எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 6 பிப்ரவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம். - திருப்புகழ் அமுதம்.

ஸ்ரீ மஹா கணபதிம். - திருப்புகழ் அமுதம்.

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
     தத்ததன தத்ததன ...... தனதான

......... பாடல் .........

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
     பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்

பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
     பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்

திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
     சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்

செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
     செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
     எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்

டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
     ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்

மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
     விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
     வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.

---- ஸ்ரீ மஹா கணபதியே நமஹ. 

மகாபலிபுரம் சிற்பங்களால் நிரம்பியது. ஐந்து ரதம் போகும் வழியில் பல்வேறு கடைகளிலும் காணக்கிடைத்த சிற்பங்களில் நம்ம புள்ளையாரும் :) மாக்கல், மார்பிள் என்று விதம் விதமான பிள்ளையார்கள் காணக்கிடைத்தார்கள்.

ஷிர்டி சாய்  பாபாவும் பிள்ளையாரும்.

புத்தரும் பிள்ளையாரும். சுற்றிலும் ரிஷபர்கள்.
அம்பிகை மைந்தன் அம்பிகையைச் சுற்றி அமர்ந்திருக்கிறார்.
இவர் திருப்புறம்பயம் ,  கும்பகோணத்தில் உள்ள  பிரளயம் காத்த விநாயகர். தேனபிஷேகத்தில்  தேனபிஷேகப் பெருமானாகக் காட்சி அளிக்கிறார்.
கடியாபட்டி ஸ்ரீ சனீஸ்வரர் கோயில் கோபுரத்தில் விநாயகர்.
சொக்கேட்டான் கோயில் விநாயகர்.
நவக்ரஹ கோயில்கள் சென்ற மகிழுந்தியில் மகிழ்ச்சியாய் மல்லிகையால் நிறைந்திருக்கும் விநாயகர்.
கீழப்பெரும்பள்ளம் கேது - அதிபதி - விநாயகர்.
அங்கேயே கொடிமரத்தின் முன்னால் காட்சி அளிக்கும் விநாயகர்.
டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.  :)  

1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன. 

2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த. 

3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண. 

4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.

5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப

6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர. 

7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே. 

8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ. 

9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ

10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.

11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.

12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ. 

13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ. 

14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ. 

15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ

16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ. 

17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ. 

18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ.  

19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ. 

20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ. 

21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ. 

22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ. 

23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ

24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ. 

25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.

26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.

27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி.  

28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி. 

29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி. 

30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.

31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி. 

32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.

33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி.  

34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி. 

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.

43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2 

44.  ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3 

45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4 

46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5 

47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6 

48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1. 

49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.

50.  ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.

51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4  

52. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 5

53. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 6

54. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 7

55. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 8.

56. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 9.

57. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 10.

58. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 11.

59. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 12.

60. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 13. 

61. மகா கணபதி ஹோமமும் பூரணகும்ப மரியாதையும். - பிள்ளையார்பட்டி.

62. ஸ்ரீ மஹா கணபதிம். ருணஹர கணேச ஸ்தோத்திரம். 

63. ஸ்ரீ மஹா கணபதிம். பெருமை வாய்ந்த பிள்ளையார். 

64. ஸ்ரீ மஹா கணபதிம். குணாநிதியே குருவே சரணம்.

65.  ஸ்ரீ மஹா கணபதிம். - விக்னமெல்லாம் தீர்த்திடுவாய் விக்னராஜா. 

66. ஸ்ரீ மஹா கணபதிம். கணபதி தாலாட்டு

67. ஸ்ரீ மஹா கணபதிம்.  சுக்லாம் பரதரம் கணபதி மந்திரம்

68. ஸ்ரீ மஹா கணபதிம். அழகு அழகு எங்கள் கணபதி அழகு 
 
69. ஸ்ரீ மஹா கணபதிம் - கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

70. ஸ்ரீ மஹா கணபதிம் - ஸ்ரீதோரண கணபதி ஸ்துதி.

1 கருத்து:

  1. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University25 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:20
    திருப்புகழ் அமுதம் கண்டோம். கோயில் உலா வந்தோம்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan30 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:28
    நன்றி ஜம்பு சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.