குன்றக்குடி குடைவரைக் கோவிலில் புடைப்புச் சிற்பங்களும் நிவந்தக் கல்வெட்டும்.
குன்றக்குடி பற்றி நிறைய எழுதியாகி விட்டது.புகைப்படங்களும் பகிர்ந்திருக்கிறேன். இந்தக் குடைவரைக் கோயில் தொல்லியல்துறையின் பாதுகாப்பில் இருப்பதால் எடுத்த சில புகைப்படங்களையும் கம்ப்யூட்டரில் நீக்கி விட்டேன். கைவசம் இருந்த சிலவற்றைப் போட்டிருக்கிறேன்.
சமணர் படுகையும் பிராமி கல்வெட்டுக்களும் இன்னொரு நாள்.
இது மலைப்பகுதி. இதன் பக்கவாட்டில் யானைக்கட்டி இருக்கும் இடத்துக்குப் பின்புறமாக மேற்குப்பகுதியில் ஒரு குடைவரைக் கோயில் உள்ளது.
இதுதான் அக்கோவில்.
உள்ளே பிரம்மாண்டமாக இருக்கிறது. ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் அமைக்கப்பட்டது இக்கோவில். கோவிலின் உள்ளே பிரம்மாண்ட சிவலிங்கமும், தேனாக்ஷி அம்பாளும் காட்சி அளிக்கிறார்கள்.
இது முன் மண்டபம்.
பிரகாரங்களிலும் தெய்வத்திருவுருவங்கள் உண்டு. ஆனால் அவை தனித்தனியாகக் காட்சி அளிக்கின்றன.
இது காசி விசாலாக்ஷி .
சிவன் சந்நிதியின் கருவறை. விதம் விதமான காளிங்க நர்த்தனர்களும், முருகன் வள்ளி தெய்வானையும்.
கோவிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலி நிலங்கள் பற்றிய நிவந்தமோ
பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோரோடு விநாயகரும் புடைப்புச் சிற்பமாய்க் கருவறைச் சுவர்களில்.
சடை விரித்தாடும் சிவனும் வண்ணந்தீட்டப்பட்ட காளியும் புடைப்புச் சிற்பமாய். நடுவில் விஷ்ணு.
இங்கே இன்னும் சில படங்கள் எடுத்தேன். கருவறையில் காசி விசுவநாதர், இன்னும் சில படங்கள். அதன் பின் அவற்றை நீக்கி விட்டேன். சாந்நித்யம் கெட்டுவிடும் என்று .
தலையில் மூன்று சிவலிங்கங்களைத் தாங்கிய விநாயகர் புடைப்புச் சிற்பம் அதிசயம். இங்கே மட்டும்தான் காணமுடியும்.
இன்னொரு தனிச்சந்நிதியில் தேனாக்ஷி அம்மன்.
வெளியே சண்டேசர் தனியாக..
நித்ய தவம் செய்யும் அவரை அமைதியுடன் கடந்தோம்.
முடிந்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.
டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.
கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மரபுடைய குன்றக்குடி மலையில் பிராமி கல்வெட்டுக்களும், குடைவரைக் கோயில்களும், சமணர் படுகைகளும் உள்ளன.
சமணர் படுகையும் பிராமி கல்வெட்டுக்களும் இன்னொரு நாள்.
இது மலைப்பகுதி. இதன் பக்கவாட்டில் யானைக்கட்டி இருக்கும் இடத்துக்குப் பின்புறமாக மேற்குப்பகுதியில் ஒரு குடைவரைக் கோயில் உள்ளது.
இதுதான் அக்கோவில்.
உள்ளே பிரம்மாண்டமாக இருக்கிறது. ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் அமைக்கப்பட்டது இக்கோவில். கோவிலின் உள்ளே பிரம்மாண்ட சிவலிங்கமும், தேனாக்ஷி அம்பாளும் காட்சி அளிக்கிறார்கள்.
இது முன் மண்டபம்.
பிரகாரங்களிலும் தெய்வத்திருவுருவங்கள் உண்டு. ஆனால் அவை தனித்தனியாகக் காட்சி அளிக்கின்றன.
இது காசி விசாலாக்ஷி .
சிவன் சந்நிதியின் கருவறை. விதம் விதமான காளிங்க நர்த்தனர்களும், முருகன் வள்ளி தெய்வானையும்.
கோவிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலி நிலங்கள் பற்றிய நிவந்தமோ
பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோரோடு விநாயகரும் புடைப்புச் சிற்பமாய்க் கருவறைச் சுவர்களில்.
சடை விரித்தாடும் சிவனும் வண்ணந்தீட்டப்பட்ட காளியும் புடைப்புச் சிற்பமாய். நடுவில் விஷ்ணு.
இங்கே இன்னும் சில படங்கள் எடுத்தேன். கருவறையில் காசி விசுவநாதர், இன்னும் சில படங்கள். அதன் பின் அவற்றை நீக்கி விட்டேன். சாந்நித்யம் கெட்டுவிடும் என்று .
தலையில் மூன்று சிவலிங்கங்களைத் தாங்கிய விநாயகர் புடைப்புச் சிற்பம் அதிசயம். இங்கே மட்டும்தான் காணமுடியும்.
இன்னொரு தனிச்சந்நிதியில் தேனாக்ஷி அம்மன்.
வெளியே சண்டேசர் தனியாக..
நித்ய தவம் செய்யும் அவரை அமைதியுடன் கடந்தோம்.
முடிந்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.
டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.
கரந்தை ஜெயக்குமார்22 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 10:34
பதிலளிநீக்குஆண்டுதோறும் குன்றக்குடிக்கு சென்றுவந்தபோதிலும், இதுநாள் வரை இந்தக் குடைவரைக் கோயிலைப் பார்க்காமல் இருந்திருக்கிறேன்
பதிலளிநீக்கு
A. Manavalan22 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 11:01
Lovely place to visit.
பதிலளிநீக்கு
A. Manavalan22 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 11:02
Lovely place to visit.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan4 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 1:03
அஹா கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் ஜெயக்குமார் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
பதிலளிநீக்கு
Kasthuri Rengan19 ஜூன், 2020 ’அன்று’ முற்பகல் 7:08
மிக அருகே இருந்தும் இதுவரை போகவில்லை
நன்றி
பகிர்வுக்கு