ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.
ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
ஓம் கம் கணபதியே போற்றி
இல்லத்து கணபதி.
இவர் ஹைதையில் விசா பாலாஜி தரிசிக்கச் சென்ற காரில் இருந்தவர்.
ஹைதை விசாபாலாஜி கோயில் முகப்புக்கு வெகு தூரம் முன்னாலேயே இவர் வீற்றிருக்கிறார்.
கொப்பனாபட்டி பிள்ளையார் கோயில்
கோவையில் ஆர்வீ ஹோட்டல் அருகில் ஒரு கடையில்
இனி வருபவர்கள் எல்லாம் ஆவுடையப்பன் ராமனாதன் அண்ணனின் வீட்டில் வீற்றிருக்கும் விநாயகர்கள். :)
எங்கெங்கு நோக்கினும் விநாயகர்கள். அதுவும் பிள்ளையார்பட்டி விநாயகர்களே அதிகம்.
அண்ணன் அவர்கள் வரைந்த வித்யாசமான விநாயகர்.
மாடிப்படிகளிலும் பிள்ளையார்கள்.
வரவேற்பறையில் அழகு கொலு வீற்றிருக்கும் விநாயகர்.
ஸ்ரீ மஹா கணபதியே நமஹ.
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். !
டிஸ்கி :- இவற்றையும் பாருங்க. :)
1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.
2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.
3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.
4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.
5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப
6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.
7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.
8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.
9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ
10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.
11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.
12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ.
13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.
14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.
15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.
16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.
17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ.
18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ.
19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.
20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.
21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.
22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.
23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ
24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.
25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.
26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.
27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி.
28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.
29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.
30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.
31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.
32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.
33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி.
34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி.
35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி
36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.
37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.
38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி
39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,
40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !
41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.
42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.
43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2
44. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3
45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4
46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5
47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6
48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1.
49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.
50. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.
51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4
ஓம் கம் கணபதியே போற்றி
ஓம் கருதிய செயலை முடிப்பாய் போற்றி
ஓம் செம்பொன் மேனி பெம்மான் போற்றி
ஓம் தடைகளைப் போக்கும் தயாபரா போற்றி
ஓம் சிறுகண் களிற்றுத் திருமுகா போற்றி
ஓம் அறுமுகச் செவ்வேள் அண்ணா போற்றி
ஓம் உள்ளத்து இருளை ஒழிப்பாய் போற்றி
ஓம் ஆக்கமும் ஊக்கமும் தருவாய் போற்றி
ஓம் வையம் வாழ்விக்க வந்தருள் போற்றி ! போற்றி !!.
இல்லத்து கணபதி.
இவர் ஹைதையில் விசா பாலாஜி தரிசிக்கச் சென்ற காரில் இருந்தவர்.
ஹைதை விசாபாலாஜி கோயில் முகப்புக்கு வெகு தூரம் முன்னாலேயே இவர் வீற்றிருக்கிறார்.
கொப்பனாபட்டி பிள்ளையார் கோயில்
கோவையில் ஆர்வீ ஹோட்டல் அருகில் ஒரு கடையில்
இனி வருபவர்கள் எல்லாம் ஆவுடையப்பன் ராமனாதன் அண்ணனின் வீட்டில் வீற்றிருக்கும் விநாயகர்கள். :)
எங்கெங்கு நோக்கினும் விநாயகர்கள். அதுவும் பிள்ளையார்பட்டி விநாயகர்களே அதிகம்.
அண்ணன் அவர்கள் வரைந்த வித்யாசமான விநாயகர்.
மாடிப்படிகளிலும் பிள்ளையார்கள்.
வரவேற்பறையில் அழகு கொலு வீற்றிருக்கும் விநாயகர்.
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். !
டிஸ்கி :- இவற்றையும் பாருங்க. :)
1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.
2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.
3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.
4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.
5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப
6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.
7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.
8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.
9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ
10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.
11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.
12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ.
13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.
14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.
15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.
16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.
17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ.
18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ.
19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.
20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.
21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.
22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.
23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ
24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.
25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.
26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.
27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி.
28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.
29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.
30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.
31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.
32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.
33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி.
34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி.
35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி
36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.
37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.
38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி
39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,
40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !
41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.
42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.
43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2
44. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3
45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4
46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5
47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6
48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1.
49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.
50. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.
51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4
கரந்தை ஜெயக்குமார்17 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:04
பதிலளிநீக்குவிநாயகசதுர்த்தி நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே
பதிலளிநீக்கு
திண்டுக்கல் தனபாலன்17 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:15
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்கு
sury siva17 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:57
தங்களது விநாயக ஸ்துதி சக்கரை பொங்கல் போல் உள்ளது.
தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
தங்கள் தோத்திரப் பாடலை தங்களுக்கு நன்றி செலுத்தி
பாடி இருக்கிறேன்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
or
www.subbuthatha.blogspot.com
or
www.vazhvuneri.blogspot.com
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்17 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:15
அழகிய தொகுப்பு மேலும் தொடரட்டும்.
அனைவருக்கும் எல்லா நலன்களும் விநாயகப் பெருமான் அளிக்கட்டும்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan17 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:36
மிக அருமையாக இசைத்துப் பாடி பதிவேற்றி இருக்கிறீர்கள் சுப்பு சார். மிகுந்த நன்றியும் அன்பும். வாழ்க வளமுடன். வெள்ளிக் கொம்பன் துணையிருப்பான். வியாச பாரதம் போல் உங்கள் படைப்புகள் சிறக்கட்டும். :)
http://www.subbuthatha72.blogspot.in/2015/09/mooshika-vahana.html
பதிலளிநீக்கு
priyasaki17 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:51
விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் தேனக்கா..!!
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan17 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:07
உங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் ஜெயக்குமார் சகோ. :)
சர்க்கரைப் பொங்கல் என்று கூறி நீங்கள் அதை அமிர்தம் போலப் பாடி விட்டீர்கள் சுப்பு சார். எனக்கு நன்றி செலுத்தியா. அதெல்லாம் விநாயகருக்கேதான் சார். ( எல்லாப் புகழும் பொல்லாப் பிள்ளையாருக்கே :) ( சிதம்பரம் ) . தங்களுக்கும் எனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். & மனமார்ந்த நன்றிகள். ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டீர்கள். தேனினும் இனிய குரலில் பாடி விநாயகரை மகிழ்வித்துவிட்டீர்கள். வாழ்க வளமுடன் :)
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan17 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:08
நன்றி வெங்கட் சகோ. அனைவருக்கும் நலன் புரியட்டும். :) வாழ்த்துகள். :)
நன்றி ப்ரிய சகி அம்மு. உங்களுக்கும் வாழ்த்துகள் :)
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan17 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:08
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!