எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம் - ஸ்ரீதோரண கணபதி ஸ்துதி.

ஸ்ரீ மஹா கணபதிம் - ஸ்ரீதோரண கணபதி ஸ்துதி.

சக்தி மேகல்வாசம் சகல கல்யாண மூர்த்திம்
அங்குச பாச ஹஸ்தம் கிரீட மகுட தாத்ரீம்
அஷ்ட லக்ஷ்மீ சகிதம் தோரண கோபுர நேத்ரம்
ருணமோசன கணேசம் நௌமி ஸதா ப்ரசன்னம்!

கடன் தீர்க்கும் கணபதியைத் தோரண கணபதி என்கிறார்கள். இங்கே எல்லா கணபதியையும் பகிர்ந்துள்ளேன். ஆனால் தோரண கணபதி ஸ்துதியைப் போட்டிருக்கிறேன். தோரண கணபதி ஒவ்வொரு ஆலயத்திலும் அம்பிகையின் வலப்புறம் தனிசந்நிதியில் வீற்றிருப்பார் :) நம்முடைய பிறவிக் கடனைத் தீர்க்கும்படி இந்த விநாயக சதுர்த்தியில் வேண்டிக் கொண்டேன்.

ஸ்ரீ மஹா கணபதிம்.

ஆங் சொல்ல மறந்துட்டேன் நம்ம நெல்லிமரத்துப் பிள்ளையார் கோயிலில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி - 1. 9. 2017. அன்று காலை கும்பாபிஷேகம். எல்லாரும் வந்து தரிசித்து அருள் பெறுக. 

இவர்தான் நம்ம நெல்லிமரத்துப் பிள்ளையார். 

இவர் நம்ம சந்தான கணபதி சஞ்சீவி ஆஞ்சநேயருடன்
ஒரு திருமண வரவேற்பில் அழகு கணபதி


கொப்பித்தட்டில் கணபதி

இன்னொரு திருமண வரவேற்பில் கணபதி
மாத்தூர் கோயில் கோபுர கணபதி
மாத்தூர் கோயில் திருச்சுற்றில்

பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் இல்லாமலா. கிழக்கு கோபுரத்தின் விதானத்தில்.
அம்மையப்பன் சகோதரனோடு குடும்பஸ்தராக விநாயகர்
மகாபலிபுரம் கடற்கரைச் சாலையில் ஒரு கடையில் காத்திருந்து அருள் பாலித்த விநாயகர் :)

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.  :) 

1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.

2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.

3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.

4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.

5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப

6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.

7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.

8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.

9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ

10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.

11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.

12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ.

13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.

14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.

15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.

16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.

17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ. 

18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ

19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.

20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.

21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.

22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.

23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ

24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.

25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.

26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.

27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி. 

28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.

29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.

30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.

31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.

32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.

33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி. 

34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி.

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.

43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2 

44.  ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3

45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4

46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5

47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6

48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1.

49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.

50.  ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.

51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4 

52. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 5

53. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 6

54. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 7

55. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 8.

56. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 9.

57. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 10.

58. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 11.

59. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 12.

60. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 13. 

61. மகா கணபதி ஹோமமும் பூரணகும்ப மரியாதையும். - பிள்ளையார்பட்டி.

62. ஸ்ரீ மஹா கணபதிம். ருணஹர கணேச ஸ்தோத்திரம். 

63. ஸ்ரீ மஹா கணபதிம். பெருமை வாய்ந்த பிள்ளையார். 

64. ஸ்ரீ மஹா கணபதிம். குணாநிதியே குருவே சரணம்.

65.  ஸ்ரீ மஹா கணபதிம். - விக்னமெல்லாம் தீர்த்திடுவாய் விக்னராஜா.
 
66. ஸ்ரீ மஹா கணபதிம். கணபதி தாலாட்டு

67. ஸ்ரீ மஹா கணபதிம்.  சுக்லாம் பரதரம் கணபதி மந்திரம்

68. ஸ்ரீ மஹா கணபதிம். அழகு அழகு எங்கள் கணபதி அழகு 
 
69. ஸ்ரீ மஹா கணபதிம் - கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

1 கருத்து:

  1. G.M Balasubramaniam25 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 3:48
    எங்கும் விநாயகர் கோவில்கள் இருந்தாலும் சில பிள்ளையார் கோவில்கள் பிரசித்தி அடைகின்றன

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்25 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 8:14
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். படங்கள் வழக்கம் போல அழகு!

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu25 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 9:19
    உங்களை நினைத்துக் கொண்டோம். எப்போதும் விநாயகருக்கு என்று ஒரு பதிவு உண்டே சாதாரணமாகக் கூட....இன்று வந்திருக்கணுமே என்று....

    படங்கள் அருமை. விநாயகர் சதுர்த்தி தின , இனிய கொழுக்கட்டைத் தின வாழ்த்துகள்!!!

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University26 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 6:24
    விநாயகர் தரிசனம் கண்டோம், நன்றி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan5 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:39
    unmaithan Bala sir

    nandri Venkat sago

    ahaa ! nandri Geeths.

    nandri Jumbu sir

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.