ஆரோக்கியக் கோலங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.
ஆரோக்கியக் கோலங்கள் .
ஆரோக்கியமாக இருக்கவும் நீண்ட ஆயுள் பெறவும் துளசி, வேப்பிலை, நெல்லிக்கனி முக்கியம். மேலும் அரசமரத்தைச் சுற்றுவதாலும் நல்ல காற்று கிடைக்கும்.
இத்துடன் 12 ஸ்வஸ்திக் கோலம்., ராமர் பலகைக் கோலம் , சஞ்சீவி மலைச் கோலம், துளசி மாடக் கோலம், ஆஞ்சநேயர் கோலம், தாமரைத் தண்டுத்திரி விளக்குக் கோலம், இருதயகமலக் கோலம், வேப்பிலைக் கோலம், நெல்லிக்கனிக் கோலம் , அரசமரக் கோலம் எல்லாம் போட்டிருக்கின்றேன்.
இந்தக் கோலங்கள் ஏப்ரல் 15 - 30, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.
இந்தக் கோலத்தைப் பார்த்துவிட்டு ராஜி ராதா என்ற வாசகி குமுதம் பக்தி ஸ்பெஷலில் வாழ்த்தி இருந்தார். நன்றி ராஜி ராதாவுக்கு :)

திண்டுக்கல் தனபாலன்19 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 10:40
பதிலளிநீக்குஅழகு... ( குமுதம் பக்தி வாங்கியாச்சி..!)
வாழ்த்துக்கள் சகோதரி...!
பதிலளிநீக்கு
ADHI VENKAT20 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 12:19
பாராட்டுகள்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan1 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 3:01
நன்றி தனபால்..!!!
நன்றி கோவை2தில்லி
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan1 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 3:02
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!