எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 26 டிசம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !


ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

ஓம் ஐந்தொழில் ஆற்றும் அப்பா போற்றி
ஓம் பாலும் தேனும் புசிப்பாய் போற்றி
ஓம் குணம் கடந்த குன்றமே போற்றி
ஓம் எண்ணும் எழுத்தும் ஆனாய் போற்றி
ஓம் பிறவிப் பிணியைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் தோணியாய் வந்த துணைவா போற்றி
ஓம் மாலுக்கு அருளிய மதகரி போற்றி
ஓம் கரும்பாயிரம் கொள் கள்வா போற்றி
ஓம் அப்பமும் அவலும் புசித்தாய் போற்றி
ஓம் முப்புரி நூலணி மார்பினாய் போற்றி

ஆலயத்தின் ராஜ கணபதி. 
ரேஸ் கோர்ஸ் 108 விநாயகர் விபூதிப் ப்ரசாதம்

ஒரு இன்விடேஷனில் :)
ஒரு டைரியில்


சிவ கணபதி.

ஹோட்டல் கிருஷ்ணா இன் திருச்சின்னு நினைக்கிறேன்.


காரைக்குடிக்குச் செல்லும் வழியில் வாடகைக் காரில் :)

நோட்புக் அட்டை கணபதி.
தலைவாசல் - நிலை வாசல் கணபதி.

வரவேற்கும் கணபதிகள்.

மஹா கணபதியே நமஹ.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.  :) 

1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.

2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.

3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.

4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.

5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப

6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.

7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.

8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.

9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ

10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.

11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.

12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ.

13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.

14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.

15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.

16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.

17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ. 

18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ

19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.

20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.

21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.

22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.

23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ

24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.

25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.

26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.

27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி. 

28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.

29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.

30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.

31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.

32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.

33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி. 

34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி.

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.

43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2 

44.  ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3

45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4

46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5

47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6

48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1.

49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.

50.  ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.

51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்14 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:15
    அருமையான தொகுப்பு. இன்னும் தொடரட்டும்....

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan17 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:54
    நன்றி வெங்கட் சகோ.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan17 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:55
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.