கிருஷ்ண ஜெயந்தி ரெசிப்பீஸ்.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
திங்கள், 30 மார்ச், 2020
சனி, 28 மார்ச், 2020
சாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை கோயில் - இரண்டு கொடிமரங்கள்.
சாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை கோயில் - இரண்டு கொடிமரங்கள்.
சாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை கோயில் சிற்பங்களை முன்பே பகிர்ந்துள்ளேன். இங்கே சாமிக்குத் தனியாகவும் அம்பாளுக்குத் தனியாகவும் இரண்டு கொடிமரங்கள் உள்ளன.
முழுமையாக வீரவனப் புராணம் பற்றி இங்கே படிக்கலாம்.
சில படங்களைப் பகிர்ந்துள்ளேன். திருவிழா சமயம் என்பதால் அலங்காரத்தில் ஜொலித்தது கோயில்.
அழகு மணிகள் - வேண்டுதல் மணிகள்.
முழுமையாக வீரவனப் புராணம் பற்றி இங்கே படிக்கலாம்.
சில படங்களைப் பகிர்ந்துள்ளேன். திருவிழா சமயம் என்பதால் அலங்காரத்தில் ஜொலித்தது கோயில்.
அழகு மணிகள் - வேண்டுதல் மணிகள்.
வியாழன், 26 மார்ச், 2020
சாக்கோட்டைகோயில். வீரனும் மன்னனும் அந்தணனும் அகத்தியரும்.
சாக்கோட்டைகோயில். வீரனும் மன்னனும் அந்தணனும் அகத்தியரும்.
///ஒரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதிக்கு வந்த ஒரு வேடன் ஒரு மரத்தின் அருகிலிருந்த வள்ளிக்கிழங்கு கொடியைக் கடப்பாரை கொண்டு தோண்டினான். அந்த இடத்தில் இருந்து இரத்தம் பீறிட்டது. ஆச்சர்யமடைந்த அவன், நிலத்திற்கு கீழே பார்த்தபோது, லிங்கம் ஒன்று புதைந்து இருந்தது. அந்த அதிசயத்தை வேடுவன் ஒரு மன்னரிடம் கூற அந்த சோழ மன்னனும் அங்கேயே அதற்கு ஒரு ஆலயம் எழுப்பினார். அந்த ஆலயப் பெருமையைக் கூறுவதே வீரவனப் புராணம் என்பது. இந்த கோவிலின் முக்கிய அம்சமாக இக்கோவிலின் கோபுரம் உள்ளது. ஏனெனில் இக்கோபுரம் முழுமையான கூம்பு அமைப்பை பெற்றுள்ளது. இப்படி ஒரு அமைப்பை தமிழ் நாட்டில் உள்ள எந்த ஆலயத்திலும் காண முடியாது.
இந்த புராணம் காலம் சென்று விட்ட மகா வித்வான் திரு மீனாஷி சுந்தரம் பிள்ளை என்பவரால் 1900 ஆண்டிற்கு முன்னால் ( 1862 ஆம் ஆண்டு வாக்கில் இருக்கலாம் ) எழுதப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.///
இந்த ப்லாகில் இதைப் பற்றிப் படித்தேன். அத்துடன் நான் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளேன்.
முழுக்கதையையும் இங்கே படியுங்கள்.
கூம்பு வடிவ கோபுரம்.
வீரன் ??

திங்கள், 23 மார்ச், 2020
நல்லூர்க் கைலாசப் பிள்ளையார் ஊஞ்சல் பாடல்.
நல்லூர்க் கைலாசப் பிள்ளையார் ஊஞ்சல் பாடல்.
ஒரு பாடலுக்குப் பதவுரை எழுதினேன்.
பிள்ளைத்தமிழின் ஒரு அங்கம் ஊஞ்சல். அது விநாயகருக்கு அதுவும் ஈழத்து விநாயகருக்கு என்று பார்த்தவுடன் ஆச்சர்யம். இதை நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க பதவுரை எழுதினேன். பிழையிருப்பின் பொறுத்தருள்க. :)
விநாயகர் பாடல்.
கணபதி துணை:-
நல்லூர்க் கைலாசப் பிள்ளையார் ஊஞ்சல்.
சனி, 21 மார்ச், 2020
சாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை புறவாயிற் சிற்பங்கள்.
சாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை புறவாயிற் சிற்பங்கள்.
காரைக்குடிக்கு அருகில் இருக்கும் சாக்கோட்டை வீர சேகர உமையாம்பிகை கோயிலுக்குச் சென்றபோது அதன் வெளி மண்டபத்தில் அழகழகான சிற்பங்கள் வண்ணக் கோலங்களில் கண்ணைக் கவர்ந்தன. அங்கே நான் எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.
இந்தக் கோயில் 500 -1000 ஆண்டு பழமை வாய்ந்தது. ஈசன் வீர சேகரர் என்ற திருமுடி தழும்பர் , அம்மை உமையாம்பிகை. ஸ்தலமரம் வீரை மரம். புஷ்கரணி சோழ தீர்த்தம். இது பத்தின சுவாரசியமான கதைகளை இங்கே படித்தேன். வீரவனப் புராணம் என்று சாந்திப் ப்ரியா ப்லாகில் என் ஆர் ஜெயராமன் என்பவர் எழுதி இருக்கிறார்.
எழுநிலைக் கோபுரம், விக்ரம விஜய விநாயகர், இரட்டை நாய் வாகனத்துடன் கூடிய பைரவர், சுயம்பு மூர்த்தியான வீர சேகரர் இக்கோயிலின் சிறப்பு. புழுங்கல் அரிசி சாதம் படைக்கப்படுது. குழந்தைப் பேறு கிட்டவும்., கண் நோய்கள் நீங்கவும் இங்கே வேண்டிக்கிறாங்க.
