எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 21 பிப்ரவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.

ஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.

கணபதியே வருவாய் அருள்வாய்
(கணபதியே)
மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க
மங்கள இசை என்தன் நாவினில் உதிக்க
(கணபதியே)

ஏழு சுரங்களில் இன்னிசை பாட
எங்கணும் இன்பம் பொங்கியே ஓட
தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட
தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட
(கணபதியே)

தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க
தொனியும் மணியென க­ரென் றொலிக்க
ஊக்குக நல்லிசை உள்ளம் களிக்க
உண்மை ஞானம் செல்வம் கொழிக்க

(கணபதியே)

ஸ்ரீ மஹா கணபதியே நமஹ. 


கோவை ஆர் எஸ் புரம் அன்னபூரணாவின் கீழ்த்தளத்தில் இருக்கும் விநாயகர்.


எங்கள் புதுவீட்டில் எங்களை வரவேற்ற விநாயகர்கள் இவர்கள் இருவரும். :)



இவர் இரணியூரில் அஷ்டலெக்ஷ்மி மண்டபத்தூணில் குடியிருக்கும் விநாயகர்.


இவர்கள் ஜெர்மனி ஹம் காமாட்சியம்மன் கோவில் வாசலில் இருபுறமும் வீற்றிருக்கும் விநாயகர்கள். ஒருவர் புத்தரைப் போலக்காட்சி அளிக்க இன்னொருவர் மோதகம் ஏந்திக் காட்சி அளிக்கிறார்.


காரைக்குடி செக்காலைக் கோட்டையில் உள்ள விநாயகர்.


ஏதோ ஒரு ஊருக்குப் பயணம் செய்த ஒரு காரில்.

என் 30 ரெஸிப்பீஸ் - பிரசாதங்கள் , நைவேத்தியங்கள் வெளிவந்த குமுதம் பக்தி ஸ்பெஷல் விநாயகர் நமக்கு ரொம்பவே ஸ்பெஷல் இல்லியா. :)


இனி வருபவர்கள் எல்லாம் யூரோப் டூரின்போது நாங்கள் மதிய உணவருந்தச் சென்ற ரெஸ்டாரெண்டில் காட்சி அளித்த விநாயகர்கள்.

இவர் வெனிஸ், ரோமில் காட்சி தந்தவர்.


இவரும் அதே ரெஸ்டாரெண்டே :)


இவர் வாடிகன், ரோமில் காட்சி கொடுத்தவர்.


இவர் ஜெனிவாவில் காட்சி அளித்தவர்.


இவர் பாரிஸ் சரவணபவன், ஃப்ரான்ஸில் காட்சி கொடுத்த வள்ளல்.


இவர் ஹம் காமாட்சி அம்மன் துவஜஸ்தம்பப்  பிள்ளையார்.

இவர் டோர்ட்மெண்ட், அம்மா உணவக வாசலில் அமர்ந்திருப்பவர். இதன் பக்கம்தான் ஐ டி என் தொலைக்காட்சி ஸ்டூடியோவும் டோர்ட்மெண்ட் நூலகமும்  உள்ளது.


இவர் நம்ம காரைக்குடி விநாயகர். இந்த சொல்கேட்ட கல்யாண விநாயகர் அமர்ந்திருப்பது நம்ம நெல்லிமரத்து விநாயகருக்குப் பக்கத்தில்தான்.



ஸ்ரீ மஹா கணபதியே நமஹ. 

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.  :)  

1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன. 

2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த. 

3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண. 

4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.

5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப

6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர. 

7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே. 

8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ. 

9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ

10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.

11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.

12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ. 

13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ. 

14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ. 

15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ

16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ. 

17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ. 

18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ.  

19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ. 

20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ. 

21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ. 

22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ. 

23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ

24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ. 

25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.

26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.

27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி.  

28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி. 

29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி. 

30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.

31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி. 

32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.

33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி.  

34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி. 

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.

43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2 

44.  ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3 

45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4 

46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5 

47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6 

48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1. 

49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.

50.  ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.

51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4  

52. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 5

53. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 6

54. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 7

55. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 8.

56. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 9.

57. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 10.

58. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 11.

59. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 12.

60. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 13. 

61. மகா கணபதி ஹோமமும் பூரணகும்ப மரியாதையும். - பிள்ளையார்பட்டி.

62. ஸ்ரீ மஹா கணபதிம். ருணஹர கணேச ஸ்தோத்திரம். 

63. ஸ்ரீ மஹா கணபதிம். பெருமை வாய்ந்த பிள்ளையார். 

64. ஸ்ரீ மஹா கணபதிம். குணாநிதியே குருவே சரணம்.

65.  ஸ்ரீ மஹா கணபதிம். - விக்னமெல்லாம் தீர்த்திடுவாய் விக்னராஜா. 



66. ஸ்ரீ மஹா கணபதிம். கணபதி தாலாட்டு

67. ஸ்ரீ மஹா கணபதிம்.  சுக்லாம் பரதரம் கணபதி மந்திரம்

68. ஸ்ரீ மஹா கணபதிம். அழகு அழகு எங்கள் கணபதி அழகு  
 
69. ஸ்ரீ மஹா கணபதிம் - கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

70. ஸ்ரீ மஹா கணபதிம் - ஸ்ரீதோரண கணபதி ஸ்துதி.

71. ஸ்ரீ மஹா கணபதிம். - திருப்புகழ் அமுதம்.

72. ஸ்ரீ மஹா கணபதிம். பிள்ளையார் சுழிபோட்டு செயல் எதையும் தொடங்கு.

73. ஸ்ரீ மஹா கணபதிம். ஜெய் கணேச பாஹிமாம்.

74. ஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.

75. ஸ்ரீ மஹா கணபதிம். ஓமெனும் சொல்லின் உருவே.

76. ஸ்ரீ மஹா கணபதிம். அம்புவி தாங்கும் அறமே.

77. ஸ்ரீ மஹா கணபதிம். நீற்றொளி வீசும் நெற்றியாய் போற்றி.

78. ஸ்ரீ மஹா கணபதிம். தேவாரம் சேர்திருச் செவியாய் போற்றி.

79. ஸ்ரீ மஹா கணபதிம். அருள்பொழி கண்ணால் அருள்வாய் போற்றி. 

80. ஸ்ரீ மஹா கணபதிம் நமஹ. காக்கும் கடவுள் கணேசனை நினை.

81. ஸ்ரீ மஹா கணபதிம். அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்.

82. ஸ்ரீ மஹா கணபதிம். நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்.

83. ஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan27 டிசம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 1:49
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.