிவான தகவல்களும் படங்களும் ரசிக்க வைத்தன! நன்றி!

    பதிலளிநீக்கு

    வை.கோபாலகிருஷ்ணன்17 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 3:20
    கோயில் தகவல்கள் எல்லாமும் + படங்களும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan18 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 9:50
    நன்றி டிடி சகோ

    நன்றி தளிர் சுரேஷ்

    நன்றி விஜிகே சார்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan18 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 9:50
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.