எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 11 பிப்ரவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.

ஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.

விநாயகரைத்தான் நாம் எப்படி எல்லாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். எந்தக் கடவுள் இல்லாத இடத்திலும் விநாயகர் இருப்பார்.அரசமரத்தடி, தெரு முக்கு, முட்டுச் சந்து,குளக்கரை, ஊரணி, நதிக்கரை என்று எங்கு பார்த்தாலும் நாம் காணக்கூடிய ஒருவர் நம்பிக்கை அளிக்கும் தும்பிக்கையான் தான்.

இன்னும் வீட்டின் கேட் , ஜன்னல் க்ரில், முன் வாயில் கதவுக்கு மேல், கதவில் மரச்சிற்பமாய், வீட்டில் அலங்காரமாய், கல்யாண மண்டபங்களில், தியேட்டர்களில், ஷாப்பிங் மால்களில், திருமணக் கூடங்களில் , சிறு பெரு விழாக்களில் என்று எங்கெங்கு நோக்கினும் நம்ம ஸ்வீட் டார்லிங் பிள்ளையார் இல்லாமல் இல்லை :)  

கிட்டத்தட்ட 74 இடுகைகள் வந்திருக்கு 750 க்கும் மேற்பட்ட விநாயகர்களைப் படம் பிடித்துள்ளேன். :) கோயில்களிலும் கோபுரங்களிலும் ஆட்சி செய்தவர் இன்று என் வலைத்தளத்திலும் பேராட்சி செய்கிறார். 

கணபதியே வருவாய் அருள்வாய்
(கணபதியே)
மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க
மங்கள இசை என்தன் நாவினில் உதிக்க
(கணபதியே)
ஏழு சுரங்களில் இன்னிசை பாட
எங்கணும் இன்பம் பொங்கியே ஓட
தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட
தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட
(கணபதியே)

தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க
தொனியும் மணியென க­ரென் றொலிக்க
ஊக்குக நல்லிசை உள்ளம் களிக்க
உண்மை ஞானம் செல்வம் கொழிக்க
(கணபதியே)

ஸ்ரீ மஹா கணபதிம்.

ஒரு கல்யாண மண்பத்தில் மணவறையில். நல்லதே நடக்கும் என அருள் பாலிக்கிறார்.

இளையாற்றங்குடி சத்திரத்தின் முகப்பில் இம்மூன்று விநாயகர்களும்.
ஆல்வீட்டில்  கைலாச விநாயகர்.
முகப்பின் க்ரில்லில்.
எவரெஸ்ட் மகால்
ஸ்ரீ ராமநவமி திருமண மண்டபம்.
இங்கே ஸ்ரீராம நவமி, கோகுலாஷ்டமி, கந்தர் சஷ்டி போன்றவை நடைபெறும். மேலும் முக்கிய தினங்களில் அன்னதானம் நடைபெறும்.

புத்தகத் திருவிழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இடம் இது.

மேலும்  சீமந்தம், வளைகாப்பு போன்றவை நடைபெறுகின்றன.

மண்டபத்தின் பின்புறம் விநாயகருக்குப் பின்னால் ஒரு ராமர் கோயில் உள்ளது. ராமரின் படம்தான் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது. முக்கிய நாட்களில் விசேஷ ஆராதனைகளும், தினசரி வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
சிதம்பர விநாயகர். சிவன் பார்வதி, முருகனுடன்.
கானாடுகாத்தான் பழையூர்  பெரிய கோவில் கைலாசநாதர் ஆலயத்தில் உள்ள விநாயகர்.
திருப்புகழ் கேட்டு மகிழ்ந்திருக்கும் விநாயகர்.
திருமண அழைப்பிதழ்களில் பலநூறு விநாயகர்களின் அணிவகுப்பு.
ஸ்ரீ மஹா கணபதிம் நமஹ. !

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.  :)  

1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன. 

2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த. 

3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண. 

4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.

5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப

6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர. 

7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே. 

8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ. 

9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ

10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.

11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.

12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ. 

13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ. 

14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ. 

15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ

16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ. 

17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ. 

18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ.  

19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ. 

20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ. 

21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ. 

22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ. 

23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ

24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ. 

25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.

26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.

27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி.  

28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி. 

29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி. 

30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.

31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி. 

32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.

33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி.  

34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி. 

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.

43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2 

44.  ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3 

45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4 

46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5 

47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6 

48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1. 

49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.

50.  ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.

51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4  

52. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 5

53. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 6

54. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 7

55. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 8.

56. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 9.

57. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 10.

58. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 11.

59. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 12.

60. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 13. 

61. மகா கணபதி ஹோமமும் பூரணகும்ப மரியாதையும். - பிள்ளையார்பட்டி.

62. ஸ்ரீ மஹா கணபதிம். ருணஹர கணேச ஸ்தோத்திரம். 

63. ஸ்ரீ மஹா கணபதிம். பெருமை வாய்ந்த பிள்ளையார். 

64. ஸ்ரீ மஹா கணபதிம். குணாநிதியே குருவே சரணம்.

65.  ஸ்ரீ மஹா கணபதிம். - விக்னமெல்லாம் தீர்த்திடுவாய் விக்னராஜா. 


66. ஸ்ரீ மஹா கணபதிம். கணபதி தாலாட்டு

67. ஸ்ரீ மஹா கணபதிம்.  சுக்லாம் பரதரம் கணபதி மந்திரம்

68. ஸ்ரீ மஹா கணபதிம். அழகு அழகு எங்கள் கணபதி அழகு 
 
69. ஸ்ரீ மஹா கணபதிம் - கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

70. ஸ்ரீ மஹா கணபதிம் - ஸ்ரீதோரண கணபதி ஸ்துதி.

71. ஸ்ரீ மஹா கணபதிம். - திருப்புகழ் அமுதம்.

72. ஸ்ரீ மஹா கணபதிம். பிள்ளையார் சுழிபோட்டு செயல் எதையும் தொடங்கு.

73.

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan24 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 11:12
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.