எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 30 ஜனவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம் . கணபதி தாலாட்டு.

ஸ்ரீ மஹா கணபதிம் . கணபதி தாலாட்டு.

ஸ்ரீ மஹா கணபதிம்.

கணபதி தாலாட்டு

ஆறிராரி ஆறிரோ ஆறிராரிரோ....... ஆறிராரி ஆறிரோ ஆறிராரிரோ

ஐந்து கரத்தில் ஒரு கரத்தால் பாரதத்தை எழுதினாய்
பார்வதியின் பாலகனே கண் உறங்கு விநாயகா     (ஆறிராரி)

கஜமுகனே கரிமுகனே காரிருள் அகற்றிடு
கவலையாவும் தீர்த்துவைக்கும் கண்மணி நீ கண்னுறங்கு (ஆறிராரி)

உன்னில் தொடங்கி செய்த காரியம் யாவும் இங்கு ஜெயம் ஐயா
வெற்றிவேலன் குக சரவணன் உந்தனுக்கு தம்பி௯ ஐயா   (ஆறிராரி)

கமண்டலத்தின் காவிரியை புரண்டு ஓட செய்தவா
நதிக்கரையின் ஓரம் எங்கும் கொலு அமர்ந்த விநாயக (ஆறிராரி)

---  thanks http://eshwarapeetam.org/

ஈரோடு திண்டல் முருகன் கோயில் விநாயகர்.
இவரும் அவரின் பக்கம் வீற்றிருக்கிறார். !
அவரே முழுமையாக

இன்னொருவரும் கூட !!!
திருச்செங்கோட்டு வேலவனின் கோபுரத்தில்.
திருச்செங்கோடு படிப்பாதை ஆரம்பத்தில் 1161 படிகள் ஏறினோம். !
திருச்செங்கோடு மலையில் வீற்றிருக்கும் விநாயகர்.
மலை மண்டபத்தில்
இவரும் செங்கோட்டு வேழவர்தான்.
ஆரம்பப்பாதையில் ஒரு க்ளிக். அவ்ளோ பெரிய மலையில் ஏறும் சக்தி கொடுத்தவர் இவர்தான். 


ஸ்ரீ மஹா கணபதிம் நமஹ. !

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.  :) 

1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.

2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.

3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.

4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.

5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப

6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.

7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.

8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.

9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ

10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.

11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.

12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ.

13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.

14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.

15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.

16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.

17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ. 

18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ

19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.

20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.

21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.

22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.

23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ

24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.

25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.

26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.

27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி. 

28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.

29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.

30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.

31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.

32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.

33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி. 

34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி.

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.

43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2 

44.  ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3

45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4

46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5

47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6

48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1.

49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.

50.  ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.

51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4 

52. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 5

53. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 6

54. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 7

55. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 8.

56. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 9.

57. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 10.

58. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 11.

59. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 12.

60. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 13. 

61. மகா கணபதி ஹோமமும் பூரணகும்ப மரியாதையும். - பிள்ளையார்பட்டி.

62. ஸ்ரீ மஹா கணபதிம். ருணஹர கணேச ஸ்தோத்திரம். 

63. ஸ்ரீ மஹா கணபதிம். பெருமை வாய்ந்த பிள்ளையார். 

64. ஸ்ரீ மஹா கணபதிம். குணாநிதியே குருவே சரணம்.

65.  ஸ்ரீ மஹா கணபதிம். - விக்னமெல்லாம் தீர்த்திடுவாய் விக்னராஜா.

66. ஸ்ரீ மஹா கணபதிம். கணபதி தாலாட்டு

67. ஸ்ரீ மஹா கணபதிம்.  சுக்லாம் பரதரம் கணபதி மந்திரம்

68. ஸ்ரீ மஹா கணபதிம். அழகு அழகு எங்கள் கணபதி அழகு

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்12 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 3:10
    எத்தனை எத்தனை கணபதி.......

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan13 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 9:47
    ஆம் நன்றி வெங்கட் சகோ :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

நவக்ரஹக் கோலங்கள்.

 நவக்ரஹக் கோலங்கள்.