எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 8 ஜனவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.

ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.

ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)
பிள்ளையார் பட்டி பிகநக ட்ரஸ்டில் இருந்த விநாயகர்.
அதன் மைய மண்டபத்தில்
ஒரு பேருந்தில்

ஒரு நெருங்கிய உறவினர் வீட்டில் கொண்டாடப்படும் கணபதிகள் இனி அணிவகுக்கிறார்கள்.
சித்தி விநாயகர்
தங்கப் பிள்ளையார்
மரகதப் பிள்ளையார்
மார்பிள் பிள்ளையார்.
ஹாண்ட்வொர்க்கில் பிள்ளையார்.
இவர்  ஜெயங்கொண்டத்தில் ஒரு ஹோட்டல் வரவேற்பறையை அலங்கரித்த பிள்ளையார்.

ஸ்ரீ மஹா கணபதிம் நமஹ.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.  :) 

1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.

2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.

3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.

4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.

5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப

6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.

7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.

8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.

9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ

10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.

11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.

12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ.

13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.

14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.

15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.

16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.

17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ. 

18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ

19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.

20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.

21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.

22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.

23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ

24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.

25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.

26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.

27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி. 

28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.

29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.

30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.

31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.

32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.

33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி. 

34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி.

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.

43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2 

44.  ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3

45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4

46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5

47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6

48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1.

49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.

50.  ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.

51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4

1 கருத்து:

  1. வை.கோபாலகிருஷ்ணன்18 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 2:23
    அழகான படங்களுடன் ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3 சூப்பர் !

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan25 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 9:40
    நன்றி விஜிகே சார் :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan25 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 9:40
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.