பகவதி கோவிலில் பொங்காலை.
”ஆற்றுக்கால் பகவதி கோயிலில் அகிலம் புகழும் பொங்காலை. ” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)
மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது. அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.
கெடுதல் நீங்கவும் நல்லது நடக்கவும் ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு வேண்டிக் கொண்டு பொங்காலை வழிபாடு செய்கிறார்கள்.
”அம்மே பகவதி
தேவி பகவதி
நாராயணி பகவதி. ”
திண்டுக்கல் தனபாலன்9 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:17
பதிலளிநீக்குஅருமை...
அன்புடன் அழைக்கிறேன் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html
பதிலளிநீக்கு
திண்டுக்கல் தனபாலன்9 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:35
அருமை... வாழ்த்துக்கள்... நன்றி;;;
அன்புடன் அழைக்கிறேன் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan10 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:19
நன்றி தனபாலன் சகோ.. மனைவியும் சகோதரியும் நலமா..
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan10 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:20
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!