எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 16 மே, 2019

துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)

துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)









.











“ சரவணபவ என்பது ஆறெழுத்து மந்திரம்
ஆறுமுகம் என்பது ஐந்தெழுத்து மந்திரம்
கந்தன் என்பது நான்கெழுத்து மந்திரம்
முருகா என்பது மூன்றெழுத்து மந்திரம்
வேலா என்பது இரண்டெழுத்து மந்திரம்
ஓம் என்பது ஓரெழுத்து மந்திரம். “







இந்த இடுகை என்னுடைய ”துபாய் ஷார்ஜா அபுதாபி” என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 35 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன்.

பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது. 

அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1. வெளிநாட்டு ஷாப்பிங்.

2. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

3.ஷேக் ஸாயத் ரோட்..SHEIKH ZAYAD ROAD.

4. இனியெல்லாம் சுகமே. (துபாய் நகரத்தார் சங்கம். )

5. துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)

6. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

7. 3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்.. 

8. விமானப் பயணத்தில் ஒரு துண்டு வானம் ஒரு துண்டு பூமி. 

9. தரையில் இறங்கும் உலோகப் பறவை..

10. சாட்டர்டே போஸ்ட். சுபஸ்ரீ ஸ்ரீராமும் துபாய் கோயிலும்.

11. புர்ஜ் கலீஃபா. BURJ KALIFA.

12. வொண்டர் பஸ். WONDER BUS.(DUBAI) 

13.புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

14. ஸ்கந்தர் சஷ்டியும் மதச்சார்பின்மையும்.(EMIRATES SPECIAL)

15. சாட்டர்டே போஸ்ட். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கக் கழுகுக் கொடியுடன் அருண் கருப்பையா. !

16. சாட்டர்டே போஸ்ட், துபாயில் பெண்கள் தொழுகை பற்றி ஜலீலா கமால்.

17. வாழ நினைத்தால் வாழலாம்.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்21 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:05
    "முத்தைத் தரு பத்தித் திருநகை" பாடுவதற்கு மிகவும் சிரமமான பாடல்... பயிற்றுவித்த ஆசிரியைகளுக்கு பாராட்டுக்கள்...

    அழகிய படங்கள்... அருமையான விளக்கங்கள்...

    பதிலளிநீக்கு

    sury siva21 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:40
    துபாய்க்கு சென்று முருகனை தரிசித்த திருப்தியை அளித்து விட்டீர்கள். நன்றி.

    இந்த ரிலிஜியஸ் ப்ரீடம் மற்ற அரபு நாடுகளில் இல்லை என நினைக்கிறேன்.

    சரவண பவ என்பது ஆறு எழுத்து மந்திரம். அந்த பாடலை வீடியோ அல்லது ஆடியோ எடுத்து வந்திருந்தால் போடவும்.

    எதற்கும் நானே பாடிவிட்டேன்.

    சுப்பு தாத்தா.


    பதிலளிநீக்கு

    Asiya Omar21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:08
    ஆச்சரியமாய் இருக்கு அக்கா, இந்த ஸ்கூல் என் குழந்தைகள் நாங்க துபாய் வந்த புதில் 2000 சேர்த்த ஸ்கூல்,ஒரு வருடம் மட்டுமே அங்கு படித்தார்கள்,பின்பு இந்தியா வந்துவிட்டோம்.அதன் பின்பு அபுதாபி. கிட்டதட்ட 40 வருடம் பழமையான நல்ல ஸ்கூல்.

    பதிலளிநீக்கு

    பெயரில்லா21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:24
    வணக்கம்

    அரபு நாட்டில் இப்படியும் ஒரு விழா...சிறப்பாக... தமிழன் எங்கு இருப்பான் அங்கு.. சிறப்பும் இருக்கும் பதிவும் படங்களும் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

    Unknown21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:33
    கடைசியில் வெற்றிடம.ஒன்றும் இல்லை.அதுவே இறைவன்.

    பதிலளிநீக்கு

    SAKTHI SHENBAGARAJ21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:43
    இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

    SAKTHI SHENBAGARAJ21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:48
    இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

    SAKTHI SHENBAGARAJ21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:50
    இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:07
    நன்றி தனபாலன் சகோ

    நன்றி சுப்பு சார். கேட்டேன். அருமையாகப் பாடி இருக்கீங்க. !!!

    நன்றி ஆசியா

    நன்றி ரூபன்

    நன்றி செந்தில்

    நன்றி சக்தி செண்பகராஜ் சார்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:08
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    பொன் மாலை பொழுது22 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:41
    இது ஒரு அற்புதமான நிகழ்வு. பாராட்டுக்கள். சொந்த நாட்டில் கூட பள்ளி பிள்ளைகளுக்கு சூர சம்காரம் , ஆறுபடை வீடு இவைகள் பற்றி அறிய வாய்ப்பில்லை.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan28 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:39
    நன்றி மாணிக்கம்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan28 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:40
    உண்மைதான் மாணிக்கம் சட்டநாதன். :)

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.