சோழ அரசனும் பாண்டிய அரசனும், குபேரனும் கூட வழிபட்ட ஸ்தலம். வீரன் என்னும் வேடன் வள்ளிக்கிழங்குக்காகத் தோண்ட அங்கே கிடைத்த மூர்த்தியாதலின் இம்மூர்த்திக்கு வீர சேகரர் என்றுபேர். இந்த ஊருக்கும் வீரவனம் என்று பேர் இருந்திருக்கு.
கோஷ்ட தெய்வங்கள் என்றும் சொல்லலாம். அழகான திருவாச்சிகளுடன் அம்பிகைகள் காட்சி தரும் அழகே அழகு. இவற்றைப் பெரியவெங்காவயலைச் சேர்ந்த கே. செல்வராஜ் ஸ்தபதி அழகுற வண்ணம் தீட்டி உள்ளார்.
அழகென்ற சொல்லுக்கு முருகன் வெளிப்புற மண்டபத்தின் வலப்பக்க முதல் தூணில் காட்சியளிக்கிறார்.

வியாழன், 19 மார்ச், 2020
செவ்வாய், 17 மார்ச், 2020
நரியங்குடி கருங்குளம் ஆதீனமிளகி ஐயனார் காட்டுக்கருப்பர் கோயில் புரவியெடுப்பு - இன்னும் சில புகைப்படங்கள்.
நரியங்குடி கருங்குளம் ஆதீனமிளகி ஐயனார் காட்டுக்கருப்பர் கோயில் புரவியெடுப்பு - இன்னும் சில புகைப்படங்கள்.
ஞாயிறு, 15 மார்ச், 2020
சனி, 14 மார்ச், 2020
சிவராத்திரி காரடையான் நோன்பு ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலங்கள்.
சிவராத்திரி காரடையான் நோன்பு ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலங்கள்.
வியாழன், 12 மார்ச், 2020
செவ்வாய், 10 மார்ச், 2020
நரியங்குடி கருங்குளம் ஆதீனமிளகி ஐயனார் காட்டுக்கருப்பர் கோயில் புரவியெடுப்பு - சில புகைப்படங்கள்.
நரியங்குடி கருங்குளம் ஆதீனமிளகி ஐயனார் காட்டுக்கருப்பர் கோயில் புரவியெடுப்பு - சில புகைப்படங்கள்.
ஞாயிறு, 8 மார்ச், 2020
பங்குனிப் பூத்தட்டும் பால்குடமும்.- முத்துமாரி.
பங்குனிப் பூத்தட்டும் பால்குடமும்.- முத்துமாரி.
![]() |
முத்துமாரி அம்மன் கோயில். |
திருக்கண்ணபுரம் சேர்ந்தாள் மகமாயி
திருவேற்காட்டில் காத்திருந்தேன் கருமாரி
அம்மா விளையாடுகின்றாளே ஒரு மாரி ..
வெட்டவெளிப் பாதையிலே தாய் சிரிப்பாள்
எந்தன் வினைகளெல்லாம் பார்வையிலே சுட்டெரிப்பாள்
முத்தம்மா என்றழைத்தால் மாரி முத்தம்மா முத்துமாரி
முத்தம்மா என்றழைத்தால் முன் நடப்பாள் தன்
மூக்குத்தி ஒளியாலே கண் திறப்பாள்
கடற்கரையில் தவமிருந்தாள் பூமாரிக்கண்ணி
என் கண் துடைத்துக் கை கொடுத்தாள் முண்டகக் கண்ணி
நடப்பதெல்லாம் நடக்கட்டும் அது விதியாகும்
சிவநாயகியாள் துணை இருப்பாள் அது போதும். ( காத்திடுவாள் ஆத்தாள் )
வெள்ளி, 6 மார்ச், 2020
நரியங்குடி கருங்குளம் ஆதீனமிளகி ஐயனார் காட்டுக்கருப்பர் கோயில் புரவியெடுப்பு
நரியங்குடி கருங்குளம் ஆதீனமிளகி ஐயனார் காட்டுக்கருப்பர் கோயில் புரவியெடுப்பு
புதன், 4 மார்ச், 2020
திங்கள், 2 மார்ச், 2020
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
யூ ட்யூபில் 621 - 630 வீடியோக்கள் - கோலங்கள்
யூ ட்யூபில் 621 - 630 வீடியோக்கள் - கோலங்கள் 621.கோலங்கள்_11 l நவராத்திரி l தேனம்மைலெக்ஷ்மணன் https://www.youtube.com/watch?v=3EtvPKXMXV0 ...
-
குன்றக்குடியின் சுப்புலெட்சுமி . பள்ளி முழுப்பரிட்சை விடுமுறை தினங்களில் காரைக்குடி வரும்போது குன்றக்குடிக்குப் பாதயாத்திரையாக அத்தைமக்கள் அ...
-
திருப்புகழைப் பாடப் பாட.. சில மாதங்களுக்கு முன்பு இல்லத்தில் திருப்புகழ் பாராயணம் நடைபெற்றது. முருகப் பெருமானின் மேல் அருணகிரிநாதர் பக்தி கெ...
-
திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப்பெருமாள் ஆலயத்தில் போதி மரம்.. இத்திருத்தலைத்தைப் பார்த்ததுமே மிகக் கம்பீரமாகவும் பொலிவாகவும் இருந்தது. பெருமாள...