அமெரிக்க விசா வேணுமா. சில்கூர் வாங்க.
”சில்கூர் விசா பாலாஜி” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)
மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது. அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.
நாழிக் குளம். |
ராதா கிருஷ்ணா. |
விசாவோட விண்ணப்பத்தை சமர்ப்பிச்சு வேண்டிக்க நிறையப் பேர் வந்திருந்தங்க.
Vijiskitchencreations22 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 7:10
பதிலளிநீக்குSuper Thenu. Kalakeetinga. Chemmaiyil school exam start aakarauthuku munnadi hayagriveer koil Kurt
Poorangakalam . Makkalukku brain 21 st century ileum ipo aid than iruunganga. Marravee Maatanaaga.
பதிலளிநீக்கு
Yarlpavanan22 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 11:37
அருமையான பகிர்வு
உங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்!
http://www.ypvnpubs.com/2016/04/blog-post_18.html
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu25 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 12:17
ஆமாம் இந்த விசா பாலாஜி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அமெரிக்காவில் நிறைய ஆந்திரா மக்கள்தான்...மதுரைத் தமிழன் சகோ கூட இந்த விசா பாலாஜி பற்றிச் சொல்லியிருந்தார். சென்னையிலும் கூட இருக்கிறதாமே அமெரிக்க விசா ஸ்டாம்ப் அடிக்கும் ஆஃபீசர் கோயில்..ஹஹஹ்ஹ்
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan25 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 9:58
ஆமாம் விஜி :)
நன்றி யாழ்பாவண்ணன் சகோ
நன்றி துளசி சகோ . சென்னையில் எங்கே இருக்கு. ஓ மௌண்ட்ரோட் மேம்பாலத்துக்குக் கீழயா :)
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan25 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 9:59
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!