எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 25 ஏப்ரல், 2019

குமுதம் பக்தி ஸ்பெஷலில் ஸ்தல விருட்சக் கோலங்கள் & வாசகியின் கடிதம்.

குமுதம் பக்தி ஸ்பெஷலில் ஸ்தல விருட்சக் கோலங்கள் & வாசகியின் கடிதம்.

குமுதம் பக்தி ஸ்பெஷலில் ஸ்தல விருட்சக் கோலங்கள்.

பிள்ளையாருக்குப் போடும் எருக்கம் பூ திருஎருக்கத்தம்புலியூரின் ஸ்தலவிருட்சம்.  ராங்கியம் கருப்பருக்கு உகந்த உறங்காப் புளி, திருக்குற்றால நாதருக்கு உகந்த பலாமரம்.


திருவாலங்காட்டின் ரத்ன சபாபதியும் ஆலமரமும், திருமணஞ்சேரியின் ஊமத்தம் செடியும் திருமாங்கல்யமும்.

பெங்களூரைச் சேர்ந்த ராஜிராதாவின் வாசகர் கடிதத்துக்கும் மிக்க நன்றி.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்26 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 9:05
    ராஜிராதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

    'பரிவை' சே.குமார்26 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:41
    கோலங்கள் அருமை...
    வாழ்த்துக்கள் அக்கா....

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan1 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 3:14
    நன்றி தனபால்

    நன்றி குமார். :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan1 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 3:15
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

யூ ட்யூபில் 961 - 970 வீடியோக்கள். கோலங்கள்.

யூ ட்யூபில் 961 - 970 வீடியோக்கள். கோலங்கள்.  961.கோலங்கள் - 81  l ஹோமம், பூஜை l தேனம்மைலெக்ஷ்மணன் https://www.youtube.com/watch?v=CeK31GCB-...