எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம். காரமர் மேனிக் கணபதியே.

ஸ்ரீ மஹா கணபதிம். காரமர் மேனிக் கணபதியே.

 

தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.

ஸ்ரீ மஹா கணபதிம். 

பெங்களூரு செட்டி முருகன் கோவில் கோபுரத்தில் விநாயகர். 




வீட்டில் கற்பகக் கணபதியும் கற்கண்டுக் கணபதியும்.

கோலக் கூட்டுக் கணபதி.


புதுவயல் கைலாஸ கணபதி திருக்குட நன்னீராட்டு விழா மலர்.

புதுவயல் கைலாஸ கணபதி கருவறைக்குள் எழிற்காட்சி.


அதே கோவிலின் பிரகாரத்தில் அரசின் அடியில் ராகு கேதுவுடன் திவ்யக் காட்சி.

அக்கோவிலின் தூணில்.

பலவான்குடி சிவன்கோவிலில் பிரகாரத்தில்.

பலவான்குடி மீனாக்ஷி சுந்தரேசுவரர் கோவிலில் தனிச்சந்நிதியில்.

அக்கோவிலிலேயே ராகு கேது பக்கம் பக்கமாகக் காட்சி தரும் வித்யாசக் கோலம்.

எல்லாக் கோவிலிலும் ராகு கேது இருபுறமும் இருப்பார்கள். இங்கோ ராகு நடுவில் இருக்கிறார். விநாயகருக்கு இடப்புறமாக இருவரும் இருக்கிறார்கள்.
 பலவான்குடி கோவிலின் பிரகாரத்தில்.

மாத்தூர் பிரம்மோத்ஸவத்தில் உலா வரும் சாமிகள்.
 நகர் உலாவில் நர்த்தன விநாயகர்.



ஸ்ரீ மஹா கணபதியே நமஹ. 

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.  :)  

1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன. 

2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த. 

3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண. 

4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.

5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப

6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர. 

7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே. 

8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ. 

9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ

10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.

11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.

12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ. 

13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ. 

14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ. 

15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ

16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ. 

17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ. 

18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ.  

19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ. 

20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ. 

21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ. 

22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ. 

23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ

24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ. 

25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.

26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.

27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி.  

28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி. 

29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி. 

30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.

31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி. 

32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.

33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி.  

34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி. 

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.

43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2 

44.  ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3 

45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4 

46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5 

47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6 

48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1. 

49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.

50.  ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.

51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4  

52. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 5

53. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 6

54. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 7

55. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 8.

56. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 9.

57. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 10.

58. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 11.

59. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 12.

60. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 13. 

61. மகா கணபதி ஹோமமும் பூரணகும்ப மரியாதையும். - பிள்ளையார்பட்டி.

62. ஸ்ரீ மஹா கணபதிம். ருணஹர கணேச ஸ்தோத்திரம். 

63. ஸ்ரீ மஹா கணபதிம். பெருமை வாய்ந்த பிள்ளையார். 

64. ஸ்ரீ மஹா கணபதிம். குணாநிதியே குருவே சரணம்.

65.  ஸ்ரீ மஹா கணபதிம். - விக்னமெல்லாம் தீர்த்திடுவாய் விக்னராஜா. 




66. ஸ்ரீ மஹா கணபதிம். கணபதி தாலாட்டு

67. ஸ்ரீ மஹா கணபதிம்.  சுக்லாம் பரதரம் கணபதி மந்திரம்

68. ஸ்ரீ மஹா கணபதிம். அழகு அழகு எங்கள் கணபதி அழகு  
 
69. ஸ்ரீ மஹா கணபதிம் - கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

70. ஸ்ரீ மஹா கணபதிம் - ஸ்ரீதோரண கணபதி ஸ்துதி.

71. ஸ்ரீ மஹா கணபதிம். - திருப்புகழ் அமுதம்.

72. ஸ்ரீ மஹா கணபதிம். பிள்ளையார் சுழிபோட்டு செயல் எதையும் தொடங்கு.

73. ஸ்ரீ மஹா கணபதிம். ஜெய் கணேச பாஹிமாம்.

74. ஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.

75. ஸ்ரீ மஹா கணபதிம். ஓமெனும் சொல்லின் உருவே.

76. ஸ்ரீ மஹா கணபதிம். அம்புவி தாங்கும் அறமே.

77. ஸ்ரீ மஹா கணபதிம். நீற்றொளி வீசும் நெற்றியாய் போற்றி.

78. ஸ்ரீ மஹா கணபதிம். தேவாரம் சேர்திருச் செவியாய் போற்றி.

79. ஸ்ரீ மஹா கணபதிம். அருள்பொழி கண்ணால் அருள்வாய் போற்றி. 

80. ஸ்ரீ மஹா கணபதிம் நமஹ. காக்கும் கடவுள் கணேசனை நினை.

81. ஸ்ரீ மஹா கணபதிம். அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்.

82. ஸ்ரீ மஹா கணபதிம். நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்.

83. ஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan24 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 12:29
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.