எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 23 டிசம்பர், 2019

விசேஷ நாட்களும் விதம் விதமான பண்டிகைகளும். குமுதம் பக்தி ஸ்பெஷல்.

விசேஷ நாட்களும் விதம் விதமான பண்டிகைகளும். குமுதம் பக்தி ஸ்பெஷல்.

இந்த இணைப்பு நூல் எனது ஏழாவது இணைப்பு நூல் வெளியீடு. குங்குமம் தோழியில் ஒன்று ( செட்டிநாட்டு உணவுகள் ) , மங்கையர் மலரில் இரண்டு ( செட்டிநாட்டு காரசார ரெஸிப்பீஸ், பழ உணவுகள் ) , குமுதம் பக்தி ஸ்பெஷலில் நான்கு  ( நவராத்திரி, தீபாவளி, விநாயகர் முதல் அனுமன் வரை, விசேஷங்களும் விதம் விதமான நைவேத்தியங்களும் )  ஆக மொத்தம் 210 ரெஸிப்பிக்களோடு ஏழு இணைப்பு நூல்கள் வெளியாகி உள்ளன. மகிழ்வுடன் நன்றி கூறுகிறேன். 



1.தமிழ் புதுவருஷம் – பனானா புட்டிங்
2.சித்திரா பௌர்ணமி – கருப்பட்டிக் கொழுக்கட்டை
3.மகாசிவராத்திரி – கேப்பைப் புட்டு
4.அட்சய திருதியை – பூந்தி கீர்
5.வைகாசி விசாகம் – பால் கொழுக்கட்டை
6.நரசிம்மர் ஜெயந்தி – மாதுளை பானகம்
7.ஆடிப்பெருக்கு – அரிசிப்பருப்பு சாதம்
8.ஆடிப்பூரம் – அவல் தேங்காய் உருண்டை
9.ஆடிச் செவ்வாய் அம்மன் – அரியரிசி, துள்ளுமா, மாவிளக்கு
10.ராமநவமி – பாசிப்பயறு கோசுமரி
11.ஹனுமத் ஜெயந்தி – வெண்ணெய் ரொட்டி
12.விநாயக சதுர்த்தி – டூட்டி ஃப்ரூட்டி மோதகம்
13.ஆவணி ஞாயிறு – குதிரைவாலி கற்கண்டு சாதம்.
14.வரலெட்சுமி விரதம் – எருக்கலங்கொழுக்கட்டை
15.காரடையான் நோன்பு – வெல்ல அடை
16.புரட்டாசி ராமர் பட்டாபிஷேகம்/ஏகாதசி – கோதுமை அப்பம்
17.ஐப்பசி பௌர்ணமி – காய்கறி சாதம்
18.மாசிமகம் – ஐந்து பருப்பு வடை
19. பொங்கல் – சாமை பனங்கற்கண்டுப் பொங்கல்
20. தீபாவளி – பிஸ்தா சந்தேஷ்
21. கந்தர் சஷ்டி – கந்தரப்பம்
22. கிருஷ்ண ஜெயந்தி – வரகு சீப்புச்சீடை
23. ஆனித்திருமஞ்சனம் – பச்சரிசிக் கேசரி
24. திருவாதிரை – வெந்தயக் களி
25. நவராத்திரி – நவரத்ன சுண்டல்
26. திருக்கார்த்திகை – சிவப்பரிசி அவல் பொரி
27. விஜயதசமி – பால் பணியாரம்
28. வைகுண்ட ஏகாதசி – கம்புப் புட்டு.  
29. துவாதசி – சுண்டைக்காய், பாகற்காய், சேனைக்கிழங்குப் பச்சடி.

30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்

1 கருத்து:

  1. கௌதமன் 17 அக்டோபர், 2019 ’அன்று’ முற்பகல் 10:41
    'சும்மா' சொல்லக்கூடாதுங்கோ! சுருக்கமாக சொல்லியிருந்தாலும், சுவையானவைகளாகச் சொல்லியிருக்கீங்க. நன்றி!

    பதிலளி

    Thenammai Lakshmanan24 அக்டோபர், 2019 ’அன்று’ பிற்பகல் 7:41
    நன்றி கௌதமன் சார்


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

நவக்ரஹக் கோலங்கள்.

 நவக்ரஹக் கோலங்கள்.