எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 25 ஜனவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம். பெருமை வாய்ந்த பிள்ளையார்.

ஸ்ரீ மஹா கணபதிம். பெருமை வாய்ந்த பிள்ளையார்.

பிள்ளையார் பிள்ளையார்
பெருமை வாய்ந்த பிள்ளையார்
அரசமரத்தின் அடியிலே
அமர்ந்திருக்கும் பிள்ளையார். 


கோவை ஆர் எஸ் புரத்தில் அமைந்திருக்கும் ரத்னவிநாயகர் கோயிலில் அநேக ஃபோட்டோக்கள் எடுத்தேன். இரவு நேரம் ரொம்ப ஒளிவெள்ளமா இருக்கு.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி. :)
பிரகாரத்தில்

அரசமரத்தின் அடியிலே அமர்ந்திருக்கும் பிள்ளையார்.

கோபுரத்தில் தனித்திருந்து வாழும் மெய்த்தவமணியே...
துவஜஸ்தம்பத்தில்.
இதுவும் கோபுரத்தில்தான்.
ஐ ஃபவுண்டேஷன் உணவகத்தில்
நம்ம க்ராஸ்கட் ரோட் அன்னபூர்ணா கௌரி சங்கரில். :)
ராசிபுரம் ஹோட்டல் சாந்தி இன்னின் நுழைவாயிலில்
அங்கே உணவருந்த பக்கத்தில் இருந்த ரங்காஸ் கஃபே ஹோட்டலுக்குச் செல்லும் வழியில் இருந்த விநாயகர்.
அவரே இவர்.

ஸ்ரீ மஹா கணபதிம் நமஹ.

ஸ்ரீ மஹா கணபதிம் நமஹ.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.  :) 

1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.

2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.

3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.

4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.

5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப

6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.

7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.

8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.

9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ

10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.

11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.

12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ.

13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.

14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.

15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.

16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.

17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ. 

18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ

19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.

20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.

21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.

22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.

23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ

24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.

25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.

26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.

27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி. 

28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.

29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.

30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.

31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.

32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.

33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி. 

34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி.

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.

43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2 

44.  ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3

45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4

46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5

47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6

48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1.

49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.

50.  ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.

51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4

1 கருத்து:

  1. வை.கோபாலகிருஷ்ணன்21 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 7:01
    //கோவை ஆர் எஸ் புரத்தில் அமைந்திருக்கும் ரத்னவிநாயகர் கோயிலில் அநேக ஃபோட்டோக்கள் எடுத்தேன். இரவு நேரம் ரொம்ப ஒளிவெள்ளமா இருக்கு.//

    எல்லாமே பளிச்சுன்னு ஜோராக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்22 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 10:03
    பிள்ளையார் பிள்ளையார்.... தொடரட்டும் பிள்ளையார் ஊர்வலம்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan31 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 7:17
    நன்றி விஜிகே சார். இந்த இடுகையை போடும்போது எனக்கு ஆர் எஸ் புரத்தில் இருந்த நம்ம ராஜி நினைவுக்கு வந்தாங்க :(

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan31 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 7:17
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    வை.கோபாலகிருஷ்ணன்31 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 9:16
    Thenammai Lakshmanan சொன்னது…
    நன்றி விஜிகே சார். இந்த இடுகையை போடும்போது எனக்கு ஆர் எஸ் புரத்தில் இருந்த நம்ம ராஜி நினைவுக்கு வந்தாங்க :( //


    மிக மிக வருத்தமாகத்தான் உள்ளது. :(((((((((

    என்னுடைய அடுத்த பதிவு அநேகமாக அவர்களைப் பற்றித்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.