குன்றக்குடி. மை க்ளிக்ஸ். KUNDRAKKUDI. MY CLICKS.
குன்றக்குடியைப் பற்றி நிறைய போஸ்ட் போட்டிருக்கின்றேன். இன்னும் இரு பதிவுகள் போடக்கூட மேட்டர் இருக்கு. முக்கியமாக சமணர் படுகைகள். அதை இன்னொரு இடுகையில் பார்க்கலாம். இப்ப மலையடிவாரத்திலிருந்து கோவில் வரை பார்ப்போம்.
குன்றக்குடியின் குடைவரைக் கோயிலும் சமணர் படுகைகளும் (குமுதம் பக்தி ஸ்பெஷலில்)
குன்றக்குடியில் கார்த்திகை முதல் சோம வாரம் ஆண்டிக்கு வடித்தல்
கோவிலின் கிழக்குப் பார்த்த முகப்பு. பரத் சரண்யா நடித்த ஒரு படத்தின் காட்சி இங்கே எடுக்கப்பட்டிருக்கு.
மயிலாடும் பாறைக்கு எதிரில் உள்ள விநாயகர். இவரை வணங்கித் தேங்காய் உடைத்தபிந்தான் மலையேறுவோம். இதன் எதிரில்தான் அமைந்துள்ளது பாட்டையா கட்டிய கீழப்பாடசாலை.
இதுதான் மயிலாடும் பாறை.
இது மலையடிவாரத்தில் உள்ள சண்முகர் மண்டபமும் கோவிலும்.
வேலைப்பாடுகளும் ஓவியமும் பொலிந்து நிற்கும் மண்டபம். சிம்மத்தூண்கள், சாண்ட்லியர்கள் என்று வெகு அழகு. இம்மண்டபத்தின் பின்புறம்தான் முடி இறக்கும் இடமும் புஷ்கரணியும் உள்ளது.
மீனாக்ஷி திருக்கல்யாணம்.
வாங்க சுப்புலெக்ஷ்மியிடம் ஆசீர்வாதம் வாங்கிட்டு ஆழத்துப் பிள்ளையாரை வணங்கிட்டுச் சிதர் காய் உடைச்சிட்டுப் படியைத் தொட்டுக் கும்பிட்டு மலையேறத் தொடங்குவோம்.
கிட்டத்தட்ட 150 இல் இருந்து 200 படிகள் இருக்கலாம்.
கால் வலிச்சா அமர்ந்துகொள்ள இரும்பு பெஞ்சுகளிருக்கு.
பக்கவாட்டில் பிடித்தபடி ஏற கம்பிகளும் இருக்கு. ரொம்ப உயரமில்லாத படிகள்தான் இவை.
தலைவர்
இதோ தெரிவதுதான் இடும்பன் சந்நிதி.
மேலிருந்து கீழே மயிலாடும் பாறை , கீழப்பாடசாலை, தேர்க்கொட்டகை.
இது பெரிய பிரகாரத்தில் ( கிரிவலம் ) இருக்கும் வீர மருதுசகோதரர்கள் பூங்கா.
உள்ளே ரேடியோ கேட்கும் அறை உள்ளது.
இது குன்றக்குடியில் தரிசனம் முடித்து வரும்வழியில் உள்ள கட்டிடங்கள். இவற்றின் பழமைக்காக இவற்றை எனக்கு மிகப் பிடித்தது. என் காமிராவுக்கும் :)
இந்த போர்டுக்குப் பின்னால் உள்ள இடம் குன்றக்குடி அடிகளார் தங்கும் மடம்.
ரோடுகள் உயர்ந்ததும் வீடுகள் இறங்கிவிட்டன.
இனி குன்றக்குடி பற்றி சிறுகுறிப்பு :-
இது 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்.
மயூர நகரம், அரசவனம், கண்ணபுரம், மயில்மலை, குன்றக்குடி என்னும் பெயர்களை உடைய ஸ்தலம்.
அருணகிரிநாத சுவாமிகளின் திருப்புகழ் பெற்றது.
பாம்பம் சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் மற்றும் பல அருட்புலவர்களின் திருப்பாடல்கள் பெற்றது.
மருது பாண்டியர்களால் விரிவாகத் திருப்பணி செய்யப்பட்டது.
நோய், வறுமை நீக்கம், கல்வி, மகப்பேறு முதலிய நலங்கள் அருளும் சிறந்த பிரார்த்தனை ஸ்தலம்.
பங்குனி உத்திரப் பெருவிழா, வைகாசி விசாக விழா, ஐப்பசி ஸ்கந்தர்சஷ்டி விழா, திருக்கார்த்திகை விழா, தைப்பூசத் திருவிழா ஆகியன முக்கியமான திருவிழாக்கள்.
அறுமுகம் கொண்ட ஷண்முகநாதர் மயிலில் வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி அமர்ந்து காட்சி அளிக்கும் ஒப்பற்ற திருத்தலம்.
ஷண்முகம், ஷண்முகநாதன், சுப்பிரமணியன் என்று இங்கே அநேகருக்கு இந்த சுவாமியின் பெயரே சூட்டப்பட்டுள்ளது :)

