எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 4 ஏப்ரல், 2019

குன்றக்குடியில் ஒரு குடைவரைக் கோயில் (குமுதம் பக்தி ஸ்பெஷலில்)

குன்றக்குடியில் ஒரு குடைவரைக் கோயில் (குமுதம் பக்தி ஸ்பெஷலில்)

”குன்றக்குடியின் குடைவரைக்கோயிலும் சமணர் படுகைகளும்” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :) 

 மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது. அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ். 

1 கருத்து:

  1. Easy (EZ) Editorial Calendar29 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 9:38
    இதுவரை நான் அறியாத தகவல்....உங்கள் பதிவால் இன்று தெரிந்து கொண்டேன்...உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு

    'பரிவை' சே.குமார்29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:32
    குன்றக்குடியில் நானும் பார்த்ததில்லை...
    இந்த முறை பார்க்கிறேன்...

    நல்ல தகவல்.... வாழ்த்துக்கள் அக்கா.....

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan9 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:25
    நன்றி மலர்

    நன்றி குமார்.பார்த்தீங்களா.?

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan9 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:25
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.