எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 12 டிசம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஈடில்லா தெய்வம் போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஈடில்லா தெய்வம் போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஈடில்லா தெய்வம் போற்றி.

அருணகிரிநாதர் இயற்றிய கந்தர் அனுபூதியில் விநாயகர் வணக்கம்.

நெஞ்சக் கனகல்லு நெகிழந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.


குஜராத் கணபதிகள் தொடர்கிறார்கள். பச்சை இலைகளால் செதுக்கிய அமைப்பில் கணபதி.
பிள்ளையாரை வாங்காம ஃபோட்டோ பிடிச்சிக்கிட்டே போயிடுவீங்களான்னு லுக்கு கொடுக்குறார் இந்த அம்மா  :)


ரெடியா இருக்காங்க ஊர்கோலம் போக :)

ஆட்டோவில் இவ்ளோ சாமிகளும் & கணபதிகூட :)
இவர் வெராவல் பிடியா கார்த்திக் ஸ்வாமி கோயிலில் உள்ள விநாயகர்.
போர்பந்தர் சென்ற காரில் இருந்த விநாயகர்.
துவாரகா ஹோட்டல் ரிசப்ஷனில் இருந்த விநாயகர்.


குடும்ப நண்பரின் காரில் இருந்த விநாயகர்.

அவரது இல்லத்தில் இருந்த விநாயகர். :)

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.  :) 

1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.

2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.

3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.

4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.

5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப

6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.

7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.

8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.

9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ

10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.

11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.

12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ.

13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.

14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.

15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.

16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.

17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ. 

18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ

19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.

20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.

21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.

22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.

23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ

24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.

25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.

26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.

27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி. 

28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.

29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.

30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.

31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.

32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.

33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி. 

34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி. 

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.

43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2 

44.  ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3

45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4

46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5

47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6

48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1.

49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.

50.  ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.

51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4

1 கருத்து:

  1. G.M Balasubramaniam26 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 1:13
    என் மனைவிக்கும் விதவிதமான பிள்ளையார்களைப் பார்த்தால் வாங்கும் குணம் உண்டு, எதையும் அதிக விலை கொடுத்து வாங்கும்போது நான் தடா போட்டு விடுவேன் வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்குக.

    பதிலளிநீக்கு

    priyasaki26 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 8:17
    எத்தனை பிள்ளையாரப்பா. வாவ். அழகு..!!

    பதிலளிநீக்கு

    Iniya27 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 7:42
    எத்தனை வடிவில் இருந்தாலும் அத்தனையும் கொள்ளை அழகே !

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்2 மே, 2015 ’அன்று’ முற்பகல் 7:53
    அனைத்துமே அழகு.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan13 மே, 2015 ’அன்று’ முற்பகல் 12:39
    அஹா உங்க மனைவியும் பிள்ளையார் ப்ரியையா. கருத்திட்டமைக்கு நன்றி பாலா சார்.

    வெல்கம்டா அம்மு :)

    ஆமாம் இனியா :)

    நன்றி வெங்கட் சகோ :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan13 மே, 2015 ’அன்று’ முற்பகல் 12:39
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.