குன்றக்குடியின் சுப்புலெட்சுமி .

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.
1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS.
2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.
3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.
4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.
5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.
6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.
7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.
8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS.
9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS.
10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.
11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..
12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.
13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)
14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)
15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.
17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )
18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE).
19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.
20. மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.
21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.
22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.
23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.
24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
25. மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.
26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.
27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKS
28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.
29. மை க்ளிக்ஸ் - கூல் கூல் கூல் . MY CLICKS.
30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.
31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.
32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS
33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS
34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS
35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS
36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS
37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS
38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.
39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.
40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.
41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.
42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS
43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.
44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS.
45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.
46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS.
47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.
48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS.
49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.
50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS
51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.
52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS
53. சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS.
54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.
55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.
56. கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS.
57. காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.
58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.
59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS.
60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.

61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS.
66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.
68. மல்லை மை க்ளிக்ஸ். MAHABALIPURAM. MY CLICKS.
69. அழகு கொஞ்சும் ஆழப்புழா. மை க்ளிக்ஸ். AZHAPUZHA MY CLICKS.
70. துபாய் டு அபுதாபி. பார்ட் - 1 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 1 MY CLICKS.

71. துபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 2. MY CLICKS.
72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.
73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.
74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.
75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.
76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ். CHENNAI AIRPORT - MY CLICKS.

78. என்ன சமையலோ.. மை க்ளிக்ஸ். SOUTH INDIAN FOOD. MY CLICKS
79. பச்சை. மை க்ளிக்ஸ் (HERBAL) GREENS ( & ITS USES ) . MY CLICKS.

82.தாய்லாந்து பிரம்மாவும் மதங்கநர்த்தன கிருஷ்ணனும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
83.கோயில்களும் கோபுரங்களும்.மை க்ளிக்ஸ். MY CLICKS.
84.தேரா க்ரீக் ஆப்ராவும் துபாய் மாலும். மை க்ளிக்ஸ். DEIRA CREEK ABRA & DUBAI MALL . MY CLICKS.
85.கௌதம் சிட்டி, துபாய். மை க்ளிக்ஸ். GOTHAM சிட்டி, DUBAI, MY CLICKS.

88. பொன்முடி, மை க்ளிக்ஸ். PONMUDI, MY CLICKS.
89. ப்ரேக்ஃபாஸ்ட் மை கிளிக்ஸ், BREAKFAST. MY CLICKS.
90. பஞ்சவர்ண கூண்டுக்கிளிகள். மை க்ளிக்ஸ். CAGED PARROTS. MY CLICKS.

100. பொன்முடி - 2 , மை க்ளிக்ஸ். PONMUDI - 2 MY CLICKS.
101. கலெக்ஷன்ஸ் - 2 . மை க்ளிக்ஸ். COLLECTIONS. MY CLICKS.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University31 டிசம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 10:21
பதிலளிநீக்குஅருமையான புகைப்படங்கள் ஊடாக குன்றக்குடி வலம் வந்தேன். மகிழ்ச்சி. நன்றி.
இனிய 2020 புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பதிலளி
வெங்கட் நாகராஜ்31 டிசம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:56
படங்களும் தகவல்களும் சிறப்பு.
பதிலளி
kowsy1 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 7:32
Super
பதிலளி
Thenammai Lakshmanan17 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 11:55
நன்றி ஜம்பு சார்
நன்றி வெங்கட் சகோ
நன்றி கௌசி
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!