எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 14 பிப்ரவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம். நீற்றொளி வீசும் நெற்றியாய் போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம். நீற்றொளி வீசும் நெற்றியாய் போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம்.

நீற்றொளி வீசும் நெற்றியாய் போற்றி.
போற்றுவார்க்(கு) அருளும் புண்ணியா போற்றி
நம்பிக்கைவைப்பார்தம் நாதா போற்றி
தும்பிக்கை யான்நீ துணையே போற்றி
நாவாரப் பாடும் நல்லமிழ் மந்திரமாம்.

ஸ்ரீமஹாகணபதிம்.

காரைக்குடி நகரச் சிவன் கோவிலில் இயற்கை ஓவியமாய் விடையேறுபாகன், சுப்ரமண்யருடன் விநாயகர்.



கண் திருஷ்டி கணபதி.

திருக்கடையூர் வாசலில் உள்ள கம்பீர வளைவில் விநாயகர்.
ஹோட்டல் சதாபிஷேகத்தின் லாபியில் வகை வகையாய் வாத்யம் வாசிக்கும் செம்பு  விநாயகர்கள்
அங்கேயே வெள்ளைப் பித்தளை மெட்டலில் செய்யப்பட்ட விநாயகர் ஐவரும் , சரஸ்வதி விநாயகர் லெக்ஷ்மியும்.
திருவானைக்காவல் டெம்பிள் இன்னின் முகப்பில் வரவேற்கும் பிரம்மாண்ட விநாயகர்.
அங்கேயே ரிஸப்ஷனில் தம்பிக்குத் தாயுமான விநாயகர்.
மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில் செல்லும் வழியில் படிக்கட்டில் செதுக்கப்பட்ட விநாயகர்.
அங்கேயே வழிநடையில் அருள் பாலித்துக் கொண்டிருப்பவர்.
உச்சிப்பிள்ளையார் கோவிலில் இருந்து தாயுமான ஸ்வாமி கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள விநாயகர்,
ஸ்ரீ மஹா கணபதிம் நமஹ. !

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.  :)  

1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன. 

2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த. 

3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண. 

4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.

5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப

6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர. 

7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே. 

8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ. 

9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ

10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.

11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.

12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ. 

13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ. 

14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ. 

15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ

16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ. 

17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ. 

18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ.  

19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ. 

20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ. 

21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ. 

22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ. 

23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ

24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ. 

25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.

26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.

27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி.  

28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி. 

29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி. 

30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.

31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி. 

32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.

33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி.  

34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி. 

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.

43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2 

44.  ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3 

45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4 

46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5 

47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6 

48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1. 

49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.

50.  ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.

51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4  

52. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 5

53. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 6

54. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 7

55. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 8.

56. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 9.

57. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 10.

58. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 11.

59. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 12.

60. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 13. 

61. மகா கணபதி ஹோமமும் பூரணகும்ப மரியாதையும். - பிள்ளையார்பட்டி.

62. ஸ்ரீ மஹா கணபதிம். ருணஹர கணேச ஸ்தோத்திரம். 

63. ஸ்ரீ மஹா கணபதிம். பெருமை வாய்ந்த பிள்ளையார். 

64. ஸ்ரீ மஹா கணபதிம். குணாநிதியே குருவே சரணம்.

65.  ஸ்ரீ மஹா கணபதிம். - விக்னமெல்லாம் தீர்த்திடுவாய் விக்னராஜா. 




66. ஸ்ரீ மஹா கணபதிம். கணபதி தாலாட்டு

67. ஸ்ரீ மஹா கணபதிம்.  சுக்லாம் பரதரம் கணபதி மந்திரம்

68. ஸ்ரீ மஹா கணபதிம். அழகு அழகு எங்கள் கணபதி அழகு 
 
69. ஸ்ரீ மஹா கணபதிம் - கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

70. ஸ்ரீ மஹா கணபதிம் - ஸ்ரீதோரண கணபதி ஸ்துதி.

71. ஸ்ரீ மஹா கணபதிம். - திருப்புகழ் அமுதம்.

72. ஸ்ரீ மஹா கணபதிம். பிள்ளையார் சுழிபோட்டு செயல் எதையும் தொடங்கு.

73. ஸ்ரீ மஹா கணபதிம். ஜெய் கணேச பாஹிமாம்.

74. ஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.

75. ஸ்ரீ மஹா கணபதிம். ஓமெனும் சொல்லின் உருவே.

76. ஸ்ரீ மஹா கணபதிம். அம்புவி தாங்கும் அறமே.

77. ஸ்ரீ மஹா கணபதிம். நீற்றொளி வீசும் நெற்றியாய் போற்றி.

78. ஸ்ரீ மஹா கணபதிம். தேவாரம் சேர்திருச் செவியாய் போற்றி.

1 கருத்து:

  1. Thulasidharan V Thillaiakathu4 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 9:34
    பிள்ளையார் அழகு!!

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan12 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 1:25
    நன்றி கீத்ஸ்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.